"பரவாயில்லை, எனக்கு இன்று இரவு உணவே தேவையில்லை. ஸ்வாமிகள் தரிஸனமே இன்று எனக்குக் கிடைத்துள்ள மாபெரும் இரவு விருந்தாகும்"-காந்திஜி.
சொன்னவர்-இராஜராஜேஸ்வரி
*****மிகப்பெரிய வரதராஜ பெருமாள் கோயிலின் வெளிப்பிரகாரத்தை படுவேகமாக பிரதக்ஷணம் செய்யக்கிளம்பி விட்டார்கள், எனக்கேள்விப்பட்டு நானும் ஓடினேன்*****.
//அவர் சாதாரணமாகவே மிக வேகமாக நடப்பார் என்று கேள்விப்பட்டு நேரிலும் பார்த்திருக்கிறோம் .//
ஆமாம் மேடம், அவர்கள் மிகவும் வேகமாகவே நடப்பார்கள். நாம் ஓடித்தான் அவர்களைத் தொடரமுடியும்.
கடும் தபஸ் செய்ததனால் ஏற்பட்டுள்ள பலனும், பஞ்சு போன்ற தேகவாகுமே இதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.
//காந்திஜி அவர்களும் வேகமான நடைதானாம் ..//
ஆமாம் நானும் படித்துள்ளேன். வீடியோக்களிலும் இதைப் பார்த்துள்ளேன் / கவனித்துள்ளேன்.
//மற்றவர்கள் அவர்களைப்பின்பற்ற ஓடவேண்டியதிருக்குமாம் ...//
;)))) ஆம் உண்மை தான்.
[மஹாத்மா காந்திஜி அவர்கள் ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வந்தபோது, மூதறிஞர் இராஜாஜி அவர்களுடன் மஹாஸ்வாமிகளை தரிஸிக்க வந்துள்ளார்கள்.
சாயங்காலம் 6 மணி முதல் 7 மணி வரை தரிஸித்து விட்டு, அந்த சந்திப்பில் இருவருமாக பல உலக விஷயங்களைப்பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
காந்திஜி தன் இரவு உணவை சாயங்காலம் மிகச்சரியாக 6.30 மணிக்குள் முடித்து விடக்கூடியவராம். அதைப்பற்றி இராஜாஜி அவர்கள், காந்திஜிக்கு நினைவு படுத்தியுள்ளார்கள்.
அதற்கு காந்திஜி, "பரவாயில்லை, எனக்கு இன்று இரவு உணவே தேவையில்லை. ஸ்வாமிகள் தரிஸனமே இன்று எனக்குக் கிடைத்துள்ள மாபெரும் இரவு விருந்தாகும்" எனச் சொல்லி விட்டாராம்.
இதை நான் ஓர் புத்தகத்தில் படித்தேன்.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment