தெரியுமா?
* உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்டவர் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் லெனின்.
* இந்தியாவை ஆண்ட முதல் முஸ்லிம் பெண் அரசி ரஸியா பேகம்.
* "ஜெய் ஜவான் ஜெய் கிஸôன்' என்று முழக்கமிட்டவர் லால் பகதூர் சாஸ்திரி.
* ரஷ்யாவை "இரும்புத்திரை நாடு' என்று அடைமொழி சேர்த்து அழைத்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.
* இந்தியாவின் மிகப் பழமையான புத்தகக் கடை சென்னையிலுள்ள "ஹிக்கின்பாதம்ஸ்' (1844-இல் தொடங்கப்பட்டது).
* பாறைப் பஞ்சு என அழைக்கப்படும் கனிமப் பொருள் அஸ்பெஸ்டாஸ்.
* ஜெர்மனி வெள்ளி என்பது துத்தநாகம், தாமிரம், நிக்கல் ஆகிய உலோகங்களின் கலவை ஆகும்
.
* கிரீஸ் நாட்டை, "அரசியல் அமைப்பு ஆய்வுக்கூடம்' என்று அழைப்பார்கள்.
* உயில் எழுதும் வழக்கத்தை முதன்முதலாக ஆரம்பித்தவர்கள் ரோமானியர்கள்.
* துப்பறியும் மோப்ப நாய்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் பிரெஞ்சுக்காரர்கள்.
* ஸ்பெயின் நாட்டு மக்கள் காலை உணவில் சாக்லேட்டை அதிகம் சேர்த்துக் கொள்கிறார்கள்.
* "கால்வாய்களின் நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் வெனிஸ். இங்கு 177 கால்வாய்கள் உள்ளன.
* நீர்மூழ்கிக் கப்பலுக்குள்ளிருந்து, நீர்மட்டத்துக்கு மேலுள்ள பொருள்களைப் பார்க்கப் பயன்படும் கருவிக்குப் பெயர் பெரிஸ்கோப்

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment