Saturday, 20 September 2014

ஒரு சீடன் ஒரு உண்மையான குருவைச் சேர்ந்து அவருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் சேவை புரியவேண்டும.

ஒரு சீடன் ஒரு உண்மையான குருவைச் சேர்ந்து அவருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் சேவை புரியவேண்டும. அவர் கேட்பான அனைத்தையும் அவருக்கு அளித்து அவர் மனம் குளிரச் செய்யவேண்டும். அவரிடம் எனக்கு இதைக் கற்றுத் தா, அதைக் கற்றுத் தா என்று கேட்கக் கூடாது ஏனெனில் ஒரு குருவுக்கு சீடன் இருக்கும் ஆன்மீக நிலைக்கு ஏற்ற அறிவு எது என்று தெரியும். அதைத் தான் அவர் அவனுக்குக் கற்றுக்கொடுப்பார். அதை சீடன் தெரிவிக்கவேண்டியதில்லை. அவ்வாறு மனம் குளிர்ந்த குரு தேவையான அறிவையும் தந்து தனது அருளையும் ஈவார் என்று அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.

Agatthiyar advises that one should approach a true guru and serve him for twelve years. One should offer the Guru all that he asks for. He should not ask the Guru to give him the essence of this book but should stand quietly. When the Guru is pleased with the disciple he will grant this book to him, that this knowledge to him, and offer him his grace. A true guru knows what is appropriate for a student at his current mental and spiritual maturity level. One need not ask a guru to grant a particular knowledge or technique. A guru knows.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator