"கலவையில் பிறந்த பேரொளி
ஆசிரியர் : நெமிலி எழில்மணி
வெளியீடு: வானதி பதிப்பகம்
குடமிளகாய் ஒன்று கொண்டு வாயேன்" என்றாரே பார்க்கலாம் !
எங்கே போவது குடமிளகாய்க்கு என்று ஒரு கணம் அவர் விழித்தார். 'தேடினால் கிடைக்கும்' என்பதுபோல் அவர் புன்னகைத்தார். என்ன ஆச்சரியம் ! வந்திருந்த அன்பர்களில் ஒருவர் தமது தட்டில் கீரைக் கொத்து ஒன்று, குடமிளகாய் ஒன்று, வாழைப்பழம், கற்கண்டு, முந்திரி வைத்திருந்தாரே பார்க்கலாம் ! என்னை யாரோ பளிச்சென்று கன்னத்தில் அறைவதுபோல் இருந்தது. எங்கேயோ இருக்கிற குடமிளகாய் பற்றி அவர் எப்படி அறிந்தார்?
'அபசாரம்' என்று நினைத்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டேன். என் கண்களில் நீர் வழிந்தது. அடுத்து அங்கிருந்த அனைவருக்கும் 'குடமிளகாயை அவர் எப்படிக் கண்டார்' என்ற சிந்தனையே குழப்பிக் கொண்டிருந்தது.
ஆக "இதுபோன்ற அற்புதங்கள் ஏதாவது செய்தால் அது ஆண்டவனை மறக்கடித்து அந்த அற்புத நிகழ்ச்சி பற்றியே நினைத்துக் கொண்டிருக்கத்தான் தோன்றும்" என்று சொல்லாமல் சொல்லுகிறாரோ காஞ்சி முனிவர்?

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment