கோவிலை வலம் வரும் எண்ணிக்கை
-------------------------------------------------
• விநாயகரை ஒருமுறை வலம் வர வேண்டும்.
• ஈஸ்வரனையும், அம்பாளையும் மூன்று முறை வலம் வர வேண்டும்.
• அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்.
• மகான்களின் சமாதியை (அதிஷ்டானம்) 4 முறை வலம் வர வேண்டும்.
• நவக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வர வேண்டும்.
• சூரியனை 2 முறை வலம் வர வேண்டும்.
• தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் 4 முறை வலம் வர வேண்டும்.
• கோவிலுக்குள் ஆலய பலிபீடம், கொடிமரம் முன்புதான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment