Monday, 23 December 2013

ஒவ்வொரு மனிதர்களுமே ஆச்சரியமானவர்கள் தான்



ஒவ்வொரு மனிதர்களுமே ஆச்சரியமானவர்கள் தான்….

உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்..

உங்களுக்கு ஒரு பெற்றோர், அதாவது இரண்டு பேர்….

அந்த இரண்டு பேருக்கும் அப்பா, அம்மா உண்டு…
அப்படியே போய்க்கொண்டிருந்தால்… ஒரு தலைமுறை 25 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால்கூட 500 ஆண்டுகளுக்கு முன்புவரை சென்றால் உங்களை உருவாக்கியவர்கள் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா…………………………?

1,48,576 பேர். இந்த வரிசையில் ஏதாவது ஒரு ஜோடி மிஸ் பண்ணியிருந்தால் கூட நான் உங்களை மிஸ் பண்ணியிருப்பேன்"
who knows we may be related in some  manner as we go back to the time of evolution of mankind  ........ share love with everyone, do not hate

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator