Dhamayanthi Nizhal அவர்கள் மிகுந்த அறிவாளி, விஷயம் அறிந்தவர், பண்பாளர்
அவர்
<<இவ்வளவு பேசும் அரசு மருத்துவர்கள் கிராமத்துக்கு போய் வேலை செய்யுங்கள் என்றால் போராட்டம் செய்வீர்கள்.>>
என்று எழுதியுள்ளார்
தமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டும் இருகும் சுகாதார நிலையங்களில் மட்டும் 4000க்கு மேற்பட்ட மருத்துவர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இது தவிர சுமார் 400 பேர் நடமாடும் மருத்துவ ஊர்தியில் பணிபுரிகிறார்கள். காலியிடங்கள் வெகு சொற்பமே. அதற்கும் அடுத்த மாதம் தேர்வு நடக்கிறது
மொத்தம் சுமார் 15000 ஆயிரம் மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்
அரசு மருத்துவமனையில் Super Specialistகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் Specialistகளும் பணி புரிகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசேரியன் கூட நடக்கிறது
சென்ற ஆண்டு 911 இடங்களுக்கு 4781 மருத்துவர்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வாணவர்கள் பணியில் சேர்ந்துள்ளார்கள்
இதுவரை ஒரு முறை கூட இந்த இடங்கள் காலியாக இருந்தது இல்லை
இப்படி இருக்க <<இவ்வளவு பேசும் அரசு மருத்துவர்கள் கிராமத்துக்கு போய் வேலை செய்யுங்கள் என்றால் போராட்டம் செய்வீர்கள்.>> என்று எந்த அடிப்படையில் இவர் எழுதியுள்ளார் என்று அறிந்து கொள்ள ஆவல்
மருத்துவர்களின் மேல் சுமத்தப்படும் 99.99 சத வித குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் இருப்பது அறியாமை மற்றும் சில காரணங்கள் என்ற எனது கூற்றினை நிஜம் என்று நிருபித்தமைக்கு Dhamayanthi Nizhal அவர்களுக்கு நன்றி
பின் குறிப்பு : நடுவண் அரசின் மக்கள் விரோத சமூக விரோத கட்டாய கிராமப்புற சேவை திட்டத்தை சமூக நலன் விரும்பும் மருத்துவர்கள் எதிர்த்ததை தான் இவர் தவறாக புரிந்து கொண்டுள்ளாரோ
அப்படி என்றாலும் கூட, மருத்துவர்களின் மேல் சுமத்தப்படும் 99.99 சத வித குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் இருப்பது அறியாமை மற்றும் சில காரணங்கள் என்ற எனது கூற்றினை நிஜம் என்று நிருபித்தமைக்கு Dhamayanthi Nizhal அவர்களுக்கு நன்றி
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment