Tomorrow is MAHAALAYA Amaavaasai/ Amaavasya.
Those who do Tharpanam regularly may note to perform Tharpanam Tomorrow Morning.
The Sankalpam Manthram is furnished below :
23.09.2014 - செவ்வாய்க்கிழமை - TUESDAY – மஹாளய அமாவாசை - MAHAALAYA Amaavaasai
அமாவாசை தர்ப்பணம்
முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா.
பவித்ரம் (மூன்று புல்) வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும். 'தர்பேஷு ஆசீன:' என்ற மந்திரத்தை சொல்லி இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். இரன்டு கட்டை தர்பம் 'தர்பான் தாரயமாண:' என்ற மந்திரத்தை சொல்லி பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.
ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்
அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச
யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரேஅஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே
ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..
ஜய நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதௌ கன்யா மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாம் புண்ய திதௌ பௌம வாஸர யுக்தாயாம் பூர்வ பல்குனி நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணகரண ஏவம்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாம் புண்யதிதௌ ( பூணல் இடம் ) ……..
கோத்ராணாம் ……………
உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்யகாலே காளிகாக்ஷேத்ரே கங்காதீரே தர்ச ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
AMAAVAASAI THARPANAM Achamanam...Achuthaya Namah, Govindaya Namah, Kesava.......Daamodara.........
SuklAm baratharam ............
Om bhU: + bhUrbhuvasvarom,
mamopAththa, samastha + prEEthyarththam,
Apavithra: pavithro vaa sarvaavasthaam gathopi vaa , ya smareth pundari kaaksham, sabahya Abhyanthara: shuchi: , maanasam vaachikam paapam , karmanaa Samupaarjitham, Sri Raama smaranenaiva vyopahathi na samsayahaaaaa: Sree Raama Raama Raama, Tithir Vishnu: Tathaa vaarahaaaaaaaaaa: Nakshatram Vishnu reva cha, Yogascha karanam chaiva sarvam Vishnu mayam Jagat , Sri Govinda , Govinda, Govinda Aadhya sri bhagavatha: mahaa purushasya Vishnoraagya , Pravarthamaanasya , Aadhya brahmana: , dweethiya pararthe, shweta varaaha kalpe, , Vaivaswatha manvanthare, ashtaa vimshathi thame, kali yuge, prathame paadhe, Jamboo dweepe, Bhaaratha varshe , Bharatha Kande, Mero: dakshine paarshwe, Shakabde Asmin varthamaane , vyaavahaarike prabhavaadhi sashtyaam samvathsaraanaam madhye
JAYA NAAMA SAMVATHSARE DAKSHINAAYANE VARUSHA RUTHOW KANYAA MAASE KRISHNA PAKSHE AMAAVAASYAAM PUNYA THITHOW POUMA VAASARA YUKTHAAYAAM POORVA PALGUNI NAKSHATHRA YUKTHAAYAAM VISHNUYOGA VISHNUKARANA YEVANGUNA VISESHANA VISISHTAAYAAM ASYAAM AMAAVAASYAAM PUNYA THITHOW ( POONAL TO THE LEFT/ PRACHEENAVEETHY ) ......
GOTHRAANAAM ……
UPAYAVAMSA PITHROONAAM AKSHAYA THRUPTHYARTHAM AMAAVAASYAA PUNYAKAALE KAALIKAAKSHETHRE GANGAATHEERE DHARSA SRAATTHAM THILA THARPANA ROOPENA ADHYA KARISHYE. |
No comments:
Post a Comment