யார் துறவி? எது துறவு?'
================
என்கிற கேள்விக்கு இலக்கணமாக, பெரியவர்திகழ்ந்த ஒரு அரிய சம்பவம் ...
பெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். பக்தர்கள் அவருக்குதங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள்.
ஆந்திர மாநிலம், விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தைஒட்டி ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்கதீர்மானித்திருந்தனர்.
...
இதுபற்றிய தகவல் பெரியவரை அணுகவுமே, அதற்கான வசூலைதடுத்துவிட்டார் பெரியவர். அவ்வேளையில் அவர் சொன்னதுதான் "யார்துறவி – எது துறவு" என்பதற்கு இலக்கணம்!
ஸ்தாபன பலம் என்று ஒன்று மிதமிஞ்சி ஏற்பட்டுவிட்டாலே, அதன்அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லைஎன்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. சன்னியாசி என்பவனை, ஒருஉடைமையுமில்லாத ஏகாங்கியாக, அவன் தன் ஊர் என்றுசொல்லிக்கொள்வதற்குக்கூட, ஒரு இடம் இருக்க வேண்டாமென்று, சதாஊர்ஊராக சஞ்சாரம் பண்ணும்படிதான் சாஸ்திரம் கூறியுள்ளது.
இருந்தும், சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்பட்டுஅதுதான் மடம் என்றானது. இதை ஒரு தவிர்க்க முடியாத தீமை(Necessary evil) என்றுதான் கூற வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தத்தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின்கடமை. இந்தக் கடமையின் போது, அவனது ஆன்ம தபோ பலத்தைவிட,பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக் கொள்ளவேண்டும்.காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம்உண்டு. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம்நீங்கியது. இந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவேகருதினேன். உத்தமமா பார்த்துக்கொள்வது அவன்தான்;பணமல்ல.எனவே, எப்போதும் Nil Balanceலேயே மடம் இருக்கும்படிஜாக்ரதையாக நிர்வகித்து வருகிறேன். இன்று இரண்டு லட்சம் என்றுசர்ப்ளஸ்ஸில் போகப் பார்த்தது. இதற்கு 'ப்ளஸ்' கூடாது என்றுகருதுகிறேன். ஸ்வாமிவாரு தடுத்து விட்டாரே எனவருத்தப்படவேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு, நான் பண்ணுவதுஆசீர்வாதமாக இருக்காது. அதற்காக பணமே வேண்டாம் என்றுகூறவில்லை. நெருக்கடி ஏற்படும்போது, உங்களிடம்தான் பிட்சைகேட்டு நிற்பேன். தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிடஆத்மபலம்தான் பெரும் பணம்…!'
நன்றி: "தீபம்" (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
No comments:
Post a Comment