Monday, 16 December 2013

எனக்கு துன்பம் நேரும்பொழுது எனக்கு ஊக்கம் கொடுக்கும் விவேகானந்தரின் வரிகள்.

எனக்கு துன்பம் நேரும்பொழுது எனக்கு ஊக்கம் கொடுக்கும் விவேகானந்தரின் வரிகள். 

வாழ்க்கை ஒரு சவால் - சாதியுங்கள்;
வாழ்க்கை ஒரு சோகம் - முரியடியுங்கள்;
வாழ்க்கை ஒரு வாய்ப்பு - விட்டுவிடாதீர்கள்;
வாழ்க்கை ஒரு வாக்குறுதி - நிறைவேற்றி வையுங்கள்;
வாழ்க்கை ஔ விளையாட்டு - ஆடிப்பாருங்கள்;
வாழ்க்கை ஒரு பாடல் - இசைத்துப் பாருங்கள்;
வாழ்க்கை ஒரு பரிசு - பெற்றுக்கொள்ளுங்கள்;
வாழ்க்கை ஒரு பயணம் - முடித்து வையுங்கள்; 
வாழ்க்கை ஒரு அழகு - ஆராதியுங்கள்;
வாழ்க்கை ஒரு இலட்சியம் - அடைந்துவிடுங்கள்;
வாழ்க்கை ஒரு கடமை - முடித்து வையுங்கள்;
வாழ்க்கை ஒரு சக்தி - உணர்ந்து கொள்ளுங்கள்;
வாழ்க்கை ஒரு சரித்திரம் - படித்துவிடுங்கள்;
வாழ்க்கை ஒரு சாகசம் - சாதியுங்கள்.

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator