ஸ்ரீ காஞ்சி பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம்
கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்க என்று ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அநுக்கிரஹித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது!
ஜகந் மாதாவை நினைத்து, தை செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் காமாக்ஷி விளக்கு ஏற்றி வைத்து, 7 முறை தீப பிரதக்ஷணம் செய்து, பக்தியுடன் இதைச் சொன்னால் மங்களக் காரியங்கள் தடையின்றி நடந்தேறும்.
ஸ்ரீ பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம்
* மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
* கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி துஷ்ட விநாசினி காமாக்ஷி.
குரு குஹ ஜனனி..
*ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி.
குரு குஹ ஜனனி..
* க்ரஹநுத சரணே, க்ருஹ சூத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி...
* சிவமுக விநுதே பவசூக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி...
* பக்த சூமானஸ தாப விநாசினி மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி...
* கேனோ பனிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி
குரு குஹ ஜனனி...
* பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி
குரு குஹ ஜனனி...
* ஹரித்ரா மண்டல வாளினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி...
ஸ்ரீ குருக்ருபை இருக்கையில் அசாத்யமும் சாத்யமே!
ஸ்ரீ மஹாபெரியவர் குருக்ருபை அனைவருக்கும் கிட்ட பாதாரவிந்தங்களைப் பணிகிறேன்!
No comments:
Post a Comment