சமைக்கும் பெண்களே மற்றும் ஆண்களே உங்களுக்கு தெரியுமா...?
கடைகளில் விற்கப்படும் பெருங்காயம் உண்மையானது அல்லஎன்று .
நீங்களே படத்தை பாருங்கள்,
சேர்மானம் என்னவென்று...?
சிலர் மைதா மாவும் கலப்பர்.
உண்மையான பெருங்காயம்:-
மானாசியஸ், அம்பெல்லிபேரயேகுடும்ப செடியின் (ஃபெருல்லா ஆஸாஃபோயட்டிடா) என்ற பூண்டுச் செடியின் தண்டிலிருந்து பிழியப்பட்ட சாறு வரண்டு மாறுகிறது.
துவக்கத்தில் சாம்பல் நிற வெண்மையாகவும், பின்னர் வெம்மையால் மஞ்சள் கலந்த பழுப்பாக மாறுகிறது.
இந்த உண்மை பெருங்காயம் பசை 40-64%, அகத்தில் கோந்து 25%, வேகம் ஆவியாகும் எண்ணெய் 10-17%, சாம்பல் 1.5-10% உள்ளது.
வேதியியலின்படி அசரேனினோடேன்னல்கள் A - B, பெருலிக்அமிலம், அம்பெல்லிஃபெரோன் இன்னும் உறுதிபடாத சில சேர்மங்கள் உள்ளன.
வாயுத் தொல்லை, மலச்சிக்கலுக்கு நன்று.
கர்ப்பிணிகள் மிகவும் அளவு குறைவாக பயன்படுத்தவும்.
சில குறிப்புகளில், (ஹார்வேர்டு பல்கலை கழகம் - ரிட்டில் ஜான்1992) கருத்தடைப் பொருள்/கருசிதைப்பான் என்றுள்ளது.
எனவே மகளிர் தேவைக்கேற்ப பயன்படுத்துக...!
...
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment