Tuesday, 5 August 2014

பித்ரு தோஷம் தீர நீங்கள் உங்கள் சௌகரியப்படி செய்துகொள்ளுங்கள்.அதிகம் உள்ளவர்கள், அதிகமாக செய்யுங்கள்........

பித்ரு தோஷம் தீர நீங்கள் உங்கள் சௌகரியப்படி செய்துகொள்ளுங்கள்.அதிகம் உள்ளவர்கள், அதிகமாக செய்யுங்கள்............................................................................................................................

.....பட்டினி கிடப்பவனுக்கு காசு கொடுக்காமல் சாப்பாடு போடுதல் -உங்கள் வர்கத்தில் 3 தலைமுறை பித்ருக்கள் திருப்தி அடைவர்...........

நீங்கள் புண்ணிய நதிகளில் நீராடினால், முறையாக, - 3தலைமுரை திருப்தி அடைவார்கள்..............

ஒரு மிகவும் ஏழை பெண்ணிற்கு,நீங்களே, அனைத்து செலவும் செய்து திருமணம் செய்துவைதீர்கலானால் - 5 தலைமுறை தோஷம் போகும். 

வருமானம் இல்லாத கோயிலில் காலை மாலை முழுவதும் விளக்கு எரிய விட்டால்(கரண்ட் விளக்கு கணக்கில் கிடையாது ) 5 தலைமுறை திருப்தி அடைவார்கள். 

யாராவது ஒருவர், தனது பித்ருவுக்கு, தெவசம், செய்ய இயலாதவராக இருந்தால், அவருக்கு, அன்று ஒரு நாள் மட்டும் ஆகும் செலவை அவருக்கு கொடுத்து, அவரின் தந்தைக்கு தெவசம் செய்ய வைத்தால், உங்கள் பிதுருக்கள் 6 தலைமுறை பாபம் போகவைப்பார்கள். 

பாழடைந்த கோயில்களை, சீரமைப்பு செய்தால், 7 தலைமுறை தோஷம் போகும். புது கோயிலுக்கு கணக்கு வராது. 

முன்பின் தெரியாத, ஒரு அனாதை, இறந்துவிட்டால், அந்துடம்பை அந்திமக்கிரியை செய்பவர்களுக்கு 9 தலைமுறை தோஷம் போய்விடும். 

எவென் ஒருவன் பசுவை காப்பாற்றுகிறானோ, அதாவது, அதற்க்கு மருத்துவம் பார்த்தல், ஆகாரம் கொடுத்தல்,(பால் நின்றுபோனபிறகும்) இயற்கையாக இறக்கும்வரை, அதை விற்காமல் பாதுகாத்தல், 15 தலைமுறை தோஷம் விலகி, பித்ரு திருப்தி அடைந்து,சந்தோஷம்வந்துவிடும். 

இந்த உலகத்தில், எந்த பேரன் அல்லது மகன் கயா சென்று எட்டுநாள் தங்கி 64 பிண்டங்கள் இடுகிரானோ, அவன் 21 தலைமுறை பித்ருவை காப்பாற்றுகிறான். இவனும் நலமாக இருப்பன்







 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator