ஆங்கிலப் புத்தாண்டு என்னும் பெயரால் அவமதிக்கப்படும் ஆகம சாஸ்திரம்:-
இன்னும் மூன்று நாளில் வருகிறது ஆங்கில புத்தாண்டு.
அதை ஒட்டி பல ஆலயங்களில் நள்ளிரவில் இறைவனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடைபெற வுள்ளன.
ஆனால் இது நம் சனாதன தர்மத்திற்கும், ஆலய ஆகம சாத்திர விதிகளுக்கும் எதிரானது.
குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆலயம் மூடப்பட வேண்டும்.
மூடியவுடன் மறுநாள் காலைதான் திறக்க வேண்டும்.சிவராத்ரி,வைகுண்ட ஏகாதசி,ஆருத்ரா போன்ற திருநாளில் மாட்டும் இரவு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற வேண்டும் என ஆகமநூல்கள் வலியுறுத்துகின்றன.
ஆனால் அர்த்தமே இல்லாமல் ஆங்கிலேயனின் வருடப்பிறப்பை நம் ஆலயங்களில் வர்த்தக ரீதியாகவும் பண நோக்கக்க்துடனம் நள்ளிரவுகளில் கொண்டாடுகின்றனர்.
கன்னக்கோல் திருடன்தான் நள்ளிரவில் சிலைதிருட ஆலயம் செல்வான்.
பக்தர்கள் அதிகாலை செல்வர்..
அர்த்தசாம பூஜைக்குபிறகு தோராயமாக இரவில் 9:30 மணிக்குமேல் ஆலயத்துள் சென்றால் செல்பவருக்கு விபரீத பலன்கள் கிட்டும் என்றும் ஆகமவிதிநூல் எச்சரிக்கிறது.
நள்ளிரவு பூசையை அனைவரும் எதிர்ப்போம் சனவரி 1 மிக புனிதமான மார்கழிமாதத்தில் வருகிறது.
திருடனைப்போல நள்ளிரவில் ஆலயம் செல்லாமல், தூய மனதுடன்,அதிகாலையில் எழுந்து ஆலயம் தொழுவோம்!!!
....

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
No comments:
Post a Comment