Saturday, 23 August 2014

விரதம்

விரதம்
நமது அன்றாட வாழ்வில், நாம் அடைய வேண்டிய செல்வங்களுள் முக்கியமானவை உடல் நலனும் மன நலனும் ஆகும். விரதங்களை அனுஷ்டிப்பதன் மூலம் இவை இரண்டையும் நாம் பெறலாம். மேலும் மனிதப் பிறவியின் பலனை அடையவும் விரதங்கள் வழி வகுக்கின்றன.

விரதம் என்றால் 'உணவு உண்ணாமல் இருத்தல்' என்பது மட்டுமே நம்மில் பலர் அறிந்தது. ஆனால் விரதம் என்பது அது மட்டும் அல்ல. விரதம் அனுஷ்டிப்பவர்கள்,

1.அதிகாலையில் குளித்த பின், பூஜையறையில்,இறைவன் திருமுன்,விரதத்தை அனுஷ்டிக்க தனக்கு சக்தியளிக்குமாறு வேண்டி நமஸ்கரிக்கவேண்டும். இது 'சங்கல்பம் செய்வது' எனப்படும்.

2. பெண்கள்,கணவன் அனுமதியுடன் விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

3. முழுப் பட்டினி இருக்க முடியாதவர்கள், பால், பழம், பயத்தங்கஞ்சி,சத்துமாவு(வெல்லம் கலந்தது) முதலியவற்றை உண்ணலாம்.

4. அடிக்கடி நீர் அருந்தக் கூடாது.

5.கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

6.அதிகம் பேசாமலும், இறைவன் நாமத்தை மனதுக்குள் உச்சரித்தவாறும் இருக்க வேண்டும்.

7.பகலில் உறங்கக் கூடாது.

8.உண்மையே பேச வேண்டும்.

Good night my dear GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams & Sleep well! 
Have a lovely happy tomorrow too..!
இனிய இரவு வணக்கம் 
இறைவன் நினைவே இனிய இரவு! 
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!
-என்றும் அன்புடன் DHANNA LAKSHMI


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator