"சந்திரமௌளீஸ்வரர் பூஜை முடிஞ்சாச்சு"
திண்டிவனத்துக்கு அருகே ஒரு சிறு கிராமம். அங்கு ஸ்வாமிகள் செல்லும் போது பிற்பகல் ஆகிவிட்டிருந்தது.
சிலநாட்களாகப் பெய்து வந்த கடும் மழை காரணமாக,
வீடு,வாசல், பொருட் சேதமடைந்து துயருற்ற ஏழைக் குடியானவ
ஜனங்கள் ஸ்வாமிகளைத் தரிசிக்கக் கூட்டமாக வந்திருந்தனர்.
ஸ்வாமிகள் அம் மக்களுக்கு மடத்தின் சார்பாக உதவும்
நோக்குடன் உடனிருந்த மடத்து நிர்வாகியிடம் அவர்களுக்கு வேட்டி, துண்டு, சேலைகள் வழங்க ஏற்பாடு செய்யக் கூறினார்.
முகாம் வந்த இடத்தின் மடத்தின் கைவசம் ஸ்டாக் இல்லாததால்
திண்டிவனம் சென்றுதான் வாங்கி வரவேண்டும்.
பெய்துகொண்டிருந்த மழைகாரணமாகப் போதுமான துணிமணிகள்
வாங்கிவரத் தாமதமாகிவிட்டது.
பின்னர் அவற்றைக் குடியானவர்களுக்கு ஸ்வாமிகள் தமது திருக்கரங்களால் வழங்கி முடிக்கும்போது மாலைப்பொழுது
சாய்ந்து இரவு ஆகிவிட்டது.
மனநிறைவோடு எழுந்த ஸ்வாமிகளிடம்
நிர்வாகி. " ஆனால் பெரியவாளுக்கு சந்திரமௌளீஸ்வரர் பூஜைக்குத்தான் நேரமாயிடுத்து" என்றார்.
அவரை ஏறிட்டு நோக்கிய ஸ்வாமிகளோ "சந்திரமௌளீஸ்வரர் பூஜை முடிஞ்சாச்சு"
எனச் சொல்லிவிட்டு உள்ளேசென்றார்

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment