பாட்டி வைத்தியம் (மருத்துவக் குறிப்பு)
- மருதாணி நன்கு சிவக்க: மருதாணி இடுவதற்கு முன்பு கைகளை எலுமிச்சைப்
பழச்சாற்றால் கழுவி பின்னர் இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாகப் பற்றும்
- இருமல் நிற்க: கடுகு பொடியை ஒரு தேகரண்டி தேன் கலந்து சாப்பிட குணமாகும்
- வாத நோய்களால் ஏறபட்ட ஜுரம் தீர: பேய் மிரட்டி இலையை நீரிலிட்டுக் கொதிக்க
வைத்து ஆவி பிடிக்க குணமாகும்.
- வாயு குணமாக: ஊமத்தை இலையை நல்லெண்னைவிட்டு வதக்கிக் கட்ட குணமாகும்.
- இருமல் நிற்க: முசுமுசுக்கை இலையைச் சாப்பிட்டு வரலாம்.
- சளி குணமாக: மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம்.
- ஈறு நோய்கள் பல்வலி குணமாக: வாகை மரப் பட்டையை எரித்துக் கரியாக்கிப் பொடி
செய்து பல் துலக்கி வர குணமாகும்.
- பல் நோய் குணமாக: பிராயன் மரப் பட்டையில் தைலம் செய்து, அத்துடன் சுக்கு,
கடுக்காய், அரப்பொடி கலந்து பல் துலக்கிவர குணமாகும்.
- பல் நோய்கள் குணமாக: கருவேலாம்பட்டையைப் பொடி செய்து பல் துலக்கி
வரலாம்.(ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி. ஆலம்
விழுது, கருவேலாங் குச்சி பற்களுக்கு நன்மை பயக்கும்..)
- ஜலதோஷம் விலக: சர்க்கரை சேர்க்காத கடுங் காப்பி பருகலாம்.
- எலும்புக் காய்ச்சல் தீர: நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை
சாப்பிட்டுவரத் தணியும்..
- எலும்புருக்கி நோய் குணமாக கஞ்சான் கோரை இலை 10 கிராம், மிளகு ஒரு கிராம்
சேர்த்து வெந்நீரில் கொடுக்க சளி வெளியாகிக் குணமாகும், .
- உள் சளிக்கட்டு தீர: வல்லாரை இலையுடன், தூதுவளை இலை(முள் இருக்கும்)
சேர்த்தரைத்து பாலில் சாப்பிட்டு வர தீரும்.
- இருமல், இளைப்பு தீர: இஞ்சிச் சாறு, மாதுளம்பழச்சாறு தேன் கலந்து
சாப்பிடவும்.
- வாய்ப் புண் குணமாக: தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து பருகலாம்.
- பல் கரை, சொத்தை குணமாக: பிரம்மத் தண்டு எரித்த சாம்பலால் பல் துலக்க்கிவர
குணமாகும்.
- ஈறு பலமடைய: மாசிக்காயைத் தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.
- பல்வலி குணமாக: ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
- எலும்பு உறுதிபெற: ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதிகாலை வெறும் வயிற்றில்
மாதுளம் பழம் சாப்பிடலாம்.
- வாய்ப்புண் குணமாக: அரசமரத்துப் பட்டையை கொதிக்க வைத்த நீரில் வாய்
கொப்பளித்துவரக் குணமாகும்

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment