அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!.
இந்திய ரூபாய் வீழ்ச்சி பற்றி கவலைப்படும்
அனைவருக்கும் ஒரு ஆலோசனை ..
இந்திய நாடு முழுவதும் ஏழு நாட்களுக்கு அவசர
தேவை தவிர கார்கள், பைக்கள்
பயன்படுத்துவதை தயவு செய்து நிறுத்துவோம் .
(வெறும் 7 நாட்கள் மட்டும் ) நிச்சயமாக டாலர் வீதம்
கீழே வரும்.
இது உண்மை தான். டாலரின்
மதிப்பு பெட்ரோலால் நிர்ணயம் செய்ய படுகிறது.
அமெரிக்கா 70 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில்
டாலரை மதிப்பிடுவதை நிறுத்தி விட்டது.
அமெரிக்கர்கள் டாலர்கள் மூலம் பெட்ரோல் விற்க மத்திய
கிழக்கு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
அமெரிக்கர்கள் தங்கத்திற்கும் பெட்ரோலுக்கும்
இடையேயான பொருளாதார
தொடர்பை நன்கு புரிந்துகொண்டனர்.
எனவே மத்திய
கிழக்கு நாடுகளுடன் டாலரை பயன்படுத்தி பெட்ரோல்
விற்பனை செய்யவேண்டும் என்ற
ஒப்பந்தத்தை உருவாக்கி கொண்டனர்.
இதன்படி மத்திய
கிழக்கு நாடுகளின் அரச குடும்பத்திற்கு அமெரிக்க
பாதுகாப்பு அளிக்கும்.
மத்திய கிழக்கு நாடுகளின்
வளர்ச்சிக்கு அமெரிக்க உதவும்...
எனவே பெட்ரோல்
மட்டுமே அமெரிக்க டாலரின்
மதிப்பை முடிவு செய்கிறது.
அமெரிக்க டாலரில் Dollar as legal tender for debts என்ற
வரிகள் உள்ளது இதன் பொருள் ...
சட்ட பூர்வமான கடன்
வழங்கப்பட்டுள்ளது.
அனால் நமது இந்திய பணத்தில் I
promise to pay the bearer என்ற வரி உள்ளது
இதன் பொருள்
இந்திய பணம் வேண்டாம் என்றால் அதற்க்கு நிகரான
தங்கத்தை RBI வழங்கும்...
ஆனால் அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த
பொருளும் வழங்காது.. ..
At 2008 August month 1 US $ = INR Rs 39.40
At 2014 August now 1 $ = INR Rs 61
அமெரிக்க வளர்கிறதா...?
இல்லை
இந்தியா கீழ்நோக்கி செல்கிறது.....
காரணம்.....
அந்நிய முதலிடு... மற்றும் பெட்ரோல் இறக்குமதி..
# india
பெட்ரோல் இறக்குமதி செய்ய
இந்தியா டாலரை நம்பி உள்ளது .
இந்தியாவிடம் டாலர்
கையிருப்பு குறையும் போது அமெரிக்காவிடம்
தங்கத்தை கொடுத்து டாலர் வாங்குகிறது....
பின்பு டாலரை கொண்டு பெட்ரோல் வாங்குகிறது.
நம்மிடம் தங்கம் கையிருப்பு குறையும்
போது பணத்தின் மதிப்பு குறைகிறது..
# petrol
நமது நாடு முன்னேற நாம் தான் செயல்பட வேண்டும்.
முடிந்த அளவு பெட்ரோல், டீஸல் , காஸ்
பொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவோம்..
இந்திய பொருளாதாரத்தை மீட்டு எடுப்போம் .......
முடிந்தால் இந்த பதிவை உங்கள் பக்கத்தில்
பகிர்ந்து கொள்ளுங்கள்..
உங்களின் இந்த சிறிய முயற்சி பலரை சிந்திக்க
வைக்கும்..

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment