கனிகளில் உணவு கனி ,காற்றுக்கனி என நம் பெரியவர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள்...மா,கொய்யா,வாழை,போன்றவை உனவுகனிகள் ஆகும்,நுணா,கொன்றை போன்றவை காற்றுக்கனிகள்..காற்றில் மூலம் பரவும் நோய்க்கிருமிகளை அழிக்க இந்த கனிகள் உதவும்..அந்தகாலத்தில் கோபுரமாடங்கள் போன்ற உய்ரமான இடங்களில் ஏறி நின்று முரசில் நுணா கனியை தடவி முரசை அடித்து அதன்மூலம் காற்றில் பரவும் பிளேக் போன்ற நோய்க்கிருமிகளை விரட்டினர்..
அதுபோலவே சின்னக்குழந்தைகளுக்கு நுணா காய்களை கொடுத்து பிள்ளையார் பந்து விளையாட்டு என சொல்லி ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாட செய்தனர் இதனாலும் கார்ரில் அது வீசப்படும்போது நோய்க்கிருமிகளை அழிக்கும் ..நுணா மரத்தால் செய்யப்பட்ட விவசாயகருவிகளை பயன்படுத்தினர்..உழவு மாடுகளுக்கு நுகத்தடி போன்றவை நுணா மரத்தால் செய்யப்பட்டன..இதனால் விவசாய வேலை செய்து கைகள் புன்ணானால் அந்த கைப்பிடியே மருந்தாக செயல்படும்..மாடுகளுக்கும் கழுத்தில் காயம்பட்டால் அந்த நுகத்தடியே மருந்தாக வேலை செய்யும்..குணமாக்கும்..நுணா கனியை சாப்பிடுவது கடும் விசம்...ஆனால் இப்போது நோனி எனும் கெமிக்கல் கலந்த மருந்த இதில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது..நுணா பற்றி அறியாமல் பலரும் வாங்கி அருந்துகின்றனர்...இதனால் புதிய நோய்கள்தான் உண்டாகும்!

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment