அரசனும் பிச்சைக்காரனும் சுவாரசியமான குட்டிகதை !!
அந்த நாட்டின் அரசனைப் பார்க்க ஒரு நாள் ஒரு பிச்சைக்காரன் வந்திருந்தான்.
"அரசே ! நான் இந்த நாட்டை சேர்ந்தவன்,மேலும் நான் உறவில் உங்களுக்கு சகோதரனும் கூட .இரு சகோதரர்களில் ஒருவர் ராஜபோகங்களில் திளைப்பதும் ,ஒருவர் பிச்சைஎடுப்பதும் முறையா?எனக்கு உதவுங்கள்" என்றான்.
அரசன் "நீ எனக்கு சகோதரனா? எப்படி?" என்றான். பிச்சைக்காரன் "அரசே ! இந்த உலகம் ஆதாம் , ஏவாளிடம் இருந்து தோன்றியதுதானே? அப்படி என்றால் நான் உங்கள் சகோதரன் அல்லாது வேறு யார்?"
என்றான் நிச்சையமாக அரசன் சிரித்துக்கொண்டே"உண்மைதான். ஒப்புக்கொள்கிறன்" என்றவாறு ஒரு நாணயத்தை அவனுக்கு கொடுத்தான்.
திகைத்துப்போன பிச்சைக்காரன் "ஒரு நாணயம்தானா?" என்றான். அரசன் உடனே" ஆமாம் நான் மட்டுமா உனக்கு சகோதரன். பூமியில் உள்ள எல்லோரும் தான் .எல்லோரும் உனக்கு ஒரு காசு கொடுத்தால் நீ என்னை விட பணக்காரனாகி
விடலாம்".என்றான்.

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
No comments:
Post a Comment