சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க:
அஷ்டஸக்தி ஸம்ருத்திஸ்ரீ ரஷ்டைஸ்வர்ய ப்ரதாயக: அஷ்டபீடோப பீடஸ்ரீ ரஷ்டமாத்ரு ஸமாவ்ருத: அஷ்டபைரவ ஸேவ்யாஷ்ட வஸுவந்த்யோஷ்ட மூர்த்திப்ருத் அஷ்டசக்ர ஸபுபுரந்மூர்த்தி ரஷ்டத்ரவ்ய ஹவி: ப்ரிய: செல்வம் கிடைக்க: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை சர்வ தாரித்ரிய நிவாரணாயை ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா: ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா ! ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலெட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும். குபேரர் தியான ஸ்லோகம்: மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திகம் கருடரத்ந நிபம் நிதிதாயகம்! ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜ துந்திலம் !! குபேர சம்பத்து உண்டாக குபேரர் மந்திரம்: ஓம் யக்ஷõய குபேராய வைஸ்வரவணாய தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம்மே தேஹி தாபய ஸ்வாஹா குபேர காயத்ரீ: ஓம் யக்ஷசாய ச வித்மஹே வைஸ்ரவ ணாய தீமஹி தன்னோ ஸ்ரீத ப்ரசோதயாத் ஸ்வர்ணாகர்ஷண பைரவ காயத்ரி: ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி தன்னோ : ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத் இந்த காயத்ரியை 21 முறை சொல்லி கீழ்க்கண்ட 12 நாமாக்களைக் கூறி பைரவரை வழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார். ஸ்வர்ணப்ரத ஸ்வர்ணவர்ஷீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ பக்தப்ரிய பக்த வச்ய பக்தாபீஷ்ட பலப்ரத ஸித்தித கருணாமூர்த்தி பக்தாபீஷ்ட ப்ரபூரக நிதிஸித்திப்ரத ஸ்வர்ணா ஸித்தித ரசஸித்தித செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய ஹூம்பட் ஸ்வாஹா ஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம் தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா. கடன்கள் தீர நரசிம்ம ஸ்தோத்திரம்: 1. தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 2. லக்ஷ?மி யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வர தாயகம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க சக்ராப்ஜாயுத தரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம் கத்ரூஜ விஷநாசனம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 5. ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசனம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 6. ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 7. க்ரூரக்ரஹை : பீடிதானாம் பக்தானாம் அ பயப்ரதம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 8. வேத வேதாந்த யக்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 9. ய இதம் படதே நித்யம் ருணமோசன ஸம்ச்ஞிதம் அந்ருணீஜாயதே சத்ய : தனம் சீக்ர - மவாப்னுயாத் அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே மஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம் ருணவிமோச நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்.
by: Hinduism
) hari krishnamurthy K. HARIHARAN)"
No comments:
Post a Comment