ஸ்ரீ மஹாபெரியவாளின் வேத வாக்கு காசியிலே ஆதிசங்கரர் கிட்டே சிவபெருமான் சண்டாளனாக எதிர்ப்பட்டபோது, கூட நாலு வேதங்களும் நாய்களாக வந்தன. தத்தாத்ரேயர் படத்தை பார்த்தேள்னா நாய் இருக்கு. இந்திரன் நீச வடிவத்திலே உத்தவருக்கு அமிர்தம் கொடுக்கறபோதும் வேதங்களை நாய் வடிவிலே கூட்டிண்டு வருகிறான். இதிலிருந்து நாய் பிறப்பு கேவலமில்லைன்னு ஆகிறது. நாய் நன்றியுள்ளதாச்சே. வேதங்களை உபசிக்கறவாளுக்கும் வேதம் நல்லதே செய்யுங்கறதை புரிஞ்சுக்கணும். வேதம் மனுஷாளுக்கு காவல் மட்டுமில்லே. நல்ல துணையாகவும் இருக்கும். சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே |
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment