பெரியவா சரணம்.
திருமகளான லக்ஷ்மி தேவி பல பெயர்கள் கொண்டு துதிக்கப்படுகின்றாள். அவைதனை சற்று பார்ப்போமா..!
ஹிரண்யவர்ணா - பொன்னிறத்தவள்
ஹரிணி - மான் வடிவினள்; பச்சை மேனியள்
சந்திரா - மதி போன்றவள்
அனபகா முனீம் - நிலை தவறாதவள்
ஆர்த்திரா - நீரில் தோன்றியவள்
பத்மே ஸ்திதா - தாமரையில் வாசம் செய்பவள்
யத்மவர்ணா - தாமரை வர்ணத்தவள்
ஆதித்யவர்ணா - கூரியகாந்தி உடையவள்
வருஷோபில்வ - கூவளத்தில் தோன்றியவள்
கரிக்ஷிணீ - பெருகும் பசுச் செல்வமுடையவள்
ஈஸ்வரி - எல்லா உயிர்களிலும் உறைபவள்
புஷ்கரணி - யானைகளால் வணங்கப்படுகிறவள்
பிங்களா - செம்மை நிறம் கொண்டவள்
பக்கரிணி - தரும தேவதை
சூர்யா - கதிரவனை நிகர்த்தவள்
ஹிரண்யமயீ - பொன்னி
இப்படியாக பற்பல நாமங்களைக் கொண்டு நாம் துதிசெய்தாலும், அனுதினமும் நாம் ஒரு நாமத்தை கட்டாயமாக உச்சரிப்பது அவசியம்.
"ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம்"
ஆம்! அனுதினமும் விடியற்காலையிலும் மாலையிலும் (சந்தி பொழுது) தீபமேற்றுகையில் இதனை உச்சரிப்பதனால் சுகம் உண்டாகும் என்பது சத்யமே!
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment