பச்சை பட்டாணியை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
நாம் அன்றாடம் உட்கொள்ளும் காய்கறிகள் பல பலன்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்த பலனை உள்ளடங்கியுள்ளது. அதனால், நமது அன்றாட உணவில் எல்லா காய்கறியும் சேர்த்து உண்பதால் அனைத்து கைகளின் பலனையும் பெறுவீர்கள். ஊட்டச்சத்து நிறைந்த பச்சை ஓடுகளில் விளையும் பச்சை பட்டாணி, பழங்காலத்தில் இருந்தே விளையும் காய்கறிகளில் ஒன்றாகும். மாவுச்சத்து நிறைந்த பச்சை பட்டாணி நமது நாட்டில் விளையும் வணிகதானியங்களில் ஒன்றாகும். பெரும்பாலோர் பச்சை பட்டாணியை ஊட்டச்சத்து நிறைந்த காயாக கருதமாட்டார்கள். எனினும், இந்த பச்சை வகையைப் பற்றி சிறிது விளக்கமாக படித்து அதன் பயன்களை தெரிந்துகொள்ளலாம். பச்சை பட்டாணியில் ப்ஹைடொநியூடிரிஷியன்ஸ் அதிகம் நிறைந்துள்ளதால் அதன் பலன்கள் ஏராளம். ஆராச்சியாளர்களின் ஆராய்ச்சியின் படி, பச்சை பட்டணியில் உள்ள கௌமெஸ்டிரால் எனப்படும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஒன்றாகும். இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக அமையும். இந்த செடி விரைவாக வளரக்கூடிய செடியாகும் மேலும் விளைப்பதற்கு எளிதான செடியாகும். இது களிமண்ணில் வளரும் மேலும் இதற்கு குளிர்ந்த வானிலை தேவைப்படும். மழைக்காலங்களில் இதன் பச்சை ஓடுகள் அதன் செடிகளில் தென்படும். அதன் அளவு 2-3 இன்ச்-களில் இருக்கும். இந்த ஓடுகளில் இருக்கும் பச்சை பட்டாணியை அப்படியே சாப்பிடுவதால், அதனை அவ்வாறே விதைக்கின்றனர். இந்த பச்சை பட்டாணியை சாப்பிடுவதால் பெரும்பாலான நோய்களில் இருந்து விடுபடலாம். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், அதன் ஓடுகளை நீக்கி உள்ளிருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பச்சை பட்டாணிகளை சாப்பிட வேண்டும். இப்பொழுது பச்சை பட்டாணிகள் உங்களுக்கு அளிக்கும் நன்மைகளைப் பற்றி படிக்கலாம். பச்சை பட்டாணியை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!1/11 உழவனின் நண்பன் பச்சை பட்டாணிகள் ஊட்டச்சத்து வாய்ந்தவை மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் ஏற்ப வளரும் தன்மை வாய்ந்தவை. இவை மண்ணிற்கு அதிக பலன் தரும் நைட்ரஜன்
Read more at: http://tamil.boldsky.com/health/wellness/2013/health-benefits-of-green-peas-004386.html
Read more at: http://tamil.boldsky.com/health/wellness/2013/health-benefits-of-green-peas-004386.html
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
No comments:
Post a Comment