இன்று உலக நண்பர்கள் தினம்: கற்பு போன்றது நல்ல நட்பு!!
உன் நண்பனைப் பற்றிச் சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்' என்று ஒரு பழமொழி இருக்கிறது.
நட்பு என்பது அந்த அளவுக்கு நெருக்கமான, இனிமையான, தூய்மையான ஓர் உறவு.
நண்பர்கள் இல்லாதவர் என யாருமில்லை. நண்பர்கள், எல்லோருடைய வாழ்விலும் முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.
ஏழை - பணக்காரன், ஆண் - பெண், வெள்ளை - கருப்பு, ஜாதி - மதம், வயது - வரம்பு, நான் - நீ, போன்ற வேறுபாடுகளை கடந்தது நட்பு.
நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு, ஒருபோதும் நண்பனை விட்டுக் கொடுக்காதே.
* உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
*ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.
* உன்னை பற்றி முழுதாக அறிந்திருந்தும், உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
கைக் கோர்த்து உலவும் போது கற்கண்டாய் இனிக்கும் நட்பு !
கண்ணில் நீர் பொங்குகையில் கைக் கொடுத்து துடைக்கும் நட்பு!
நல்லன வாழ்வில் நிகழ்கையில் நமக்கென மகிழும் நட்பு !
அல்லன கண்டு அஞ்சுகையில் அரவணைப்பில் இதம் தரும் நட்பு!!
தவறு செய்யும் தருணத்தில் தட்டிக் கேட்கும் நட்பு!!
தவறாய்ப் பிறர் பழித்தால் -நம்மைத் தலை நிமிர வைக்கும் நட்பு!
விதி வசத்தால் பிரிந்த போதும் வீணே பழிக்காது நட்பு!!
தலைத் திரும்பி நாம் நிற்கையில் தரம் தாழ்த்தாது நட்பு !!
நல்ல நட்பு!!

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment