ஜன்மாவில் ஒருவன் பண்ணின பாபங்களை இன்னொரு ஜன்மாவிலாவது தீர்த்துக் கொள்ளட்டும்" –(மஹா பெரியவா)
இந்த சரீரம் போனால் இன்னொரு முறை சரீரம் வரக்கூடாது. அப்படி செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரமகருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான்
இந்த ஜன்மா முடிகிற போது "அப்பாடா, பிறவி எடுத்ததன் பலனை அடைந்துவிட்டோம். இனிப் பயமில்லை போய்ச் சேரலாம்' என்ற உறுதியும், திருப்தியும் பெறுகிற அளவுக்கு நல்ல மார்க்கத்தில் நாம் செல்லவேண்டும்.
காமம் (ஆசை) கோபம் என்பவை இருக்கிற வரைக்கும் உடம்பு (மறுபிறப்பும்) வந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே உடம்பு கூடாது என்றால் காமம், கோபம் எல்லாம் போக வேண்டும்.
நாம் பண்ணுகிற பாபம் தான் உடம்புக்கு (பிறப்புக்கு) காரணம். இனிமேல் பாபம் பண்ணாமல் இருந்தால் உடம்பு வராது. "பாபம் பண்ணக்கூடாது" என்ற நினைவு தினமும் இருக்கவேண்டும்.
நம்முடையகர்மா, ஜன்மா எல்லாவற்றுக்கும் காரணம் மனசின் சேஷ்டை தான். இந்த மனஸை வைத்துக் கொண்டு அதனுடைய இச்சைகளைப் பூர்த்தி பண்ணப் பாடுபடுவதில்தான் பாபங்கள் ஸம்பவிக்கின்றன. ஜன்மாக்கள் ஏற்படுகின்றன.
மனஸை நிறுத்திவிட்டால் கர்மா இல்லை. ஜன்மா இல்லை. மோக்ஷம் தான்.
ஒரு ஜன்மாவில் இவன் பண்ணின பாபங்களை இன்னொரு ஜன்மாவிலாவது தீர்த்துக் கொள்ளட்டும்" என்கிற மகாகருணையால்தான் ஈஸ்வரன் மறுபடி ஜன்மா தருகிறார்.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment