Wednesday, 27 August 2014

Dharma for Brahmanas and Others

(This articles is derived from ideas in Kanchi Paramacharya's Deivattin Kural and from Sringeri Acharya's teachings. Kindly excuse any mistakes or inaccuracies by me.)

Some persons get offended by the very word Sudra. They feel that it is a bad word. In Smrutis-Sastras, the Sudra varna is supposed to be a working class, mostly doing physical work like farming, agriculture, house building etc. It is not an inferior caste but a varna having different type of works. A large number of castes are grouped under Sudra Varna. They are not called as Sudras but by their caste names like Mudaliars, Pillai, Gounders etc. Similarly for Vaisyas and Kshatrias. Even Brahmins have a large number of sub castes but they are generally called as Brahmins and not by their particular caste name.

Some 300 or more years back, the Brahmins led a highly disciplined life and they were like fire compared to other castes. If we see from that context, we can see how the Sastra witer Rishis were fully justified in all their rules. But from today's perspective when Brahmins have given up their disciplined life and started living like Sudras, the Sastra rules appear discriminatory and not just. But even today nothing prevents any Brahmin from living a highly disciplined life as ordained by Sastras. The administrative rules in Sastras do not hold today as laws have changed and to that extend the Brahmins will have to adopt while still leading a Brahmana type of life.

To illustrate the above, I give some basic Sastra rules, (B) for Brahmins and (S) for Sudras.

  1. WORK: B -  Veda chanting, Veda preservation, Scriptural studies, studying other disciplines and teaching to other castes. Performing Yagas (sacrifices) for individual and common good. 
    1. S - Doing all types of physical work with dignity.Helping other caste in their efforts. Offering services.
  2. EARNING: B - By Daana (donations) from other castes or other Brahmins, by endowments and charities by Kings and landlords and other rich persons. As Veda chanting is done for common good, they do not get individual salaries from any one except Dakshina for some performances on one off basis. 
    1. S - They are paid for the services done. They are employed under other castes and get periodic salaries in cash or kind.
  3. LIFE STYLE: B- get up before 5 AM. Bath. Morning Sandya etc. Pujas, Bramha Yagya, Veda chanting, teaching others, conducting Sacrifices. Noon Bath, Madyanikam, Veda chanting, teaching, evening bath, Sandya etc. No after noon sleep is allowed. Strict rules in dressing and hair arrangement apply. 
    1. S - No rigid rules apply. But the whole day they do work for others for salary. No rules of bathing, no rituals prescribed.
  4. FOOD: B - strict restrictions apply. Vegetarian food avoiding Onion, Garlic, hot spices, some vegetables like drumstick, radish etc. Food to be prepared under pure conditions, offered to God and then only taken. Only two meals allowed in a day. No breakfast or evening tiffin etc. No food older than 6 hours or so. No fermented drinks. No eating with holding food in hand or while standing. No outside food allowed. Strict fasting on Ekadasi and other Vrata days. 
    1. S - very few restrictions apply. Beef and pork not allowed. No timing or frequency. Purity not specified. Any food any where any time is allowed. No need for in-house food.
  5. WORSHIP: B - generally worshipped Vedic Gods through various rituals and sacrifices. Temple worship also was there but in-house rituals were given priority. Vedanta studies and Spiritual aspiration encouraged. 
    1. S - Mostly worshipped various village gods and Temple worship of Siva, Visnu, Durga, Pillayar, Murugan, Kali etc. More involvement with Bhakti. No one prevented them from Vedanta studies or Yoga, Siddha etc. The large number of books in Tamil, Kannada, Telugu etc on these subjects written several centuries back is a proof of this.
  6. COMMON DHARMAS: Be good, do good, do not kill or steal or rape or have other's wife etc. No falsehood, no cheating, no harming other beings excepts as part of food or sacrifice. Marriages to be in-same-caste only. ALL THESE ARE DHARMAS COMMON TO ALL CASTES.
iF YOU SCAN THE ABOVE RULES, THEN WE EASILY SEE THAT TODAY, BRAHMINS HAVE ADOPTED MOST OF THE S rules as their own and forgotten their  B rules! No wonder we see Sastras as being distorted and not just!

If you want to live more like a Brahmin, then be ready to change your job to satisfy the living conditions and timings, be ready for lesser salary and be ready for simple living, and take guidance from Sat sangh. Give up material life full of sense pleasures and come to spiritual living.

Paramacharya of Kanchi says that in olden days more Sudras got attracted with Brahmin ways of living and started adopting Brahmin styles. But today the situation is exactly reverse.

Regards,
V.Muralidharan.

__._,_.___



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

பூஜை அறையை எப்படி அமைக்க வேண்டும் ?

பூஜை அறையை எப்படி அமைக்க வேண்டும் ?
26-Aug-2014
 

பூஜை அறையை எப்படி அமைக்க வேண்டும் ?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு.

ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.

ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார் த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.

பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்த ளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.

தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.

முக்கியமாக கவனிக்க வேண்டிய து, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன் றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.

பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.

சில வீடுகளில் இடப் பற்றாக்குறை கார ணமாக படுக்கை அறை அல்லது சமை யல் அறை சுவர்களில் உள்ள அல மாரிக ளை பூஜை அறையாக பயன் படுத்துவது ண்டு. அப்படி இருந்தால் வழி படும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப் பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழி படுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக் கலாம்.

கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டி ப்பாக தவிர்க்க வேண்டும்.

பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப் புற மாக திறக்கும்படி இருக்க வேண்டும்.

ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.

பூஜை அறையில் மந்திர உச்சாடனங் களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண் ணங்களை கொண்டு வரும்.

அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப் படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

நன்றி: ஆன்மீகம்.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

ஆரத்தி எடுப்பதன் நோக்கம் என்ன?



 
ஆரத்தி எடுப்பதன் நோக்கம் என்ன?
25-Aug-2014
 

ஆரத்தி எடுப்பதன் நோக்கம் என்ன?

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனு க்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை . தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக் கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை பின் பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சட ங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில்ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிற து. இதில் முக்கியமான கருத்து கள் மறைந்துள்ளது. தூரத்து பய ணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட் டிற்கு வரும் மணமக்கள், மகப் பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்க ங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்ப ந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூ றுகின்றோம்.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டுஎன்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் ல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத் தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணு க்களை அழித்து நம் நலன் பேனுவ தோடு பிறருக்கும் அந்த விஷகிருமி கள் பரவாது தடுக்கிறது.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு-5

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு-5
ஸ்லோகம்:
ஓம் கணாணாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம்கவீனாம் உபமர்க்ஷவச்தமம்
ஜேஷ்டராஜம் ப்ரம்ஹனாம் ப்ரம்ஹனாச்பத
ஆ நஹ க்ஷ்ரின்வன் நுத்திபிஹி சீதசாதனம்
ஒம் மஹா கனாதிபதயே நமஹா

பொருள்:

கணங்களின் தலைவனான கணபதி பகவானே, உமக்கு என் பூஜையை சமர்பிக்கின்றேன்
அறிவிற்கெல்லாம் அறிவாக ஏதாயினும் அதன் உச்சத்தில் இருப்பவரே
எல்லாவர்க்கும் முதல் கடவுளானவரே, ஓம் என்னும் தாரக மந்திரத்தின் உருவானவரே, யோக நிலையில் இருப்பவரே
எங்கள் பூஜையை கேட்டு நாம் செய்யும் பூஜையில் அமர்ந்து
அருளிடவேண்டும் ஓம் மகாகணபதியே

குறிப்பு

மகாகணபதி முழு முதற்கடவுளாக போற்றபடுபவர். முதல்வன் என்றால் அனைவரும் அவரை பின்பற்றுவர் தானே. அவ்வாறு பூத கணாதிகள் அவரை பின்பற்றுகின்றனர். கல்வி, ஞானம், அறிவு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர் சக்தியின் இச்சா சக்தியால் உதித்த விநாயகர். அவரை வெல்ல யாரும் இல்லை என்று உணர்த்தியவர். ஆளானப்பட்ட சனிஸ்வரனிடமே "இன்று போய் நாளை வா" என்று கூறியவர் அவர். எக்காரியத்தை செய்யும் முன்பும் அவரை வேண்டி விரும்பி அழைத்து உபசரித்த பின் தொடங்கினால் மனமகிழ்ந்து அருளுவார். காரிய சித்தியும் உண்டாகும்.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator