>
> · புத்தாண்டுபலன்கள்-2014
> · (பெருங்குளம்ராமகிருஷ்ணஜோஸ்யர்)
>
>
> மேஷம்
> முயற்சிகளில்வெற்றிகிடைக்கும்
>
> யாரையும்சாராமல்தனதுஉழைப்பால்முன்னேறும்மேஷராசிஅன்பர்களே!
> இந்தவருடத்தில்உங்கள்ஜன்மராசியில்இருந்துதன-வாக்கு-குடும்பஸ்தானத்திற்குசஞ்சரிக்கும்குருபகவான்,
> உங்களின்தேகத்தைபொலிவடையச்செய்வார். மனதில்தெளிவுபிறக்கும்.
> அலைச்சல்கள்குறையும்.
> தாமதமாகநடந்துகொண்டிருந்தசெயல்கள்துரிதமாகநடக்கத்தொடங்கும்.
> மனதைஒருமுகப்படுத்திஉழைக்கத்தொடங்குவீர்கள்.
> பிள்ளைகளைஆன்மிகத்தில்ஈடு
> படுத்துவீர்கள். உங்களின்மனதைஅழுத்திக்கொண்டிருந்தபலபிரச்னைகள்விலகும்.
> வழக்குகளில்ஓரளவுசாதகமானதிருப்பங்கள்ஏற்படும். அதனால்விட்டுக்கொடுத்து,
> வழக்குகளைமுடித்துக்கொள்ளவும்.
> இந்தஆண்டுமுழுவதும்கேதுபகவான்உங்களின்சுயஸ்தானத்தில்சஞ்சரிப்பதால்நீங்கள்பிடிவாதங்களைத்தளர்த்திக்கொண்டு,
> அனைவரிடமும்ஒற்றுமையைவளர்த்துக்கொள்வீர்கள்.
>
> தற்பெருமைபேசுபவர்கள்கூடஉங்களின்பெருந்தன்மையைஉணர்ந்து, பணிந்துபோவார்கள்.
> இந்தக்காலகட்டத்தில்களத்திரஸ்தானத்தில்சஞ்சரிக்கும்ராகுபகவான்,
> புதியவர்களின்நட்பைஏற்படுத்திக்கொடுப்பார்.
> கொடுத்திருந்தகடன்கள்திரும்பவும்உங்கள்கைக்குவந்துசேரும்.
> சிலதடைகள்ஏற்பட்டாலும்உங்களின்முயற்சிகள்அனைத்தும்வெற்றிவாகைசூடும்.
> இந்தஆண்டுசனிபகவான்உங்களின்களத்திரஸ்தானத்தில்பலமாகசஞ்சரிப்பதால்உங்களின்கவலைகள்படிப்படியாகக்குறையும்.
> புதியவீட்டுக்குக்குடிபெயரும்வாய்ப்புஉண்டாகும்.
> தடைபட்டிருந்தபயணங்களைமேற்கொள்வீர்கள்.
> உங்களின்களத்திரஸ்தானத்தில்சஞ்சரிக்கும்சனிபகவானால்பொருளாதாரமுன்னேற்றம்ஏற்படும்.
> நண்பர்கள்எதிர்பார்த்ததற்கும்மேலானஉதவிகளைச்செய்வார்கள்.
> உடல்ஆரோக்யம்சிறப்படையும்.
> அரசுத்துறைகளின்மூலம்எதிர்பார்த்தசலுகைகள்கிடைக்கும்.
>
> உத்யோகஸ்தர்களுக்குஇந்தஆண்டில்பதவிஉயர்வுகிடைக்கும்.
> மேலதிகாரிகள்உங்கள்பேச்சுக்குசெவிசாய்ப்பார்கள். விரும்பியஇடமாற்றம்கிடைக்கும்.
> அதேநேரம்எவரைப்பற்றியும்புறம்பேசாமல்,
> சகஊழியர்களின்நட்பைக்காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
> வியாபாரிகள்வாடிக்கையாளர்களிடம்கனிவாகநடந்துகொண்டால்நல்லலாபங்களைஅள்ளலாம்.
> கடுமையானபோட்டிகளையும்சாதுர்யமாகச்சமாளிப்பீர்கள்.
> கொடுக்கல், வாங்கல்விஷயங்கள்வெற்றிகரமாகமுடிவடையும்.
> கூட்டாளிகள்உங்களுக்குசாதகமாகநடந்துகொள்வார்கள்.
> அதேசமயம்புதியமுதலீடுகளில்கவனமாகஇருக்கவும்.
> விவசாயிகளுக்குபயிர்உற்பத்திநன்றாகஇருக்கும். பழையகுத்தகைபாக்கிகள்வசூலாகும்.
> பூச்சிக்கொல்லிமருந்துகளுக்குசெலவுசெய்வீர்கள்.
> பாசனவசதிகளில்கவனம்செலுத்துவீர்கள்.
> கால்நடைகளுக்குசிறிதுசெலவுசெய்யவேண்டியிருக்கும்.
>
> சகவிவசாயிகளிடம்வீண்விவாதங்களைத்தவிர்க்கவும். அரசியல்வாதிகள்,
> தொண்டர்களின்தேவைகளைமுழுமையாகப்பூர்த்திசெய்வீர்கள்.
> உங்கள்முயற்சிகள்அனைத்தும்வெற்றிப்பாதையைநோக்கிச்செல்லும்.
> கட்சித்தலைமையிடம்நல்லபெயர்வாங்குவீர்கள். சமூகத்தில்உங்கள்அந்தஸ்துஉயரும்.
> அதேசமயம்நண்பர்கள்போல்பழகும்எதிரிகளிடம்எச்சரிக்கையாகஇருக்கவும்.
> எதிர்க்கட்சியினர்உங்களைப்பற்றிப்பரப்பும்அவதூறுகள்குறித்துக்கவலைப்படவேண்டாம்.
> உங்களின்பணியாற்றும்திறன்கண்டுகட்சிமேலிடம்உங்களுக்குப்புதியபதவிகளைஅளிக்கும்.
> இதனால்பொறுப்புகள்கூடும். கலைத்துறையினருக்குபுதியவாய்ப்புகள்தேடிவரும்.
> அவற்றில்உங்கள்திறமையைவெளிப்படுத்திரசிகர்களின்ஏகோபித்தஆதரவைப்பெறுவீர்கள்.
> உங்கள்செல்வாக்குஉயரும்.
> பணவரவுஅமோகமாகஇருக்கும். புதியவாகனம்வாங்குவீர்கள்.
>
> ரசிகர்களின்ஆதரவோடுவெளிநாடுகளுக்குப்பயணம்செய்யும்வாய்ப்புகளும்கிடைக்கும்.
> பெண்மணிகளுக்குகணவரிடம்அன்பும், பாசமும்அதிகரிக்கும்.
> உறவினர்கள்உங்களைஅனுசரித்துச்செல்வார்கள். பணவரவுசீராகஇருக்கும்.
> உடல்ஆரோக்யம்சிறப்பாகஅமையும். ஆன்மிகச்சுற்றுலாசென்றுவரும்ஆண்டாகஇதுஅமையும்.
> எப்போதும்பேச்சில்நிதானம்தேவை.
> மாணவமணிகள்கல்வியிலும்விளையாட்டிலும்வெற்றிக்கொடிநாட்டுவீர்கள். யோகா,
> தியானம்போன்றவைகளைச்செய்துமனதைஒருநிலைப்படுத்துவீர்கள்.
>
> சொல்லவேண்டியமந்திரம்:
>
> சுப்பிரமணியபுஜங்கம்பாராயணம்செய்யவும்.
>
> மலர்பரிகாரம்:
>
> செவ்வரளிமலரைஅம்மனுக்குபடைத்துவரதுன்பங்கள்நீங்கும்.
> பரிகாரம்:
> அறுபடைமுருகன்கோயில்களில்ஏதேனும்ஒன்றிற்குஅடிக்கடிசென்றுதரிசனம்செய்துவிட்டுவரவும்.
>
>
> ரிஷபம்
> தொழில்முன்னேற்றம்உண்டு
>
> 'எருதொடுமாறேல்'
> என்றகூற்றுப்படிஎடுத்தகாரியத்தையும்கொடுத்தவாக்கையும்காப்பாற்றும்ரிஷபராசிஅன்பர்களே!
> இந்தஆண்டில்உங்களின்சுயஸ்தானத்தில்குருபகவான்சஞ்சரிக்கிறார்.
> இதனால்சற்றுமந்தமானநிலைஉண்டாகலாம்.
> மனதைத்தெம்பாகவைத்துக்கொண்டால்எதையும்எதிர்கொள்ளலாம்.
> இந்தராசிவாசகர்களில்சிலருக்குதேகஆரோக்கியத்தில்கவனம்செலுத்தவேண்டியசூழ்நிலைஉருவாகும்.
> அதேநேரம்வேறுபலசாதகமானநிலைமைகளும்கண்சிமிட்டுகின்றன. குருபகவான்,
> உங்களின்வெளியூர்மற்றும்வெளிநாட்டுத்தொடர்புகளைவலுப்படுத்துவார்.
> செலவுகள்அதிகரிக்கும்என்பதால்அவற்றைஈடுகட்டபழையகடன்களைவசூலிப்பீர்கள்.
> நீங்கள்விரும்பியவீட்டிற்குக்குடிபெயர்வீர்கள்.
>
> உங்களின்மதிப்பு, மரியாதைஅதிகரிக்கும். உடல்உழைப்புக்குஏற்றவருமானம்கிடைக்கும்.
> நீரிழிவுநோய்மற்றும்கல்லீரல்நோய்உள்ளவர்கள்கூடுதல்கவனத்தோடுஇருக்கவும்.
> மதுமுதலானபோதைப்பழக்கங்கள்உள்ளவர்கள்எச்சரிக்கையோடுஇருக்கவேண்டியவருடம்இது.
> இந்தஆண்டுஉங்களின்அயனமோட்சவிரயராசியில்சஞ்சரிக்கும்கேதுபகவான்,
> உங்கள்மனதில்அவ்வப்போதுதைரியமின்மையைத்தோற்றுவிப்பார்.
> இதனால்அனைத்துச்செயல்களிலும்சந்தேகத்தோடுஈடுபடுவீர்கள்.
> மற்றபடிபெரும்பாலானரிஷபராசிநேயர்களுக்குஉடல்பொலிவடையும்.
> உங்களைஏமாற்றநினைக்கும்நண்பர்களின்சூழ்ச்சிகளைப்புரிந்துகொள்வீர்கள்.
> உங்களின்ஆறாம்ராசியில்சஞ்சரிக்கும்ராகுபகவான்உங்களுக்குமனப்பக்குவத்தையும்தருவார்.
>
>
> புதியமுயற்சிகளில்இறங்கிஅனுபவம்பெறுவீர்கள்.
> இந்தஆண்டுசனிபகவான்உங்களின்ரணருணஸ்தானத்தில்சஞ்சரிப்பதால்வருமானம்சீராகஇருக்கும்.
> குடும்பத்தில்சுபகாரியங்களைநடத்துவீர்கள். சிலர்,
> குழந்தைகளைவெளிநாடுகளுக்குஅனுப்பிப்படிக்கவைப்பார்கள்.
> தொழிலில்ஏற்பட்டசங்கடங்கள்நீங்கிமுன்னேற்றதிருப்பங்கள்உண்டாகும்.
> கடன்களைத்திருப்பிஅடைத்துபுதியசேமிப்புகளிலும்ஈடுபடுவீர்கள்.
> உடல்உபாதைகள்மறைந்துஆரோக்கியம்காண்பீர்கள். நேர்முக,
> மறைமுகஎதிர்ப்புகள்மறையும்.
> உத்யோகஸ்தர்களின்கோரிக்கைகளைமேலதிகாரிகள்உடனுக்குடன்பரிசீலிப்பார்கள்.
> அலுவலகத்தில்அனுகூலமானசூழலைக்காண்பீர்கள். சகஊழியர்கள்நட்புபாராட்டுவார்கள்.
> உழைப்புக்கேற்றஊதியம்கிடைக்கும்.
>
> விரும்பியஇடமாற்றங்களைப்பெறுவீர்கள். உங்கள்வேலைத்திறன்பளிச்சிடும்.
> வியாபாரிகளின்திட்டங்கள்அனைத்தும்நல்லலாபத்தைக்கொடுக்கும். கொடுக்கல்,
> வாங்கலில்சிறப்புகள்உண்டாகும்.
> கூட்டாளிகளைக்கலந்தாலோசித்தபிறகேஎந்தவிரிவாக்கத்தையும்செய்யவும்.
> வியாபாரத்தால்உங்கள்கௌரவமும்அந்தஸ்தும்உயரும்.
> விவசாயிகளுக்குமகசூல்நன்றாகஇருந்தாலும்கொள்முதல்விற்பனைசீராகஇருக்காது.
> சிலர்போட்டிகளையும்வயல்-வரப்புச்சண்டைகளையும்சந்திக்கநேரிடும்.
> சிலருக்குப்பழையகடன்கள்வசூலாகும்.
> குத்தகைபாக்கிகளைத்திருப்பிச்செலுத்தமுடியும்.
> அரசியல்வாதிகள்தொண்டர்களின்ஆதரவுடன்செயற்கரியசெயல்களைச்செய்வீர்கள்.
>
> எதிரிகளால்கஷ்டங்கள்உண்டாகாதுஎன்றாலும்அவர்கள்மீதுஒருகண்வைத்திருக்கவும்.
> கட்சித்தலைமையிடம்நல்லபெயரைக்காப்பாற்றிக்கொள்ளவும்.
> கலைத்துறையினர்கடினமாகஉழைத்தால்தான்வெற்றிவாகைசூடலாம்.
> உங்கள்திறமைகளைமக்கள்ஏற்றுக்கொள்வார்கள்.
> உங்களின்வெளிவட்டாரப்பழக்கவழக்கங்களில்மிகவும்கவனத்துடன்இருக்கவும்.
>
> சககலைஞர்களைஅனுசரித்துநடந்துகொள்ளவும்.
> பெண்மணிகள்நன்குயோசித்தபிறகேபிறரின்வார்த்தைகளைநம்புவீர்கள்.
> கணவரிடமும்குடும்பத்தாரிடமும்விட்டுக்கொடுத்துநடந்துகொள்வீர்கள்.
> இல்லத்தில்திருமணம்போன்றசுபநிகழ்ச்சிகளைநடத்திமகிழ்வீர்கள்.
> எவரிடமும்மனம்திறந்துபேசவேண்டாம்.
> மாணவமணிகள்கடினமாகஉழைத்துப்படிப்பதன்மூலம்நல்லமதிப்பெண்களைப்பெறுவீர்கள்.
> சிலருக்குவெளியூர்சென்றுகல்விபயிலும்வாய்ப்புகிடைக்கும்.
> மனக்குழப்பங்களில்இருந்துவிடுபடுவீர்கள்.
> உள்ளரங்குவிளையாட்டுகளில்ஈடுபட்டுசாதனைசெய்வீர்கள்.
>
> சொல்லவேண்டியமந்திரம்:
>
> கோளறுதிருப்பதிகத்தைஅன்றாடம்பாராயணம்செய்யவும்.
>
> மலர்பரிகாரம்:
>
> தாமரைமலரைபெருமாளுக்குசாத்திவரபொருளாதாரநிலைஉயரும்.
> பரிகாரம்:
> திருப்பதிசென்றுபெருமாளைதரிசனம்செய்துவிட்டுவரவும்.
>
> மிதுனம்
> திடீர்பணவரவுஉண்டாகும்
>
> மற்றவர்களின்உணர்வுகளுக்குமதிப்பளிக்கும்மிதுனராசிஅன்பர்களே,
> நீங்கள்எதிலும்அறிவார்ந்துசெயல்படுபவர்.
> வெளிவட்டாரப்பழக்கங்களைவிரும்பும்தாங்கள்ஒருசிறந்தபண்பாளர். இந்தஆண்டு,
> உங்களின்அயனசயனமோட்சஸ்தானத்தில்இருக்கும்குருபகவானால்பொருளாதாரநிலைமேம்படும்.
> பிள்ளைகளின்முன்னேற்றத்தில்அதிகஅக்கறைசெலுத்துவீர்கள்.
> பொதுநலக்காரியங்களில்ஆர்வம்அதிகரிக்கும்.
> திருமணம்தடைப்பட்டவர்களுக்குநல்லஇடத்தில்சம்பந்தம்கைகூடும்.
> குழந்தைஇல்லாதோர்க்குமழலைச்செல்வம்கிடைக்கும். குடும்பத்தில்குதூகலம்நிறையும்.
> ஸ்திரராசியில்வலுப்பெற்றுசஞ்சரிக்கும்குருபகவானால்மகிழ்ச்சிதரும்பயணங்களைமேற்கொள்வீர்கள்.
> அதன்மூலம்வருமானமும்பெருகும்.
>
> பங்குச்சந்தைபோன்றஇனங்கள்மூலம்திடீர்பணவரவுஉண்டாகும்.
> இந்தஆண்டுலாபஸ்தானத்தில்சஞ்சரிக்கும்கேதுபகவான்,
> உங்களின்ஆன்மிகநாட்டத்தைஅதிகப்படுத்துவார்.
> குலதெய்வவழிபாடுகளைச்சிறப்பாகச்செய்வீர்கள்.
> தர்மகாரியங்களுக்குசெலவுசெய்துமகிழ்வீர்கள்.
> சிலருக்குநல்லகுருநாதரிடம்தீட்சைபெறும்பாக்கியமும்உண்டாகும்.
> இவைஒருபுறமிருக்க,
> இந்தராசிநேயர்கள்பலருக்குசரியானநேரத்தில்உணவுஉட்கொள்ளமுடியாமல்பணிகள்கசக்கிப்பிழியக்கூடும்.
> இதனால்உடலில்அவ்வப்போதுசோர்வுஉண்டாகும்.
> பூர்வபுண்ணியபஞ்சமஸ்தானத்தில்ராகுபகவான்சனியுடன்சஞ்சரிப்பதால்தனித்துநின்றுபோட்டிகளைச்சமாளிக்கவேண்டிவரும்.
> உங்களின்உடல்உழைப்புக்குஏற்றபலன்கிடைக்கும்.
>
> புதியதிட்டங்களைத்தீட்டிவெற்றிபெறுவீர்கள்.
> வசிக்கும்வீட்டைபழுதுபார்ப்பதற்குச்சிறிதுசெலவுசெய்யநேரிடும்.
> மறைமுகஎதிர்ப்புகள்ஏற்பட்டாலும்அவற்றைசாதுர்யமாகச்சமாளிக்கசனிபகவான்உதவுவார்.
> உங்களின்பூர்வபுண்யபுத்திரஸ்தானத்தில்உச்சம்பெற்று, சஞ்சரிக்கிறார்சனிபகவான்.
> இதனால்உங்களுக்குபேராற்றல்உண்டாகும்.
> புதியதொழில்நுட்பங்களைஅறிந்துகொள்வீர்கள்.
> உறவினர்உங்களுக்குஉதவியாகநடந்துகொள்வார்கள். நல்லசெய்திகள்உங்களைவந்தடையும்.
> உத்யோகஸ்தர்கள்இந்தஆண்டுகடினஉழைப்பைத்தாரகமந்திரமாகக்கொண்டுசெயலாற்றவும்.
> இதனால்மேலதிகாரிகளின்ஆதரவைஎளிதில்பெறலாம்.
>
> எப்போதும்நிதானமாகவேபேசிசகஊழியர்களின்அன்பைப்பெறவும்.
> உங்கள்உடல்உழைப்பிற்குமேல்இருமடங்குவருமானத்தைக்காண்பீர்கள்.
> லாபஸ்தானத்தைசனிபகவான்பார்ப்பதால்சிலருக்குபுதியவேலைவாய்ப்புகள்கிடைக்கும்;
> பயணங்களும்பலன்தரும். வியாபாரிகளுக்குக்கொடுக்கல்,
> வாங்கல்விஷயங்கள்சாதகமாகமுடிவடைந்தாலும்உங்கள்செயல்களில்கூடுதல்அக்கறைகாட்டவும்.
> புதியசந்தைகளைத்தேடிச்சென்றுவியாபாரத்தைவிரிவுபடுத்துவீர்கள்.
> புதியமுதலீடுகளையும்துணிந்துசெய்யலாம். விவசாயிகளின்திறமைகள்வீண்போகாது;
> அமோகமானவிளைச்சலைக்காண்பீர்கள். புழு,
> பூச்சிகளின்பாதிப்பிலிருந்துபயிர்களைக்காப்பாற்றசெலவுசெய்யநேரிடும்.
> சகவிவசாயிகளுக்கும்சிறுஉதவிகளைச்செய்துமகிழ்வீர்கள்.
>
> அரசியல்வாதிகளுக்குசங்கடங்கள்குறையத்தொடங்கும்.
> எதிர்கட்சியினர்உங்களைப்பற்றிக்குறைசொல்வதைக்குறைத்துக்கொள்வார்கள்.
> கட்சிமேலிடத்தின்ஆதரவுடன்மனதிற்கினியபொறுப்புகளைப்பெறுவீர்கள்.
> கலைத்துறையினருக்குதிறமைக்கேற்றபுகழும்கௌரவமும்கிடைக்கும்.
> பணவரவில்முன்னேற்றம்உண்டாகும்.
> நண்பர்கள்மூலம்தக்கசமயத்தில்தேவையானஉதவிகளைப்பெறுவீர்கள்.
> சேமிப்புவிஷயங்களில்கவனமாகஇருப்பதுநல்லது.
>
> பெண்மணிகளுக்குக்கணவருடனானஒற்றுமைசுமாராகவேஇருக்கும்.
> குடும்பத்தில்உங்கள்பொறுப்புகளைத்தட்டிக்கழிக்காமல்நிறைவேற்றி,
> அமைதிகாப்பீர்கள். குடும்பத்தில்சுபநிகழ்ச்சிகளைநடத்துவீர்கள். ஆடை,
> ஆபரணச்சேர்க்கைஉண்டாகும். மாணவமணிகள்புத்திசாலித்தனமாகச்செயல்படுவீர்கள்.
> நல்லமதிப்பெண்கள்பெறுவதற்குவாய்ப்புஉண்டாகும்.
> போட்டிகளில்பங்கேற்றுபாராட்டைப்பெறுவீர்கள்.
>
> சொல்லவேண்டியமந்திரம்:
>
> ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம்அன்றாடம்பாராயணம்செய்யுங்கள்.
>
> மலர்பரிகாரம்:
>
> அருகிலிருக்கும்பெருமாள்கோயிலில்எழுந்தருளியிருக்கும்மகாலட்சுமிக்கு,
> மரிக்கொழுந்தைசாத்திவரகுடும்பத்தில்மகிழ்ச்சிஅதிகரிக்கும்.
> பரிகாரம்:
> ஸ்ரீரங்கம்சென்றுசக்கரத்தாழ்வாரைதரிசனம்செய்துவரநன்மைகள்கிடைக்கும்.
>
> கடகம்
> பயணங்களால்பலன்உண்டு
>
> எதிலும்துடிப்புடனும்ஈடுபாட்டுடனும்இயங்கும்கடகராசிஅன்பர்களே,
> எளிதில்உணர்ச்சிவசப்படுபவர்நீங்கள்.
> உங்கள்கடமையிலும்காரியத்திலும்கண்ணாகஇருப்பீர்கள். சோம்பலைவிரும்பமாட்டீர்கள்.
> எந்தவேலையையும்முதல்முறையிலேயேமுடிக்கவேண்டும்எனநினைப்பவர்கள்.
> கொஞ்சம்சந்தேகப்புத்திஉடையவர்கள். இந்தஆண்டு,
> உங்களின்லாபஸ்தானராசியிலும்விரயஸ்தானராசியிலும்சஞ்சரிக்கிறார், குருபகவான்.
> இவர்செல்வச்செழிப்போடுசெல்வாக்கையும்உங்களுக்குஅள்ளித்தருவார்.
> அனைத்துக்காரியங்களிலும்சராசரிக்கும்கூடுதலானவெற்றிகளைக்காண்பீர்கள்.
> சேமிப்புகளைஆதாயம்தரும்விஷயங்களில்முதலீடுசெய்வீர்கள்.
> கடினமாகஉழைத்துலாபமடைவீர்கள்.
>
> தொழிலில்புதியவாய்ப்புகளைப்பெறுவதற்காகஅடிக்கடிபயணங்களைமேற்கொள்வீர்கள்.
> சொத்துவிவகாரங்களில்நிலவியவில்லங்கம்விலகும்.
> சமுதாயத்தில்உயர்ந்தபதவிகளையும்பெறுவீர்கள்.
> லாபஸ்தானத்தில்சஞ்சரிக்கும்குருபகவான், உங்களைமூத்தசகோதர,
> சகோதரிகளுடன்இணைந்துசெயல்படவைப்பார்.
> சிறியமுதலீட்டிலும்பெரியவெற்றிகளைக்காண்பீர்கள்.
> ஆதாயம்தரும்தொழில்களைத்தொடங்குவீர்கள்.
> தொலைவிலுள்ளபுண்ணியத்தலங்களுக்குஆன்மிகப்பயணங்களைமேற்கொள்ளும்வாய்ப்புபலருக்குக்கிடைக்கும்.
>
>
> இந்தஆண்டுஉங்களின்சுகஸ்தானராசியில்சனியுடன்ராகுபகவான்சஞ்சரிப்பதால்,
> உங்களின்தன்னம்பிக்கைஅதிகரிக்கும். திறமைகள்பளிச்சிடும்.
> குழந்தைகளைகண்டிப்புடன்வளர்ப்பீர்கள்.
> உங்களின்நெருங்கியநண்பர்களேஉங்களைஏமாற்றமுயற்சிக்கலாம்.
> இதனால்மனதில்குழப்பங்கள்சூழும்.
> இதைமுன்னெச்சரிக்கையாகஎடுத்துக்கொண்டுஉங்கள்ரகசியங்களைஎவரிடமும்பகிர்ந்துகொள்ளாதிருங்கள்.
> கடினமானவேலைகளையும்சுலபமாகச்செய்துமுடிப்பீர்கள்.
> வருமானம்சீராகஇருப்பதால்கடன்கள்ஏற்படாது.
> செய்தொழிலில்ஏற்படும்போட்டிகளைசாதுர்யத்துடன்எதிர்கொள்வீர்கள்.
> தெய்வவழிபாட்டில்நம்பிக்கையுடன்ஈடுபடுவீர்கள்.
>
> குருபகவானின்கனிந்தபார்வைகிடைக்கப்பெறும்.
> தைரியவீர்யஸ்தானத்திலிருந்துஉங்களின்நடை, உடை, பாவனைகளில்அழகைஉண்டாக்குவார்.
> சிலருக்குநூதனவாகனம்வாங்கும்யோகம்உண்டாகும்.
> எதிர்பாராதபயணங்களால்அதிர்ஷ்டவாய்ப்புகளைப்பெறுவீர்கள்.
> உத்யோகஸ்தர்கள்கடுமையாகஉழைத்தாலும்அதில்மேலதிகாரிகள்குற்றம்காணவாய்ப்புண்டு.
> அதேசமயம்சகஊழியர்கள்உங்களுக்குஉறுதுணையாகநிற்பார்கள்.
> சிலருக்குஅலுவலகரீதியாகவெளியூரில்சிலகாலம்தங்கிப்பணியாற்றவேண்டியசூழ்நிலைஉருவாகும்.
> வியாபாரிகளுக்குக்கொடுக்கல், வாங்கல்விஷயங்களில்எந்தக்குறையும்ஏற்படாது.
> புதியமுதலீடுகளைக்கூட்டாளிகளைக்கலந்தாலோசித்தபிறகேசெய்யவும்.
>
> தேவைக்கேற்றசரக்குகளைமட்டுமேவாங்கிவிற்கவும்.
> விவசாயிகள்நல்லவிளைச்சலைக்காண்பீர்கள். புதியகுத்தகைகளைநாடிச்செல்வீர்கள்.
> குடும்பத்தில்திருமணம்போன்றசுபநிகழ்ச்சிகளைநடத்திமகிழ்வீர்கள்.
> வங்கிக்கடன்களும்கிடைக்கும்.
> அதேநேரம்கால்நடைகளுக்குசற்றுகூடுதலாகசெலவுசெய்யநேரிடும். மற்றபடிபுழு,
> பூச்சிகளால்பயிர்களுக்குபெரிதாகபாதிப்புஏற்படாது.
> அரசியல்வாதிகள்அனைவரையும்அரவணைத்துச்செல்வீர்கள்.
> கட்சிமேலிடத்தின்கனிவானபார்வைஉங்கள்மீதுவிழுந்து,
> உங்கள்கோரிக்கைகள்அனைத்தும்நிறைவேறும்.
> அரசுஅதிகாரிகளும்உங்கள்நேர்மையானஆலோசனைகளைமதித்துநடப்பார்கள்.
> உங்களின்மறைமுகஎதிரிகளைஇனம்கண்டுஒதுக்குவீர்கள்.
> அதேசமயம்கட்சியில்முக்கியப்பிரமுகர்யாரிடமாவதுமனக்கசப்புஏற்படலாம்.
>
> கலைத்துறையினருக்குஅனுகூலமானதிருப்பங்கள்உண்டாகும். பாராட்டும்,
> பணமும்உங்கள்உள்ளத்தைஉற்சாகப்படுத்தும்.
> சககலைஞர்களால்புதியவாய்ப்புகள்கிடைக்கும்.
> பெண்மணிகள்இல்லத்தில்மகிழ்ச்சியைக்காண்பீர்கள். கணவரிடம்பாசத்தோடுபழகுவீர்கள்.
> புதியஆடை, ஆபரணங்களைவாங்கிமகிழ்வீர்கள்.
> மனச்சலனங்களில்இருந்துதப்பிக்கதியானம்பழகுங்கள்.
> மாணவமணிகள்வீண்வாக்குவாதங்களில்ஈடுபடுவதைத்தவிர்க்கவும்.
> பழையதவறுகளைத்திருத்திக்கொண்டுபுத்துணர்ச்சியுடன்பாடங்களைப்படிக்கவும்.
>
> சொல்லவேண்டியமந்திரம்:
>
> தினசரி108 முறையாவதுராமநாமத்தைஜபிக்கவும். தமிழிலோ,
> வடமொழியிலோசுந்தரகாண்டம்பாராயணம்செய்யவும்.
>
> மலர்பரிகாரம்:
>
> மல்லிகைமலரைசிவனுக்குபிரதோஷவேளையில்சாத்திவரகுழப்பங்கள்அகலும்.
> பரிகாரம்:
> திருவையாறிலிருந்து8 கி.மீ.
> தொலைவிலுள்ளதிங்களூர்சென்றுஈசனைதரிசனம்செய்துவிட்டுவரவும்.
>
> சிம்மம்
> குடும்பத்தில்குதூகலம்பிறக்கும்
>
> ''சிம்மத்தானோடுசிணுங்கேல்''
> என்பதற்கேற்பஉங்களிடம்யாராவதுவம்பிழுத்தால்அவ்வளவுதான்,
> உடனேசிங்கம்பிடரியைசிலுப்பிஎழும்புவதுபோலஎழுந்துவிடுவீர்கள்.
> முன்வைத்தகாலைபின்வைக்கமாட்டீர்கள்.
> நீங்கள்யாரையாவதுநம்பிவிட்டால்வாரிவழங்கிவிடுவீர்கள்.
> இந்தஆண்டுகுருபகவான்உங்களின்தொழில்ஸ்தானராசியிலும்லாபஸ்தானத்திலும்சஞ்சரிப்பதுசிறப்பு.
> இதுவரைஇருந்தகடினமானசூழ்நிலையிலிருந்துவிடுபடுவீர்கள்.
> குடும்பத்தில்உற்சாகம்கரைபுரளும்.
> புத்திரர்களாலும்பேரப்பிள்ளைகளாலும்மகிழ்ச்சிஏற்படும்.
> உயர்ந்தபதவிகள்உங்களைத்தேடிவரும்.
> சமுதாயத்தில்உயர்ந்தோரின்நட்பும்ஆதரவும்கிடைக்கும்.
> செய்தொழிலைவிரிவுபடுத்தபெரியஅளவில்கடன்வாங்குவீர்கள்.
>
> அதேநேரம்அனைத்துவிவரங்களையும்நன்றாகப்புரிந்துகொண்டபிறகேஆவணங்களில்கையொப்பமிடவும்.
> மனஅழுத்தம்குறையும். மனம்தெளியும்.
> ஆன்மிகத்தில்புதியவிஷயங்களைஅறிந்துகொள்வீர்கள்.
> தர்மகாரியங்களுக்குச்செலவுசெய்வீர்கள்.
> பொருளாதாரவளம்சிறப்பாகஇருப்பதால்புதியவீடு, வாகனம், ஆடை,
> ஆபரணங்களைவாங்குவீர்கள். உங்கள்தைரியஸ்தானத்தில்சனியுடன்அமர்ந்தராகுபகவான்,
> உங்கள்சகோதரவழியில்சிலஅனுகூலங்களைஉண்டாக்குவார்.
> நண்பர்களிடம்மனஉறுதியுடன்தெளிவாகப்பேசுவீர்கள்.
> உங்களைப்பற்றிப்புறம்பேசும்நபர்களைஅடையாளம்கண்டு,
> அவர்களிடமிருந்துநாசூக்காகவிலகிவிடுவீர்கள்.
>
> கையிருப்புப்பொருட்களையும்பணத்தையும்பத்திரப்படுத்திவைத்துக்கொள்ளவும்.
> மேலும்குறுக்குவழியில்எந்தச்செயலையும்செய்யநினைக்கவேண்டாம்.
> இந்தஆண்டுபாக்கியஸ்தானராசியில்கேதுபகவான்சஞ்சரிப்பதால்உறுதியானஎண்ணத்துடன்பணியாற்றுவீர்கள்.
> நீங்கள்சார்ந்திருக்கும்துறையில்நன்றாகவேமுன்னேறுவீர்கள்.
> சிலருக்குநண்பர்கள்மற்றும்கூட்டாளிகளின்சூழ்ச்சிகளில்சிக்கும்சூழல்ஏற்படலாம்.
> ஆனாலும்முருகக்கடவுளின்அருளால்காப்பாற்றப்பட்டுவிடுவீர்கள்.
> அரசாங்கம்வாயிலாகசிறுகஷ்டங்கள்ஏற்பட்டாலும்அவைவிரைவில்மறைந்துவிடும்.
>
> வெளியூர்அல்லதுவெளிநாட்டிலிருந்துநல்லதகவல்கள்வந்துசேரும். இக்காலகட்டத்தில்,
> உங்களைகல்வி, கேள்விகளில்சிறந்துவிளங்கவைப்பார்சனிபகவான்.
> நெடுநாளையபிரச்னைகளிலிருந்துவிடுபடுவீர்கள்.
> நிலையானபுகழும்பெருமையும்அடைவீர்கள்.
> இதனால்நீங்கள்புதியஅனுபவங்களைப்பெறுவீர்கள். உங்கள்மனவலிமைஅதிகரிக்கும்.
> உத்யோகஸ்தர்களுக்குவேலைப்பளுஅதிகரிக்கும்.
> உழைப்பிற்கேற்றஊதியத்தைப்பெறுவதில்தடைஏற்படாது.
> சகஊழியர்கள்உங்களிடம்பொறாமைகொள்ளலாம். எடுத்தகாரியங்களில்,
> சிலசந்தர்ப்பங்களில்காலதாமதம்ஏற்படலாம்; உடலில்சோர்வும்,
> மனதில்தெளிவின்மையும்கூடஉண்டாகலாம்.
>
> ஆனால்இவற்றைமீறிகர்மஸ்தானத்தில்உள்ளகேதுபகவான்,
> உங்களுக்குகௌரவமானபதவிகளைவழங்குவார்.
> வியாபாரிகள்நல்லபொருளாதாரவளத்தைக்காண்பீர்கள். கொடுக்கல்,
> வாங்கலில்இருந்தசிரமங்கள்மறையும். கூட்டாளிகளிடம்ஒற்றுமைஉண்டாகும்.
> வங்கிக்கடன்கள்சிக்கலின்றிகிடைக்கும்.
> புதியமுதலீடுகளில்ஈடுபட்டுலாபத்தைக்காண்பீர்கள்.
> விவசாயிகள்விளைபொருட்களால்லாபத்தைஅள்ளுவீர்கள்.
> நீர்ப்பாசனவசதிகள்பெருகும். குடும்பத்தில்சுபநிகழ்ச்சிகள்நடக்கும்.
> அரசியல்வாதிகளின்பதவிகளுக்குநெருங்கியநண்பர்கள்மூலமாகவேசிலஇடையூறுகள்ஏற்படலாம்.
> அதனால்எவரிடமும்மனம்திறந்துபேசவேண்டாம்.
> உங்கள்செயல்களைநேர்த்தியாகச்செய்வீர்கள். கலைத்துறையினர்சுமாரானவாய்ப்புகளையே
> பெறுவீர்கள்.
>
> உழைப்பைஅதிகப்படுத்தினால்வெற்றிகள்குவியும்.
> பெண்மணிகள்குழந்தைகளால்சந்தோஷம்அடைவீர்கள். கணவருடனானஒற்றுமைநன்றாகவேஇருக்கும்.
> புத்தாடை, அணிகலன்களைவாங்கிமகிழ்வீர்கள். உடல்ஆரோக்யம்சீராகஇருக்கும்.
> பொருளாதாரம்சிறப்பாகஇருப்பதால்சேமிப்புவிஷயங்களில்கவனம்செலுத்துவீர்கள்.
> மாணவமணிகள்கல்வியில்மிகுந்தஈடுபாடுகாட்டுவீர்கள்.
> பெற்றோர்களின்ஆதரவும்தொடர்ந்துநல்லவிதமாகஇருக்கும்.
> வெளிவிளையாட்டுகளில்ஈடுபட்டுவெற்றிஅடைவீர்கள்.
>
> சொல்லவேண்டியமந்திரம்:
>
> த்ரியம்பகம்என்றுஆரம்பிக்கும்ம்ருத்யுஞ்ஜயமந்திரத்தைபாராயணம்செய்யவும்.
>
> மலர்பரிகாரம்:
>
> செந்தாமரைமலரைஅம்பாளுக்குசாத்திவரதீமைகள்அகலும்.
> பரிகாரம்:
> தினமும்அருகிலிருக்கும்சிவன்கோயிலுக்குச்சென்றுசிவதரிசனம்செய்துவரவும்.
>
> கன்னி
> ஆளுமைத்திறன்அதிகரிக்கும்
>
> ''கன்னியான்ஏய்க்கப்படுவான்''
> என்பதற்கேற்பயாரையும்எளிதில்நம்பிவிடும்பழக்கம்உடையவர்நீங்கள்.
> அடுத்தவருக்குசெய்யும்உபதேசத்தில்பாதியளவாவதுநீங்கள்கடைபிடியுங்கள்.
> உங்களுக்குபொதுவாகபுத்திகூர்மையுள்ளமதிநுட்பம்மிகுந்தவாழ்க்கைத்துணைஅமைந்திருக்கும்.
> இந்தவருடத்தில்குருபகவான்உங்களின்பாக்கியஸ்தானத்தில்ராசியில்சஞ்சரிக்கிறார்.
> பொதுவாககுருபகவான்பாக்கியராசியில்சஞ்சரிப்பதுசிறப்புஎன்பதேபொதுவிதி.
> அந்தகுருபகவான், சுகஸ்தானம்,
> களத்ரஸ்தானம்என்கிறகேந்திரஸ்தானங்களுக்குஅதிபதியாகி,
> கேந்திராதிபத்யதோஷம்பெற்றாலும்பாக்கியத்தையும்தருகிறார்.
> இதனால்உங்களுக்குதிடீர்அதிர்ஷ்டவாய்ப்புகள்கிடைக்கும்.
>
> இது'ஓடிப்போனவனுக்குஒன்பதில்குரு' என்கிறவிதியின்படிஅமைகிறது.
> இந்தக்காலகட்டத்தில்யோகா,
> தியானம்போன்றவற்றில்ஈடுபட்டுமனதைஉற்சாகமாகவைத்துக்கொள்வதுநலம்பயக்கும்.
> சிலஅன்பர்களுக்குவெளிநாடுகளுக்குச்சென்றுவரும்யோகம்உண்டாகும்.
> தெய்வவழிபாடுகளில்ஈடுபடுவீர்கள். ஆன்மிகப்பெரியோர்களின்ஆசிகளைப்பெறுவீர்கள்.
> சமுதாயத்தில்உங்கள்செல்வாக்குஉயரும்.
> அதேநேரம்இக்கட்டானசூழ்நிலைகளில்உணர்ச்சிவசப்படாமல்பொறுமைகாக்கவும்.
> தனவாக்குஸ்தானத்தில்சஞ்சரிக்கும்சனியுடன்இருக்கும்ராகுபகவானால்ஏமாற்றங்களிலிருந்துதப்பிப்பீர்கள்.
> புதியமுதலீடுகளில்ஈடுபட்டுவருங்காலத்தைவளமாக்கிக்கொள்வீர்கள்.
>
> பூர்வீகச்சொத்துகளில்திடீரென்றுபிரச்னைகள்ஏற்பட்டாலும்அவைதானாகவேதீரும்.
> தீயவர்கள்உங்களைவிட்டுதாமாகவேவிலகிவிடும்அதிசயம்நிகழும்.
> சிலர்தற்போதுவசிக்கும்வீட்டிலிருந்துபெரியவீட்டிற்குக்குடிபெயர்வார்கள்.
> இந்தஆண்டுஆயுள்ஸ்தானத்தில்சஞ்சரிக்கும்கேதுபகவானால்தொழிலில்அதிகமுதலீடுகளைச்செய்வீர்கள்.
> இதனால்வருமானம்குவியும். உங்கள்புகழும்,
> கௌரவமும்உயரும். இதுநாள்வரைதேவையற்றவீண்பழிசுமந்தசிலர்,
> அவற்றிலிருந்துவிடுபடுவார்கள். உங்களின்முயற்சிகள்பலமடங்காகஉயர்ந்து,
> அதற்கேற்றவெற்றிகிடைக்கும்.
> தனஸ்தானத்தில்இருக்கும்சனிபகவானால்உங்களின்ஆளுமைத்திறன்அதிகரிக்கும்.
> உத்யோகஸ்தர்களுக்குமேலதிகாரிகளின்ஆதரவுகிடைக்கும்.
>
> சகஊழியர்களின்ஒத்துழைப்பும்நல்லமுறையில்இருக்கும்.
> இதனால்மனதில்புத்துணர்ச்சிஅதிகரிக்கும். உங்கள்தோற்றத்தில்பொலிவுஉண்டாகும்.
> சிலர்நெடுநாட்களாகஎதிர்பார்த்திருந்தபதவிஉயர்வைப்பெறுவார்கள்.
> மேலும்அலுவலகரீதியானபயணங்களால்நன்மைஉண்டாகும்.
> மேலிடத்தின்நம்பிக்கைக்குஉரியவராகஉயர்வீர்கள்.
> வியாபாரிகள்பொறுமையுடன்செயல்பட்டுவாடிக்கையாளர்களின்தேவைகளைப்பூர்த்திசெய்வீர்கள்.
> வருமானம்சிறப்பாகவேதொடரும்.
> கூட்டாளிகளிடம்கருத்துவேறுபாடுகள்ஏற்படாமல்பார்த்துக்கொள்ளவும்.
> விவசாயிகளுக்குமகசூல்அதிகரிக்கும்.
> இதனால்கொள்முதல்பொருட்களைவிற்றுநல்லலாபத்தைப்பெறுவீர்கள்.
> புதியநிலங்களைவாங்குவதற்குக்கடன்கிடைக்கும்.
>
> அரசியல்வாதிகளின்பெயரும், புகழும்வளரும். புதியபதவிகள்உங்களைத்தேடிவரும்.
> பயணங்களால்நன்மைஉண்டாகும்.
> எவரையும்பகைத்துக்கொள்ளாமல்உங்களின்வேலைகளில்மட்டுமேகவனமாகஇருக்கவும்.
> கலைத்துறையினருக்குபுகழும், பாராட்டும்கிடைப்பதில்சற்றுதாமதம்ஏற்படும்.
> சககலைஞர்களிடம்உங்களின்ரகசியங்களைப்பகிர்ந்துகொள்ளவேண்டாம்.
> உங்களுக்குக்கிடைக்கும்வாய்ப்புகளைத்தக்கபடிபயன்படுத்தி,
> பொறுப்புடன்நடந்துகொள்வீர்கள்.
>
> சிலநிறுவனங்களால்முந்தையகாலகட்டத்தில்நேரிட்டமனவருத்தங்களைஒதுக்கிவைத்துவிட்டுஉழைப்பது,
> முன்னேற்றத்திற்குஉதவும். பெண்மணிகளுக்குக்குடும்பத்தில்சந்தோஷம்அதிகரிக்கும்.
> உற்றார், உறவினர்கள்உங்களைஅணுகிப்பயன்பெறுவார்கள்.
> சேமிப்பில்நல்லகவனம்செலுத்துவீர்கள்.
> ஆலயங்களுக்குச்சென்றுஆன்மிகபலம்பெறுவீர்கள்.
> மாணவமணிகளுக்குநினைவாற்றல்பெருகும்.
> இதனால்தேர்வில்நல்லமதிப்பெண்களைப்பெறுவீர்கள்.
> நண்பர்களிடம்எச்சரிக்கையுடன்நடந்துகொள்ளுங்கள்.
>
> சொல்லவேண்டியமந்திரம்:
>
> புருஷசூக்தம்பாராயணம்செய்யவும்.
>
> மலர்பரிகாரம்:
>
> துளசிமாலையைபெருமாளுக்குசாத்திவரவாழ்வில்புத்தொளிபிறக்கும்.
> பரிகாரம்:
> தட்சிணாமூர்த்தியைவழிபட்டுவரவும். முடிந்தால்வியாழக்கிழமைகளில்27
> கருப்புக்கொண்டைக்கடலைகள்கட்டியமாலைகள்இரண்டைகுருபகவானுக்கும்தட்சிணாமூர்த்திக்கும்அணிவித்துப்பலன்பெறுங்கள்.
>
>
> துலாம்
> குடும்பஒற்றுமைமேம்படும்
>
> 'துலாத்தான்எங்கும்உண்டு'
> என்பதற்கேற்பஎல்லோரிடமும்நல்லபெயரைஎளிதில்சம்பாதித்துவிடும்துலாராசிஅன்பர்களே,
> நீங்கள்தோல்வியைக்கண்டுதுவளாதவர். போராட்டகுணம்உடையவர்.
> எதிலும்முயற்சிசெய்துவெற்றிகாணவேண்டும்என்றுவிரும்புபவர்.
> இந்தஆண்டில்உங்களின்அஷ்டமராசியில்சஞ்சரிக்கும்குருபகவானால்திடசிந்தனைகளுடன்உங்கள்குறிக்கோள்களைஅடைவீர்கள்.
> வருமானத்தைப்பெருக்குவதற்குநல்லவழிகள்உதயமாகும். நிதிநெருக்கடிகள்ஏற்படாது.
> குடும்பத்திலும்வெளிவட்டாரத்திலும்உங்கள்பேச்சுக்குமதிப்புஉண்டாகும்.
> எப்போதும்போல்சட்டத்தைமதித்துநடப்பீர்கள். இத்தன்மை,
> சிலஅன்பர்களுக்குசாதகமானமேலிடத்துத்தொடர்புகளைஉருவாக்கித்தரும்.
>
> இல்லத்தில்திருமணம்போன்றசுபநிகழ்ச்சிகள்நடக்கும்.
> நீங்கள்சார்ந்துள்ளதுறையில்புகழின்உச்சியைநோக்கிப்படிப்படியாகமுன்னேறுவீர்கள்.
> அதேசமயம்கடினமாகஉழைக்கவேண்டியஆண்டாகஇதுஅமைகிறது.
> உடலில்இருந்தநோய்கள்ஒவ்வொன்றாகமறையத்தொடங்கும்.
> ஆன்மிகத்தில்நாட்டம்அதிகரிக்கும்.
> இந்தஆண்டுஉங்களின்ராசியில்சனியுடன்சஞ்சரிக்கும்ராகுபகவானால்சூழ்நிலைக்குஏற்பசெயல்முறைகளைமாற்றிக்கொண்டுநன்மைகளைக்காண்பீர்கள்.
> பந்தயங்கள், போட்டிகளிலும்வெற்றிவாகைசூடுவீர்கள்.
> ஸ்பெகுலேஷன்துறையில்நல்லவருமானம்வரும்.
> பெற்றோர்வழியில்நிலவிவந்தமனக்கஷ்டங்கள்தீர்ந்து,
> குடும்பத்தில்குதூகலம்நிறையும்.
>
> உங்களின்சப்தமராசியில்சஞ்சரிக்கும்கேதுபகவானால்நீங்கள்பலதரப்பட்டமனிதர்களையும்சந்திப்பீர்கள்.
> இதன்மூலம்நீங்களும்பிரபலம்ஆவீர்கள்.
> இந்தஆண்டுராசியில்சஞ்சரிக்கும்சனிபகவானால்வாகனங்களுக்குசிறிதுபராமரிப்புசெலவுகள்செய்யநேரிடும்.
> வெளிநாட்டில்வசிக்கும்உங்கள்நண்பர்களால்ஆதாயம்கிடைக்கும். சிலருக்குபுதியவீடு,
> வாகனம்வாங்கும்யோகம்உண்டாகும்.
> உத்யோகஸ்தர்கள்தங்கள்பணிகளைச்சரியாகச்செய்துமுடிப்பீர்கள்.
> அதேநேரம்சிலசமயங்களில்காரணமில்லாமல்மனதில்தைரியம்குறையும்.
> இச்சமயங்களில்சகஊழியர்கள்உங்களுக்குஉதவியாகஇருப்பார்கள்.
> அலுவலகவேலைகள்தொடர்பானபயணங்களால்நன்மைஉண்டாகும். பணவரவுக்குக்குறைவுஏற்படாது.
>
> எதிர்பாராதபதவிஉயர்வால்மகிழ்ச்சியில்திக்குமுக்காடிப்போவீர்கள்.
> வியாபாரிகளுக்குமுயற்சிகளுக்குத்தகுந்தலாபம்கிடைக்கும். கொடுக்கல்,
> வாங்கலில்இருந்தசிரமங்கள்குறையும்.
> வியாபாரத்தைவிரிவுபடுத்தினாலும்கடன்சுமைஅதிகரிக்காமல்பார்த்துக்கொள்ளவும்.
> கூட்டாளிகளிடம்விட்டுக்கொடுத்துநடந்துகொள்ளவும்.
> விவசாயிகளுக்குக்கொள்முதல்லாபம்குறைவாகவேஇருக்கும்.
> செலவுகுறைந்தமாற்றுப்பயிர்களைப்பயிர்செய்வதன்மூலம்வருமானஇழப்பைஈடுசெய்யவும்.
> அரசியல்வாதிகளுக்குப்பெயரும்புகழும்அதிகரிக்கும்.
> கட்சிமேலிடத்தால்பாராட்டப்படுவீர்கள்.
> கட்சியில்புதியபொறுப்புகளையும்பெறுவீர்கள்.
> மக்களுக்குநன்மைசெய்வதற்கானஉங்களின்முயற்சிகளைஎதிர்க்கட்சியினரும்பாராட்டுவார்கள்.
>
>
> கலைத்துறையினருக்குபுதியவாய்ப்புகள்குறைவாகஇருந்தாலும்பணவரவுசீராகவேதொடரும்.
> ராசியில்அமர்ந்துள்ளஉச்சம்பெற்றபுத்திஸ்தானாதிபதியாகியசனிபகவானால்உங்களின்கற்பனைசக்திஊற்றுபோல்பெருகும்.
> இதுவருமானமாகவும்மாறிபயன்தரும்.
> பெண்மணிகளுக்குகணவரின்அன்பும்பாசமும்அளவுக்கதிகமாகவேகிடைக்கும்.
> ஆன்மிகச்சுற்றுலாவும்இன்பச்சுற்றுலாவும்சென்றுமகிழ்ச்சிஅடைவீர்கள்.
> குடும்பத்தில்ஒற்றுமைநிறையும். பிள்ளைகளால்சந்தோஷம்உண்டாகும்.
> மாணவமணிகள்உழைப்பிற்கேற்றமதிப்பெண்களைப்பெறுவீர்கள்.
> கடுமையாகஉழைத்துப்படிக்கும்மாணவர்கள்சாதனைபுரிவார்கள்.
> வெளிவிளையாட்டுகளிலும்ஈடுபட்டுவெற்றிவாகைசூடுவீர்கள்.
>
> சொல்லவேண்டியமந்திரம்:
>
> 'ஸ்ரீராமஜெயராமஜெயஜெயராம' என்கிறமந்திரத்தையோஅல்லது'நமசிவாய'
> என்றஐந்தெழுத்துமந்திரத்தையோதினமும்சொல்லவும்.
>
> மலர்பரிகாரம்:
>
> எலுமிச்சைகனியைப்பிழிந்துசாறுஎடுத்துஅம்மனுக்குஅபிஷேகம்செய்யக்கொடுங்கள்.
> வாழ்வில்வசந்தம்வீசும்.
> பரிகாரம்:
> அறுபடைவீடுகளில்அருளும்முருகப்பெருமானைவழிபட்டுவரவும்.
> கந்தசஷ்டிகவசம்பாராயணம்செய்வதுநலம்தரும்.
>
>
> விருச்சிகம்
> எதிரிகள்உதிரிஆவார்கள்
>
> எல்லோரிடமும்கண்டிப்பும்கறாருமாகஇருக்கும்விருச்சிகராசிஅன்பர்களே,
> நீங்கள்எதிலும்சுறுசுறுப்பாகஇருப்பவர்.
> துணிச்சலுக்கும்தைரியத்திற்கும்பெயர்போனவர். வாக்குதவறாதவர்.
> இந்தஆண்டில்உங்களின்களத்திரராசியில்சஞ்சரிக்கும்குருபகவானால்சுறுசுறுப்புடன்பணியாற்றுவீர்கள்.
> உடல்சோர்வுமுற்றிலும்மறையும்.
> வருமானம்சீராகவேஇருக்கும்என்றாலும்பேராசைக்குஇடம்கொடுக்காமல்பணியாற்றவும்.
> நண்பர்கள்போல்பழகும்விரோதிகளிடம்கவனமாகஇருக்கவும்.
> அவர்கள்உங்களுக்குஎதிராகச்சிலசமயம்சதிவேலைகளில்ஈடுபடலாம்.
> ஆனாலும்கலங்கவேண்டாம். துர்க்கைஅம்மனைதொடர்ந்துவழிபட்டால்,
> எதிரிகள்உதிரிகளாகித்தொலைந்துபோவார்கள்.
> யாராகஇருப்பினும்நன்குயோசித்தபிறகேவாக்குகொடுக்கவும்.
> மற்றபடிகடன்தொல்லைகள்ஏற்படாது. தர்மகாரியங்களைச்செய்வீர்கள்.
>
> இந்தஆண்டுரணருணஸ்தானத்தில்கேதுபகவான்சஞ்சரிப்பதால்கடினமானசூழ்நிலைகளிலும்உங்களின்தனித்தன்மையைஇழக்கமாட்டீர்கள்.
> அடுத்தவர்கள்உங்களுக்குஅறிவுரைகூறும்படிநடந்துகொள்ளமாட்டீர்கள்.
> அரசாங்கத்தொடர்புகள்உங்களுக்குச்சாதகமாகவேஅமையும்.
> நீண்டதூரப்பயணங்களால்நன்மைஉண்டாகும்.
> கடுமையாகஉழைத்துச்செய்யும்காரியங்களில்வெற்றிவாகைநிச்சயம்.
> கேதுபகவான்தார்மீகச்சிந்தனைகளைமேலோங்கச்செய்வார்.
> ஆன்மிகத்தில்நாட்டம்அதிகரிக்கும்.
> பெரியோரைச்சந்தித்துஅவர்களின்ஆசிகளைப்பெறுவீர்கள். உங்கள்உழைப்புவீண்போகாது.
> இதுநாள்வரைஉடலில்இருந்தசோர்வும்அயர்ச்சியும்மறையும். தேகஆரோக்யம்சீராகமாறும்.
> குடும்பத்தில்மருத்துவச்செலவுகள்குறையும்.
>
> தாயார்வழியில்இருந்துவந்தமனஸ்தாபங்கள்மறைந்து, சுமுகமானஉறவுஉண்டாகும்.
> குடும்பத்திலும், உற்றார்உறவினர்களிடமும்உங்கள்செல்வாக்குஉயரும்.
> புதியதொழில்களைத்தொடங்குவீர்கள்.
> உங்கள்நண்பர்கள்உங்கள்பேச்சைக்கேட்டுநடப்பார்கள்.
> எனினும்ஏழரைநாட்டுசனிபகவான்சமூகத்தில்நலிவடைந்தவர்களுக்குசேவைசெய்துபுண்ணியம்ஈட்டும்வாய்ப்பையேவழங்குவார்.
> இதனால்தன்னலம்பார்க்காமல்உழைத்துப்புகழடைவீர்கள்.
> உங்கள்உடலுழைப்புக்குமேல்பன்மடங்குலாபம்கிடைக்கும். கல்வி,
> கேள்விகளிலும்சிறந்துவிளங்குவீர்கள்.
> உத்யோகஸ்தர்கள்பயணங்களால்அனுகூலமானதிருப்பங்களைக்காண்பீர்கள்.
> மேலதிகாரிகள்சற்றுபாராமுகமாகவேநடந்துகொண்டாலும்தொல்லைகள்கொடுக்கமாட்டார்கள்;
>
> ஆனால், சகஊழியர்கள்உங்களுக்குப்பக்கபலமாகஇருப்பார்கள்.
> உரியநேரத்தில்பதவிஉயர்வுகிடைக்கும்.
> சோம்பலுக்குஇடம்கொடுக்காமல்உங்கள்வேலைகளைத்திட்டமிட்டுசரியாகச்செய்வதுஅவசியம்.
> வியாபாரிகளுக்குதொழிலில்இருந்தபோட்டிகள்குறையும். லாபம்அதிகரிக்கும்.
> கொடுக்கல், வாங்கலில்இருந்ததொய்வுகள்நீங்கி, மனதில்உற்சாகம்தோன்றும்.
> அதேநேரம்வெளியில்கொடுத்திருந்தபணம்திரும்பவும்உங்கள்கைக்குவந்துசேருவதில்தாமதம்ஏற்படும்என்பதால்புதிதாகயாருக்கும்கடன்கொடுக்கவேண்டாம்.
> விவசாயிகளுக்குவிளைச்சல்நன்றாகஇருக்கும்.
> பாசனவசதிகளைப்பெருக்கிக்கொள்வதற்கானமுயற்சிகளில்ஈடுபடுவீர்கள்.
>
> புதியநிலங்கள்குத்தகைக்குவந்துசேரும்.
> அரசியல்வாதிகளின்பணியாற்றும்திறன்அதிகரிக்கும்.
> கட்சிமேலிடத்தால்உற்சாகப்படுத்தப்படுவீர்கள்.
> கட்சியில்புதியபொறுப்புகளைப்பெறுவீர்கள். அடிக்கடிபயணங்களைச்செய்து,
> கட்சிப்பணிகளைத்தீவிரமாகஆற்றிஆதாயம்பார்ப்பீர்கள்.
> கலைத்துறையினர்எதிர்பார்த்தவாய்ப்புகளைப்பெறுவீர்கள்.
> உங்கள்பெயரும்புகழும்உயரும்.
> சககலைஞர்களின்நன்மதிப்பைப்பெறுவீர்கள்.
> பெண்மணிகள்கணவரின்பாராட்டுகளைஎளிதில்அடைவீர்கள்.
> இல்லத்தில்நிம்மதியைக்காண்பீர்கள். சுபகாரியங்களில்கலந்துகொள்வீர்கள்.
> உடல்நலத்தில்மட்டும்சற்றுகவனமாகவேஇருக்கவும்.
> மாணவமணிகள்நல்லமதிப்பெண்களைவாங்கவழிவகையுண்டு. தியானம்பழகுங்கள்.
> தினமும்உடற்பயிற்சிகளைசெய்யுங்கள்.
>
> சொல்லவேண்டியமந்திரம்:
>
> துர்காஸஹஸ்ரநாமம்மற்றும்துர்காஸூக்தம்சொல்லுங்கள்.
>
> மலர்பரிகாரம்:
>
> செம்பருத்திமலரைஅம்மனுக்குராகுகாலத்தில்சாத்திவரமனதில்தைரியம்பளிச்சிடும்.
> பரிகாரம்:
> தொடர்ந்துசெவ்வாய்க்கிழமையில்துர்க்கையம்மனைவழிபடவும்.
> நவகிரகவழிபாடுநன்மைதரும்.
>
>
> தனுசு
> பூர்வீகசொத்துகள்கிடைக்கும்
>
> எதிலும்அப்பாவியாகஇருக்கும்தனுசுராசிஅன்பர்களே,
> நீங்கள்மனசாட்சிக்குவிரோதமானகாரியங்களைசெய்யமாட்டீர்கள்.
> வானத்தில்கோட்டைகட்டுபவர்கள். பிறருக்குகொடுத்துகொடுத்தேமகிழ்ச்சியடைவீர்கள்.
> இந்தஆண்டில்தனவாக்குஸ்தானத்தைப்பார்க்கும்குருபகவான்உங்களைஎதிலும்நிதானமாகவும்சிறப்பாகவும்செயல்படவைப்பார்.
> இதனால்சூழ்நிலைக்குஏற்றவாறுபேசி,
> காரியங்களைச்சாதித்துக்கொள்வீர்கள். இல்லத்தில்திருமணம்,
> குழந்தைப்பிறப்புபோன்றசுபகாரியங்கள்நடக்கும். பூர்வீகசொத்துகள்,
> சிரமமில்லாமல்கைவந்துசேரும்.
> ஆலயத்திருப்பணிகளிலும்தர்மகாரியங்களிலும்ஈடுபடுவீர்கள். வருமானம்,
> எதிர்பார்ப்பிற்கும்அதிகமாகக்கிடைக்கும்.
>
> தேகஆரோக்யம்சீராகஇருக்கும்.
> சமூகத்தில்உயர்ந்தவர்களின்நட்பும்ஆதரவும்கிடைக்கும்.
> வெளிநாட்டிலிருந்துவரும்நல்லசெய்திகள்உங்களின்செவிகளைக்குளிர்விக்கும்;
> ஆதாயமும்தரும்.
> உங்களின்சுயமுயற்சியின்அடிப்படையில்செயற்கரியகாரியங்களைச்செய்வீர்கள்.
> உங்களால்சகோதர, சகோதரிகளுக்கும்நன்மைஉண்டாகும்.
> எதிலும்விவேகத்துடன்செயல்படுவீர்கள்.
> உங்கள்மீதுசுமத்தப்பட்டவீண்பழிகளில்இருந்தும்வழக்குகளில்இருந்தும்குற்றமற்றவர்என்றுநிரூபிக்கப்பட்டுவிடுபடுவீர்கள்;
> அதற்கானஇழப்பீடுகளும்கிடைக்கும்.
> லாபஸ்தானத்தில்சஞ்சரிக்கும்சனியுடன்இணைந்தராகுஉங்களுக்கு,
> சிலசந்தர்ப்பங்களில்அவசரபுத்தியைக்கொடுப்பார்;
> எதிர்பாராதவிதத்தில்தீயவர்களின்தொடர்பும்ஏற்படும்.
>
> இதற்காகஅஞ்சத்தேவையில்லை.
> சிவபெருமான்துணையினால்தீமைகளிலிருந்தும்தீயவர்களிடமிருந்தும்எளிதில்மீளலாம்.
> இதற்கானதெளிவை, நமசிவாயஜபம்தருவதுநிச்சயம்.
> நீங்கள்ஓய்வெடுக்காமல்உழைத்துக்கொண்டேஇருப்பீர்கள். அதனால்நற்பலன்களும்உள்ளன.
> செய்தொழிலில்தினமும்வருமானம்வந்துகொண்டேஇருக்கும்.
> உங்களில்சிலருக்குப்புதியவாகனம்வாங்கும்யோகம்உண்டாகும்.
> இந்தஆண்டுபிற்பாதிஉங்கள்லாபஸ்தானராசியைப்பார்க்கிறார், குருபகவான். இவர்,
> உங்கள்உழைப்புக்குமேல்இருமடங்குவருமானத்தைத்தருவார்;
> மற்றவர்களைத்தலைமைதாங்கிவழிநடத்திச்செல்லும்அளவிற்குஉயர்வீர்கள்.
> குடும்பத்தில்அமைதிநிலவும். செல்வத்தோடுசெல்வாக்கும்உயரும்.
> எதிர்பாராதஇடங்களிலிருந்துதக்கஉதவிகளைப்பெறுவீர்கள்.
> உங்களின்தன்னம்பிக்கைஉயரும்.
> பேச்சில்வசீகரமும்நடையில்கம்பீரமும்ஏற்படும்.
>
> உத்யோகஸ்தர்கள், அனைத்துவேலைகளையும்குறித்தகாலத்திற்குள்முடித்து,
> மேலதிகாரிகளின்பாராட்டைப்பெறுவீர்கள்.
> பதவிஉயர்வுபெறுவதற்குஉங்களைத்தகுதிப்படுத்திக்கொள்வீர்கள்.
> பணவரவுநன்றாகஇருக்கும். சகஊழியர்களுக்கும்உதவிசெய்வீர்கள்.
> வியாபாரிகள்கொடுக்கல், வாங்கல்விஷயங்களில்அனுகூலமானபலன்களைக்காண்பீர்கள்.
> கூட்டாளிகளைஅரவணைத்துச்சென்றுகாரியங்களைச்செய்யவும்.
> அரசுசம்பந்தப்பட்டவிஷயங்களிலும்எச்சரிக்கையுடன்நடந்துகொள்ளவும்.
> விவசாயிகளுக்குமகசூல்அதிகரித்துலாபம்பெருகும்.
> கால்நடைகளால்நல்லவருமானம்கிடைக்கும். எனவேபுதியகால்நடைகளைவாங்குவீர்கள்.
>
> பழையகடன்களைத்திருப்பிச்செலுத்துவீர்கள்.
> குடும்பத்தில்திருமணம்போன்றசுபவிசேஷங்கள்நடக்கும்.
> அரசியல்வாதிகளைத்தேடிப்புதியபதவிகள்வரும்.
> பொதுநலனோடுஇணைந்தசமுதாயநலன்சார்ந்தஎண்ணங்களைச்செயல்படுத்தஇதுஉகந்தஆண்டாகஅமைகிறது.
> தொண்டர்களைஅரவணைத்துச்சென்றுஅவர்களுக்குத்தேவையானஉதவிகளைச்செய்வீர்கள்.
> மறைமுகஎதிர்ப்புகள்அகலும்.
> கலைத்துறையினர்புதியஒப்பந்தங்களைப்பெறுவதற்குத்தீவிரமுயற்சிகளைமேற்கொள்ளவேண்டியிருக்கும்.
> ஆனாலும்உங்கள்சுயகௌரவத்துக்குப்பங்கம்ஏற்படாது. பெண்மணிகள்,
> குடும்பத்தில்அனுகூலமானசூழ்நிலையைக்காண்பீர்கள்.
> உங்கள்உடல்ஆரோக்யம்சிறப்பாகஇருக்கும்.
>
> உற்றார், உறவினர்கள்பாசத்தோடுபழகுவார்கள்.
> இல்லத்திற்குத்தேவையானநவீனஉபகரணங்களைவாங்குவீர்கள்.
> பெரியோர்ஆலோசனைப்படிநடந்துகொண்டு,
> குழப்பமானசூழ்நிலைஏற்பட்டாலும்தப்பித்துக்கொள்வீர்கள். மாணவமணிகள்,
> படிப்பில்சிறப்பானகவனம்செலுத்துவீர்கள். பாடங்களைமுன்னதாகவேபடித்துமுடித்து,
> ஆசிரியர்களின்பாராட்டுகளைப்பெறுவீர்கள்;
> எதிர்பார்த்தமதிப்பெண்களைஅள்ளுவீர்கள்.
>
> சொல்லவேண்டியமந்திரம்:
>
> தட்சிணாமூர்த்திஅஷ்டகம்சொல்வதுநன்மைதரும்.
>
> மலர்பரிகாரம்:
>
> துளசிதளத்தைபெருமாளுக்குவியாழன்தோறும்அர்ப்பணித்துவணங்கிவரஅவரின்கிருபைகிடைக்கும்.
> பரிகாரம்:
> வியாழக்கிழமைகளில்சிவாலயதட்சிணாமூர்த்திக்குநெய்விளக்கேற்றிவழிபடவும்.
>
> மகரம்
> புதியஉறவுகள்மலரும்
>
> எதிலும்வழக்குபோடும்மகரராசிக்காரர்களே,
> நீங்கள்எவருக்கும்அஞ்சாமல்உண்மையைப்பேசுபவர்கள்.
> எல்லாரும்நன்றாகஇருக்கவேண்டும்என்றஎண்ணம்உடையவர்.
> இந்தஆண்டில்குருபகவானால்தாய்வழியில்நன்மைகள்உண்டாகும்.
> உங்களைவிட்டுவிலகியிருந்ததாய்வழிஉறவினர்கள்மீண்டும்வந்துஇணைவார்கள்.
> அவர்களுக்குத்தேவையானஉதவிகளைச்செய்து, உங்கள்நன்மதிப்பைஉயர்த்திக்கொள்வீர்கள்.
> அதிகமானபயணங்களைமேற்கொள்ளநேரிடும். எந்தவயதினருக்கும்புதிதாகஒருகல்வியோ,
> கலையோபயிலவாய்ப்புண்டாகும்.
> சிலருக்குவெளியூர்சென்றுபடிக்கும்வாய்ப்புகளும்கிடைக்கும்.
> செய்தொழிலில்வளர்ச்சிஉண்டாகும். அதேநேரம்உடல்நலத்தில்கவனமாகஇருக்கவும்.
>
> சரியானநேரத்தில்ஆகாரம்உட்கொண்டு, ஒவ்வாதஉணவுகளைத்தவிர்த்தாலேபோதும்;
> நோய்வராமல்பாதுகாத்துக்கொள்ளலாம்.
> நண்பர்களிடம்கோபப்படாமல்நடந்துகொண்டுஅவர்களின்உறவைத்தக்கவைத்துக்கொள்ளவும்;
> அதுதக்கசமயத்தில்உதவும். இந்தஆண்டுகுருபகவான்,
> உங்களின்ராசியைப்பார்க்கும்விதத்தில்சஞ்சரிப்பதால்குடும்பத்தில்மகிழ்ச்சிபொங்கும்.
> எப்போதோஉங்களுக்குஉதவியவர்களுக்குநீங்கள்மனமுவந்துஉதவும்காலகட்டம்இது.
> சுதந்திரமாகச்சிந்தித்துத்தனித்துச்செயல்படுவீர்கள்.
> தொழில்ராசியில்சஞ்சரிக்கும்ராகுபகவானால்உங்களைவிட்டுஎதிரிகள்விலகுவார்கள்;
> புதியஉறவுகள்மலரும். அவர்கள்உங்கள்செயல்களுக்குஅரணாகத்திகழ்வார்கள்.
> சிலர்புதியதிட்டங்களைநடைமுறைபடுத்துவார்கள்.
>
> வருமானம்பெருகும். இதனால்புதியசேமிப்புத்திட்டங்களிலும்ஈடுபடுவீர்கள்.
> அதேநேரம்எவரிடமும்உங்கள்ரகசியங்களைப்பகிர்ந்துகொள்ளவேண்டாம்.
> உங்கள்எண்ணங்கள்அனைத்தும்நிறைவேறும். பங்குவர்த்தகத்தில்லாபம்குவியும்.
> அந்தலாபத்தைஎதிர்காலத்திற்காகச்சேமிப்பீர்கள்.
> தந்தைவழியில்சிலஅனுகூலங்களைக்காண்பீர்கள். உங்களைஎதிர்த்தவர்கள்அடங்குவார்கள்.
> ஆண்டின்பிற்பாதிக்குப்பிறகுஉங்களின்தொழில்ஸ்தானத்தைப்பார்க்கிறார், குருபகவான்.
> இதனால்தொழிலில்ஏற்பட்டஇடையூறுகள்விலகும்.
> எதிர்பாராதஇடங்களிலிருந்துபணவரவுஉண்டாகும். மனதில்அமைதிநிலவும்.
> நிம்மதியாகஉறங்குவீர்கள். வெளியூரிலிருந்துமகிழ்ச்சிகரமானசெய்திகள்வந்துசேரும்.
> ஆன்மிகநாட்டம்அதிகரிக்கும்.
>
> உத்யோகஸ்தர்களுக்குவிரும்பியபணிஉயர்வுகிடைக்கும். இதனால்ஊதியம்உயரும்.
> மேலதிகாரிகள்உங்களைநம்பிப்புதியபொறுப்புகளைஒப்படைப்பார்கள்.
> சகஊழியர்கள்உங்களிடம்பகைமறந்துநட்புபாராட்டுவார்கள். வியாபாரிகள்,
> போட்டியாளர்களின்தடைக்கற்களைக்கடக்கசற்றுபோராடவேண்டியிருக்கும்.
> கூட்டாளிகளைநம்பாமல்நீங்களேமுன்னின்றுசெயல்பட்டால்வியாபாரத்தில்ஏற்படும்குளறுபடிகளைத்தவிர்க்கலாம்.
> பணவிஷயத்திலும்உஷாராகஇருக்கவும். விவசாயிகளுக்குவிளைச்சல்அதிகரிக்கும்.
> வங்கிகளிடமிருந்துகடன்கிடைக்கும். புதியகுத்தகைகளில்லாபம்கொட்டும்.
> வயல்களைவாங்கிமகிழ்வீர்கள். சேமிப்புஉயரும்.
> பால்வியாபாரத்தாலும்கால்நடைகளாலும்நன்மைஉண்டாகும்.
> நிலம்சம்பந்தப்பட்டவழக்குகள்உங்களுக்குச்சாதகமாகமுடியும்.
>
> அரசியல்வாதிகள்கட்சியின்மேலிடத்தில்கணிசமானஆதரவைப்பெறுவீர்கள்.
> சமுதாயத்திற்குப்பயன்படும்காரியங்களில்ஈடுபடுவீர்கள்.
> எதிரிகளின்ரகசியத்திட்டங்களைஅம்பலப்படுத்திப்புகழடைவீர்கள்.
> கலைத்துறையினருக்குஅனைத்துவேலைகளும்சுமுகமாகமுடியும்.
> உங்களைத்தேடிப்புதியவாய்ப்புகள்வரும்.
> திறமைகளைவெளிப்படுத்துவதற்கானசந்தர்ப்பங்கள்தாமாகவேஅமையும்.
> பொருளாதாரவசதிகளில்முன்னேற்றம்ஏற்படும். பெண்மணிகள்,
> குடும்பத்தாரிடம்விட்டுக்கொடுத்துநடந்துகொள்ளவும்.
> நன்குயோசித்தபிறகேமுக்கியமுடிவுகளைஎடுக்கவும்.
> ஆடம்பரச்செலவுகளைத்தவிர்த்துசேமிப்புகளில்கவனம்செலுத்தவும். மாணவமணிகள்,
> படிப்பில்ஏற்படும்இடையூறுகளைச்சமாளிக்கும்ஆற்றலைப்பெறுவீர்கள்.
> தெளிவானமனதுடன்படித்துநல்லமதிப்பெண்களைஅள்ளுவீர்கள்.
>
> சொல்லவேண்டியமந்திரம்:
>
> அபிராமிஅந்தாதியில்சிலபாடல்களையாவதுஅன்றாடம்பாராயணம்செய்வதுநன்மைதரும்.
> ராமநாமஜெபம்செய்யலாம்.
>
> மலர்பரிகாரம்:
>
> வில்வதளத்தைசிவனின்உச்சிகுளிரஅணிவித்துஅர்ச்சனைசெய்துவரதுன்பங்கள்பறந்தோடும்.
> பரிகாரம்:
> பார்வதிதேவியைவழிபட்டுசிறப்படையுங்கள்.
> முடிந்தவர்கள்தகுதியானவர்களிடம்தீட்சைபெற்றுமந்திரஜபம்செய்துவரவும்.
>
> கும்பம்
> மேலானபொறுப்புகள்தேடிவரும்
>
> எதிலும்மனசாட்சிக்குவிரோதமானகாரியத்தைசெய்யாதகும்பராசிஅன்பர்களே,
> நீங்கள்குடும்பப்பெருமையைக்காப்பவர்கள். பெரியவர்களைமதிப்பவர்கள்.
> சமுதாயமாற்றத்திற்குபாடுபடுபவர்கள்.
> இந்தஆண்டில்சஞ்சாரம்செய்யும்குருபகவானால்உங்கள்சகோதர,
> சகோதரிகளிடம்ஏற்பட்டகருத்துவேறுபாடுகள்மறைந்துஒற்றுமைவளரும்.
> அவர்களுடன்சேர்ந்துஇனியபயணங்களைமேற்கொள்வீர்கள்.
> உங்களின்ஆற்றல்அதிகரிக்கும். பகைவர்களைவெற்றிகொள்வீர்கள். உடல்நலம்சீராகும்.
> வருமானம்சிறப்பாகஇருக்கும். உங்களின்பெருந்தன்மையைஅனைவரும்பாராட்டுவார்கள்.
> அதேநேரம்ஆடம்பரக்கேளிக்கைகளுக்காகசெலவுசெய்வதைக்குறைத்துக்கொள்ளவும்.
> சிலநேரங்களில்யோசிக்காமல்பேசிவம்பில்மாட்டிக்கொள்ளநேரலாம்; கவனமாகபேசுங்கள்.
> மறைமுகஎதிரிகளிடம்கவனமாகஇருக்கவும்.
>
> உங்கள்ரகசியங்களைஎவரிடமும்பகிர்ந்துகொள்ளவேண்டாம்.
> இந்தஆண்டுஉங்களின்மூன்றாம்ராசியில்சஞ்சரிக்கும்கேதுபகவானால்திட்டமிட்டவேலைகளைத்தள்ளிவைக்கவேண்டியசூழ்நிலை,
> சிலநேரங்களில்உருவாகலாம். எனவேஉங்கள்காரியங்களில்கவனமாகஇருக்கவும்.
> மற்றபடிநேர்மையானஎண்ணங்களால்உங்களின்வாழ்க்கைத்தரம்உயரும்.
> அலுவலகத்தில்புதியபொறுப்புகளைஏற்றுநடத்தநல்வாய்ப்புஉருவாகும்.
> இதனால்மனதில்மகிழ்ச்சிபூக்கும்.
> பாக்கியஸ்தானராசியில்சனியுடன்சஞ்சரிக்கும்ராகுபகவானால்உங்கள்பணிகளைவிரைவில்செய்துமுடிப்பீர்கள்.
> சமூகத்தில்உங்களின்மதிப்பு, மரியாதைஉயரும்.
> வழக்குவிவகாரங்களில்சாதகமானதீர்ப்புகிடைக்கும்.
>
> கடினமாகஉழைக்கவைக்கும்ராகுபகவான்,
> அதற்கேற்றபெரும்பலனைத்தருவதற்கும்தயங்கமாட்டார்.
> அதேவேளையில்சனிஉங்களின்உடல்ஆரோக்யத்தில்சிறுபாதிப்புகளைஏற்படுத்தமுயல்வார்.
> ஆயினும்கவலைப்படத்தேவையில்லை.
> அந்தபாதிப்புகளில்இருந்துசனிபகவானேஉங்களைவிடுவிப்பார். இதுஒருஜோதிடவிதி!
> வாகனங்களுக்குபராமரிப்புச்செலவுகள்செய்யநேரிடும்.
> புதியவர்களின்நட்பால்கைப்பொருளைஇழக்கநேரிடும்என்பதால்அதிகஅறிமுகமில்லாதோரிடம்கவனமாகஇருக்கவும்.
> பயணங்களில்அதிர்ஷ்டதேவதைதரிசனம்தருவாள்.
> இதனால்பொருளாதாரவளமும்சேமிப்பும்உயரும். அரசாங்கஉதவிகளும்கிடைக்கும்.
> உத்யோகஸ்தர்களுக்குஅலுவலகப்பணிகள்சிறப்பாகமுடியும்.
> எதிர்பார்த்தபதவிஉயர்வும்ஊதியஉயர்வும்பெறுவீர்கள்.
>
> சிலருக்குவிரும்பியஇடமாற்றங்களும்கிடைக்கும். சகஊழியர்களின்ஆதரவாலும்,
> நட்பாலும்அலுவலகத்தில்உங்களின்அந்தஸ்துஉயரும்.
> வியாபாரிகள்கூடுதல்எச்சரிக்கையுடன்வாணிபத்தில்ஈடுபடவும்.
> மற்றவர்களிடம்பணவிஷயங்களில்எச்சரிக்கையுடன்நடந்துகொள்ளவும்.
> விவசாயிகளுக்குலாபம்அதிகரிக்கும். அரசுமானியங்கள்கிடைக்கும்.
> பழையகடன்களும்வசூலாகும். அரசியல்வாதிகள்,
> மேலிடத்தின்ஆதரவைப்பெறுவீர்கள்.
> ஆனால்அதன்முழுப்பலன்களையும்அனுபவிக்கஇயலாதஅளவிற்குமற்றவர்களால்சிறுகுறுக்கீடுகளும்தோன்றும்.
> எனினும்மனம்தளராமல்எதிரிகளைச்சமாளிப்பீர்கள். புதியபொறுப்புகள்தேடிவரும்.
> பயணங்களால்நன்மைகள்உண்டாகும். கலைத்துறையினருக்குபுதியஒப்பந்தங்கள்கிடைக்கும்.
>
>
> உங்களின்முயற்சிகள்அனைத்தும்வெற்றிப்பாதையில்செல்லும்.
> புதியநட்புகளால்நல்லவாய்ப்புகளைப்பெறுவீர்கள்.
> மூன்றாம்ஸ்தானத்திலுள்ளகேதுபகவானால்கடினமாகஉழைத்து,
> உங்கள்முழுத்திறமையையும்வெளிக்கொணர்வீர்கள். வருமானமும்சீராகவேஇருக்கும்.
> பெண்மணிகள், மனநிம்மதியைக்காண்பீர்கள்.
> தர்மகாரியங்களிலும்தெய்வவழிபாட்டிலும்ஈடுபடுவீர்கள்.
> புதியசொத்துகள்வாங்குவதற்கானஆரம்பகட்டவேலைகளைத்துவக்குவீர்கள்.
>
> குடும்பத்தினருடன்சந்தோஷமாகப்பொழுதைக்கழிப்பீர்கள்.
> கணவருடனானஒற்றுமைஅதிகரிக்கும்.
> குடும்பப்பொறுப்புகளைதிருப்திகரமாகநிறைவேற்றிமகிழ்ச்சிஅடைவீர்கள்.
> மாணவமணிகள்உற்சாகமானமனநிலையுடன்கல்வியில்ஈடுபடுவீர்கள்.
> உடல்வலிமைபெறதக்கபயிற்சிகளில்ஈடுபடவும்.
> வருங்காலத்திட்டங்களுக்காகஅடித்தளம்போடுங்கள்.
> உங்களின்தன்னம்பிக்கைபடிப்படியாகஉயரும்.
>
> சொல்லவேண்டியமந்திரம்:
>
> சனிஅஷ்டகம்பாராயணம்செய்யலாம்.
>
> மலர்பரிகாரம்:
>
> எருக்கம்பூவைஅருகிலிருக்கும்சிவனுக்குஅர்ப்பணித்துவரஉங்களின்வாழ்வில்முக்கியமானகாரியங்கள்அனைத்தும்நடந்தேறும்.
> பரிகாரம்:
> சனிக்கிழமைகளில்சனிபகவானைவழிபட்டுவரவும்.
> முடிந்தால்ஒருமுறைதிருநள்ளாறுசென்றுவரவும்.
>
> மீனம்
> சிந்தனையில்தெளிவுபிறக்கும்
>
> நட்புக்கும்பாசத்திற்கும்முக்கியத்துவம்அளிக்கும்மீனராசிஅன்பர்களே,
> நீங்கள்எல்லோரையும்எளிதில்நம்புபவர்கள். மனிதநேயம்அதிகம்கொண்டவர்கள்.
> உழைப்புக்குமுக்கியத்துவம்அளிப்பவர்கள்.
> இந்தஆண்டில்குருபகவானால்உங்கள்குடும்பத்தில்மகிழ்ச்சிபொங்கும்.
> சரளமானபணவரவால்சந்தோஷம்அடைவீர்கள்.
> நம்பிக்கையுடன்உங்கள்பணிகளில்ஈடுபடுவீர்கள்.
> குடும்பத்தில்திருமணம்போன்றசுபநிகழ்ச்சிகள்நடக்கும்.
> மழலைச்செல்வம்இல்லாதவர்களுக்குஅந்தப்பாக்கியம்கிடைக்கும்.
> புதியமுதலீடுகளில்தைரியத்துடன்ஈடுபடுவீர்கள்.
> அதில்உங்களின்முழுத்திறமையைவெளிப்படுத்திவெற்றிபெறுவீர்கள்.
> பழையகடன்களும்வசூலாகும்.
>
> உங்கள்எதிரிகளின்பலம்குறையும். வீடு, வாகனம்வாங்கும்யோகம்உண்டாகும்.
> தர்மகாரியங்களில்ஈடுபடுவீர்கள். மனஅழுத்தம்மறையும்.
> சிந்தனையில்தெளிவுஉண்டாகும்.
> இந்தஆண்டுஉங்களின்தனவாக்குஸ்தானத்தில்சஞ்சரிக்கும்கேதுபகவானால்சகோதர,
> சகோதரிகள்மற்றும்நண்பர்கள்மூலமாகநன்மைஅடைவீர்கள்.
> புதியசொத்துக்களைவாங்குவீர்கள்.
> ஆன்மிகப்பெரியோர்களைச்சந்தித்துஅவர்களின்ஆசிகளைப்பெறுவீர்கள்.
> அஷ்டமஸ்தானத்தில்சனியுடன்சஞ்சரிக்கும்ராகுபகவானால்மனஉறுதிஉண்டாகும்.
> கவலைகள்மறைந்துமகிழ்ச்சிபிறக்கும்.
> ஏற்றுமதி-இறக்குமதிவியாபாரங்கள்சூடுபிடிக்கும்.
> தூரதேசத்திலிருந்துமகிழ்ச்சிதரும்செய்திகளைக்கேட்பீர்கள்.
> வெளிநாட்டுப்பயணங்களைமேற்கொள்வீர்கள்.
>
> சேமிப்புவிஷயங்களில்முன்னேற்றத்தைக்காண்பீர்கள். ராகுபகவான்,
> பெற்றோர்மற்றும்நண்பர்கள்வழியில்ஏற்பட்டமனவருத்தங்களைமுற்றிலும்நீக்குவார்.
> குறைந்தஅளவுமுதலீட்டிலும்அதிகலாபத்தைஅள்ளுவீர்கள்.
> எதிரிகளால்தொல்லைகள்ஏற்படாது. உடல்உபாதைகள்ஏதேனும்இருப்பின்,
> இக்காலகட்டத்தில்தீரும். வீண்வழக்குகளிலிருந்துவிடுபடுவீர்கள்.
> அலைச்சல்களுடன்நடந்தசெயல்கள்நல்லபடியாகமுடிவடையும்.
> வெளியில்கொடுத்திருந்தபணம்திரும்பவும்கைவந்துசேரும்.
> சென்றஇடத்திலெல்லாம்பிரச்னையைசந்தித்தவர்கள்கூடஇந்தக்காலகட்டத்தில்விரும்பிவரவேற்கப்படுவார்கள்.
> சிலர்மனம்விரும்பியவீட்டிற்குக்குடிபெயர்வார்கள்.
> களவுபோயிருந்தபொருட்கள்திரும்பவும்கிடைக்கும்.
>
> உத்யோகஸ்தர்களுக்குபதவிஉயர்வுதேடிவரும். வருமானம்சீராகஇருக்கும்.
> விரும்பியஇடமாற்றங்களும்கிடைக்கும்.
> மேலதிகாரிகளின்அன்பும்ஆதரவும்கிடைக்குமென்றாலும்அவர்களிடம்,
> மரியாதைக்குரியதொலைவில்நின்றுபழகுவதுநல்லது.
> சகஊழியர்களுடன்நல்லநட்புதொடர்வதால்உங்கள்வேலைகள்குறித்தகாலத்திற்குள்நிறைவேறிவிடும்.
> வியாபாரிகள்போட்டிகளையும்பொறாமைகளையும்சந்தித்தாலும்சமயோசிதபுத்தியால்பிரச்னைகளிலிருந்துதப்பித்துக்கொள்வீர்கள்.
> புதியவாடிக்கையாளர்களையும்புதியசந்தைகளையும்நாடிச்செல்வீர்கள்.
> இந்தஆண்டுமுழுவதும்கொடுக்கல், வாங்கல்விவகாரங்களில்சிரமங்கள்உண்டாகாது.
>
> விவசாயிகளுக்குநீர்வரத்துநன்றாகஇருக்கும்.
> எனவேகுறித்தகாலத்தில்விதைத்துஅறுவடைலாபத்தைஅள்ளுங்கள்.
> விளைபொருட்களின்விற்பனைமிகவும்நன்றாகவேஇருக்கும். அரசியல்வாதிகள்,
> தாங்கள்சார்ந்துள்ளகட்சியின்தொண்டர்களுக்கும்நெருங்கியவர்களுக்கும்மிகப்பெரியஉதவிகளைச்செய்துபாராட்டுகளைப்பெறுவீர்கள்.
> உங்கள்கௌரவம்உயரும். சமுதாயத்தில்அந்தஸ்துஉண்டாகும்.
> உங்கள்முயற்சிகள்உங்களைவெற்றிப்பாதைக்குஅழைத்துச்செல்லும்.
> கலைத்துறையினர்படிப்படியானவளர்ச்சியைக்காண்பீர்கள்.
> வருமானம்நன்றாகஇருப்பதால்ரசிகர்களுக்காகச்செலவுசெய்வீர்கள்.
>
> பெண்மணிகளுக்குகுடும்பத்தில்அமைதிநிலவும்.
> வெளியூர்மற்றும்வெளிநாட்டிலிருந்துஇன்பகரமானசெய்திகள்வந்துசேரும்.
> கணவரிடம்அனுசரித்துநடந்துகொள்வீர்கள்.
> கணவரின்உறவினர்களோடுவீண்வாக்குவாதங்களில்ஈடுபடவேண்டாம்.
> மாணவமணிகள்படிப்பில்வெற்றிவாகைசூடுவீர்கள்.
> வாக்குஸ்தானத்தில்குருபகவான்சஞ்சரிப்பதேஅந்தவெற்றிக்குக்காரணம்.
> மேலும்உங்கள்ஞாபகசக்தியும்,
> அறிவாற்றலும்பெருகும்.
> உங்களின்எதிர்காலக்கல்வித்திட்டங்களைச்செவ்வனேநிறைவேற்றிக்கொள்வீர்கள்.
>
> சொல்லவேண்டியமந்திரம்:
>
> நவகிரகதுதிசொல்லவும்.
>
> மலர்பரிகாரம்:
>
> அருகம்புல்லைமாலையாககட்டிஅருகிலிருக்கும்விநாயகருக்குஅர்ப்பணித்துவரஅனைத்துதடைகளும்தகரும்.
> பரிகாரம்:
> தேய்பிறைஅஷ்டமிதிதியில்பைரவரைவழிபட்டுவரசிறப்புகள்உண்டாகும்.
>
>
>
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
No comments:
Post a Comment