கடன் தொல்லை நீங்க..குறிப்பிட்டுள்ள நேரத்தில் கடனில் சிறு பகுதியையாவது திருப்பி கொடுத்தால் கடன் விரைவில் தீரும்.பொதுவாக கடனை திருப்பி கொடுக்க சீக்கிரம் கடன் தீர எப்போதும் செவ்வாய் கிழமையை தேர்ந்தெடுங்கள்..கொடுத்த கடனை வசூல் செய்யவும் செவ்வாய் நல்லது..இடம்,வீடு,வாகனம்,இயந்திரம் போன்ற சொத்துக்கள் வாங்க விற்க பேசவும் அன்று சிறப்பானது.கரிநாள்,அஷ்டமி,நவமியிலும் கடனை அடைக்கலாம்..விரைவில் தீரும்.
29.9.14 திங்கள் காலை 9.44 முதல்
11.44 வரை;
9.10.14 வியாழன் மாலை 6.30
முதல் 8.30 வரை;
26.10.14 ஞாயிறு காலை 7.34
முதல் 9.34 வரை;
5.11.14 புதன் மாலை 6.36 முதல்
இரவு 8.36 வரை;
23.11.14 ஞாயிறு காலை 6.20
முதல் 8.20 வரை;
3.12.14 புதன் மதியம் 3.04 முதல்
மாலை 5.04 வரை;
20.12.14 சனி காலை 4.16 முதல்
6.16 வரை;
30.12.14 செவ்வாய் மதியம் 1
முதல் 3 வரை
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment