"பகைமையை - அண்டை அயலாருடன்
விரோதத்தை-வளரவிடக்கூடாது".
சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி; வானதி பதிப்பகம்.
"பக்கத்து வீட்டுக்காரர் ரொம்பவும் தொல்லை
கொடுக்கிறார். போலீஸில் புகார் கொடுக்கப்
போகிறேன்..."
ஸ்ரீ மடத்தின் நீண்டகால பக்தர் அவர்.
பெரியவாள் அவரை உற்றுப் பார்த்தார்கள்.
"எங்கிட்ட கன்ஸல்டேஷனுக்கு வந்திருக்கிறாயா?
இல்லே,பர்மிஷன் கேட்க வந்திருக்கிறாயா?"
பக்தர் கலங்கிப் போய்விட்டார். பெரியவாள் இப்படி
பளிச்சென்று கேட்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
"ஹி...வந்து..எப்படி உத்திரவாகிறதோ அப்படி..."
என்று இழுத்தார்.
"உலகத்திலே எல்லோரும் ஒரேமாதிரி
இருப்பதில்லை. அதனால் எல்லாரிடமும்
விரோதம் கொள்ளமுடியுமா? விரோதத்தை
வளர்த்துக்கொண்டால் கொஞ்சநஞ்சம்
சாந்தியும் போயிடும்.....
பக்கத்து வீட்டுக்காரனை எதிர்த்து இரைச்சல்
போடாதே, கஷ்டத்தைப் பொறுத்துண்டு
பேசாமல் இரு. தோற்றுப் போயிட்டோமோ
என்ற எண்ணம் வரும்.தோற்றுப் போனால்தான்
என்ன....? அவன் நாளடைவில் அடங்கிப்
போயிடுவான். இவன் கையாலாகாதவன்னு
விட்டுவிடுவான்....தேவைப்பட்டால்
அவனுக்கு உதவி செய்.தானாகவே
திருந்திவிடுவான்...."
பக்தர் 'உத்திரவு' என்று சொல்லி,பெரியவாள்
அறிவுரையை ஏற்றுக்கொண்டு போனார்.
பகைமையை - அண்டை அயலாருடன்
விரோதத்தை-வளரவிடக்கூடாது.இது,
பெரியவாளின் தீர்மானமான கொள்கை.
விரோதத்தை-வளரவிடக்கூடாது".
சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி; வானதி பதிப்பகம்.
"பக்கத்து வீட்டுக்காரர் ரொம்பவும் தொல்லை
கொடுக்கிறார். போலீஸில் புகார் கொடுக்கப்
போகிறேன்..."
ஸ்ரீ மடத்தின் நீண்டகால பக்தர் அவர்.
பெரியவாள் அவரை உற்றுப் பார்த்தார்கள்.
"எங்கிட்ட கன்ஸல்டேஷனுக்கு வந்திருக்கிறாயா?
இல்லே,பர்மிஷன் கேட்க வந்திருக்கிறாயா?"
பக்தர் கலங்கிப் போய்விட்டார். பெரியவாள் இப்படி
பளிச்சென்று கேட்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
"ஹி...வந்து..எப்படி உத்திரவாகிறதோ அப்படி..."
என்று இழுத்தார்.
"உலகத்திலே எல்லோரும் ஒரேமாதிரி
இருப்பதில்லை. அதனால் எல்லாரிடமும்
விரோதம் கொள்ளமுடியுமா? விரோதத்தை
வளர்த்துக்கொண்டால் கொஞ்சநஞ்சம்
சாந்தியும் போயிடும்.....
பக்கத்து வீட்டுக்காரனை எதிர்த்து இரைச்சல்
போடாதே, கஷ்டத்தைப் பொறுத்துண்டு
பேசாமல் இரு. தோற்றுப் போயிட்டோமோ
என்ற எண்ணம் வரும்.தோற்றுப் போனால்தான்
என்ன....? அவன் நாளடைவில் அடங்கிப்
போயிடுவான். இவன் கையாலாகாதவன்னு
விட்டுவிடுவான்....தேவைப்பட்டால்
அவனுக்கு உதவி செய்.தானாகவே
திருந்திவிடுவான்...."
பக்தர் 'உத்திரவு' என்று சொல்லி,பெரியவாள்
அறிவுரையை ஏற்றுக்கொண்டு போனார்.
பகைமையை - அண்டை அயலாருடன்
விரோதத்தை-வளரவிடக்கூடாது.இது,
பெரியவாளின் தீர்மானமான கொள்கை.
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment