நம் இல்லத்திற்கு வந்த விநாயகரை விதியில் எரிவது ஞாயமா?
அவசியம் எல்லோரும் படியுங்கள்.
தங்களுடைய மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்பர்களே!!!
ஒரு பனிவான வேண்டுகோல் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி விழாவை நாம் எவ்வளவு ஆசையாக வாங்கி வந்த விநாயகரை நாமே நமது கையால் கறைப்பது தான் விசேஷம்.நம்முடைய இல்லத்திற்கு வந்த விநாயகருக்கு நாம் ஆசை ஆசையாக கொழக்கட்டை அப்பம் பொரி கடளை பழங்கள் என்று ஏறாளமாக படைத்து பூஜை செய்த விநாயகரை தெருக்களிள் தூக்கி எரிவதையும் விநாயகர் சிலைகள் வைக்கும் இடத்திலும் கொண்டு போய் வைப்பது மாகா அபத்தமான கார்யம்.சாதரன மனிதன் அதாவது நம் விருந்தாளியை நாம் எவ்வளவு பத்திரமாக வழி அனுப்பி வைக்கின்றோம்.நம்மை காக்கும் கடவுளை அதுவும் முக்கண் விநாயகரை விதியில் வைப்பது நியாயமா நன்பர்களே!இன்று அடியேன் நிறைய இடத்தில் பார்த்தேன் தெருக்களில் வைத்திருக்கும் பெரிய பெரிய விநாயகர் சிலையின் கிழே எல்லோரும் விநாயகரை கொண்டு போய் வைத்துள்ளனர்.அங்கு இருப்பவர்களோ அதை விநாயகர் என்று பார்க்காமல் அதன் மேல் கால் படுவதை கூட தெரியாமல் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.மேலும் இந்த விநாயகர் அனைத்தையும் கடற்க்கறையில் கரைக்க விடுவதில்லை.இங்கிருந்து எடுத்தக்கொண்டு போய் அங்கே ஒரமாக மணலில் போட்டுவிட்டு போய்விடுகின்றனர்.நன்பர்களே தயவு செய்து தங்கள் இல்லத்து விநாயகரை தாங்களே கறைத்து விடுங்கள்.மேலும் இது போல் பெரிய விநாயகர் வைக்கும் இந்து முன்னனி இதை ஒரு முனைப்போடு அவசியம் கவணிக்க வேண்டுகிறேன்.
(கூறிப்பு) ஒரு சிரிய பக்கெட்டில் தண்ணீர் எடுத்து அதில் விநாயகரை ஒரு அரைமணி நேரம் போட்டால் போது விநாயகர் கறைந்து விடுவார்.அந்த தண்ணீரை பூ செடி அருகே கொட்டிவிடுங்கள்.மிகவும் எளிதான வழி. இதை அனைவரும் பின்பற்றலாமே!
மேலும் விநாயகரை கரைக்கும்போது புகைப்படம் எடுத்து போடுகிறேன்.
அதையம் பார்த்தபின்னாவது இனி வரும் காலங்களிள் இது போல் செய்யாமல் இருந்தால் சரி.
பாரத் மாதாகி ஜெய்! பாரத் மாதாகி ஜெய்! பாரத் மாதாகி ஜெய்!
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment