நேற்று கோவை காந்திபுரத்தில் இஸ்ரேலை எதிர்த்து இவர்களின் மதரீதியான ஆர்பாட்டத்தை பார்த்ததில் இருந்து கொதிப்பாக உள்ளது. மன ஆறுதலுக்கு பழைய பதிவுகளை பகிர்ந்துக் கொள்கிறேன்.
அரேபிய அடிமையும் அஞ்சு வயது குழந்தையும்.
அரேபிய அடிமைகளின் பல முதிர்ச்சி இல்லாத பாலைவன கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னால் அது பெரும் தவறல்லவா நண்பர்களே ? இவர்களுக்கு பதில் சொல்ல ஒரு குழந்தை போதுமே ? கீழே அரேபிய அடிமையின் கேள்விகளும், அஞ்சு வயது குழந்தையின் பதில்களும்.
அரேபிய அடிமை : ஏய் பாப்பா, கல்லை போய் வணங்குகிறாயே ? அது தவறல்லவா ?
குழந்தை : அப்படியா ? சரி மாமா, எனக்கு உங்கள் பாக்கேட்டில் உள்ள பேப்பர கொடுங்க. நிறைய வெச்சுருக்கீங்களே ?
அ அ : அது பேப்பர் இல்லை, ரூபாய்கள் !!
குழந்தை : மாமா, ஒரு பேப்பர் மட்டும் ரூபாயா மாறும் போது, ஒரு சிலை நாம செய்ற பிரார்தனையினால் ஏன் தெய்வமாக மாறக் கூடாது ?
அ அ : அப்படியா, அவ்வாறு நீ இனை வைத்தால், அல்லா உன்னை நரக நெருப்பில் எரிப்பார் பரவாயில்லையா ?
குழந்தை : நல்லவனுக்கு சாமி நல்லவனா தெரியறான். கெட்டவனுக்கோ அவனை மாதிரியே கெட்டவனா தெரியறான். நீங்க நல்லவனா கெட்டவனா மாமா ?
அ அ : ஒரே ஒரு இறைவனைத்தான் வணங்க வேண்டும். இப்படியா பல பெயர்களில், பல உருவங்களில் வணங்குவது ?
குழந்தை : மாமா, உங்கள் அப்பாக்கு நீங்க பையன், உங்கள் பையனுக்கு நீங்க அப்பா, உங்கள் அண்ணாக்கு தம்பி, உங்க தம்பிக்கு அண்ணன், உங்கள் அண்ணா பையனுக்கு சிற்றப்பா, உங்கள் தம்பி பையனுக்கு பெரியப்பா, உங்க தாத்தாவுக்கு பேரன், உங்க பேரணுக்கு தாத்தா. நீங்கள் ஒருத்தர் தானே ? ஆனால் பல பேருக்கு பலர் மாதிரி இருக்கீங்களே ? அப்ப கோடிக்கணக்கான உலகங்களுக்கு தலைவனை எத்தனை பேர எப்படி எல்லாம் பார்ப்பாங்க ? அதுல என்ன மாமா தவறு ?
அ அ : படைத்தவனை தான் வணங்கனும், படைப்புகளை வணங்கக் கூடாது ?
குழந்தை : மாமா, படைச்சதும் சாமிதான், படைப்புகளா இருக்கிறதும் சாமிதான். நம்மகுள்ள உண்மையா இருக்கிறது கூட அந்த சாமிதான். இதை தெரிஞ்சுக்கிறது தானே ஆன்மீகம் ? அவன் இல்லாம ஒரு அணுவும் அசையாது மாமா !! நமக்கு சாமி எப்படி இருந்தா நல்லாருக்கும்னு நினைக்கிறோமோ அப்படி ஒரு உருவத்தை செஞ்சு கும்பிட்டா போதும், எல்லா இடத்திலும் இருக்கிற அந்த சாமி அந்த உருவத்துல வந்து நமக்கு அருள் தருவார். உருவத்திற்கு அருவத்திற்கு அப்பாற்பட்ட அந்த சாமியை, ஒரு உருவத்துக்குள்ள வர சொல்லி பிரார்த்தனை செஞ்சு, நாம கும்பிடறதுதான் வணங்குதல்.
அ அ : உருவ வழிபாடு தவறானது, அருவ வழிபாடே சிறந்தது.
குழந்தை : சாமிக்கு ஏது மாமா அருவம், உருவம் எல்லாம் ? நம்ம கண்ணால பார்க்க முடிஞ்சா அது உருவம், கண்ணால பார்க்க முடியாதது அருவம். எல்லையில்லாத அந்த சக்தியை நீங்க உருவப்படுத்தி கண்ணால் பார்கலாம், ஒலிப்படுத்தி அவன் நாமத்தை வாயால் சொல்லலாம், இனிய வாசனையாய் நினைச்சு மூக்கால அவனை நுகரலாம். மத்தவங்க அவன் நாமத்தை சொல்ல நாம காதால கேட்கலாம். அவனை உருவகப்படுத்தி கைகளால் தொட்டு வணங்கலாம்.
அ அ : மிகப்பெறும் தவறு, இறைவனை கண்களால் பார்க்க முடியாது !! அவனுக்கு உருவம் இல்லை.
குழந்தை : உருவமில்லாத இறைவனுக்கு காது மட்டும் கேட்குமா மாமா ? தினமும் நீங்க கத்தி கத்தி கும்பிடுறீங்களே ?
அ அ : ????????????, இதோ வந்திடுறேன் அவசரமா வேலை இருக்கு.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment