15-ந் தேதிக்குள் கடிதம் மூலம் தங்களது விலாசத்துடன் தொடர்பு கொள்ளுபவர்களுக்கு அடியேனுடைய 'சமிதாதானம்' சிறிய தமிழ் புஸ்தகத்தை அன்பளிப்பாக (இலவசமாக குரியர் சார்ஜுடன் சேர்த்து) நான் அனுப்பி வைக்கப்போவதாக தெரியப்படுத்தியவுடன் கடிதங்கள் வர ஆரம்பித்து விட்டன. மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த நூலில் உள்ள அத்யாயங்கள் - விஷயங்கள்:
* அக்னி உபாஸனை
* சமிதாதானம் என்றால் என்ன?
* கேள்வி-பதில்கள்
மேலும்
* ரிக் வேத சமிதாதானம்
* சாம வேத சமிதாதானம்
* யஜுர் வேத சமிதாதானம் (ஆபஸ்தம்பம் & போதாயனம்)
எனது விலாசம்:
Sarma Sastrigal,
Flat no.1, Bakers
70/40, Thambiah street
West mambalam
Chennai 600 033.
(ஃபோன், ஃபேஸ்புக், நேரில் மூலம் வரும் கோரிக்கைகள் எதுவும் கவனிக்கப்பட மாட்டாது) Only by letters.
இந்த நூலில் உள்ள அத்யாயங்கள் - விஷயங்கள்:
* அக்னி உபாஸனை
* சமிதாதானம் என்றால் என்ன?
* கேள்வி-பதில்கள்
மேலும்
* ரிக் வேத சமிதாதானம்
* சாம வேத சமிதாதானம்
* யஜுர் வேத சமிதாதானம் (ஆபஸ்தம்பம் & போதாயனம்)
எனது விலாசம்:
Sarma Sastrigal,
Flat no.1, Bakers
70/40, Thambiah street
West mambalam
Chennai 600 033.
(ஃபோன், ஃபேஸ்புக், நேரில் மூலம் வரும் கோரிக்கைகள் எதுவும் கவனிக்கப்பட மாட்டாது) Only by letters.
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment