அன்பர்களே, டெங்கு , எலிஜுரம் ,புலிஜுரம் என்று வித விதமான பெயர்களில் அவ்வப்போது புதிய நோய்கள் தாக்குவது சகஜமாகிவிட்டது.
கையில் வெண்ணை இருக்கும் போது நெய்க்கு அலைவானேன்?
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகே உள்ளது சாட்டியக்குடி . இங்கு ஜுர தேவர் (வெப்பு நோய் தீர்க்கும் கடவுள்) இறைவன் வேதபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளார் , இதனால் இத்தலம் வெப்பு நோய்
(ஜுர நோய்) தீர்க்கும் பரிகார தலமாக விளங்குகிறது.
இங்கு வந்து இறைவன் வேதபுரீஸ்வரரை வணங்குங்கள் !!!! அனைத்து விதமான நோய்களிருந்தும் நிவாரணம் பெறுங்கள்!!!
![அன்பர்களே, டெங்கு , எலிஜுரம் ,புலிஜுரம் என்று வித விதமான பெயர்களில் அவ்வப்போது புதிய நோய்கள் தாக்குவது சகஜமாகிவிட்டது. கையில் வெண்ணை இருக்கும் போது நெய்க்கு அலைவானேன்? திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகே உள்ளது சாட்டியக்குடி . இங்கு ஜுர தேவர் (வெப்பு நோய் தீர்க்கும் கடவுள்) இறைவன் வேதபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளார் , இதனால் இத்தலம் வெப்பு நோய் (ஜுர நோய்) தீர்க்கும் பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு வந்து இறைவன் வேதபுரீஸ்வரரை வணங்குங்கள் !!!! அனைத்து விதமான நோய்களிருந்தும் நிவாரணம் பெறுங்கள்!!!](https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/p370x247/1798310_744821078926121_5506158017648862592_n.jpg?oh=21685c2ad9d5ddfa3a40bf6d990b1058&oe=551AC219)
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment