நம்முடைய எல்லா தோஷங்களையும் போக்க வல்லது ராம நாமம் ஒன்றே//
உடலில் உயிர் இருக்கும்போதே ராம நாமத்தை சொல்லவேண்டும்.//
பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ நிறுத்தக்கூடாது.
ருசியோ ருசியல்லவா ! எப்படிப்பிடிக்காமல் போகும்?
என்ன ருசி என்று அறிந்தால் அல்லவோ அதன் ருசி தெரியும்.
பல கோடி முறை ஜபித்த ராமதாசர்களே ராம நாமம் என்ன ருசி ,என்று கேட்கும் நிலையுள்ளது.
அந்த ருசி இந்த உலகில் நாம் சுவைக்கும் ருசிகளைவிட வேறுபட்டு நிற்ப்பதால் அது என்ன ருசி என்று அவனையே கேட்கிறார்கள். அவர்கள்.
24 மணி நேரத்தில் பாதிக்கு மேல் உறங்கி தொலைக்கிறோம். மீதி நேரம் ஏதாவது ஒரு கிறக்கத்தில் தொலைக்கிறோம். நிலைமை இவ்வாறிருக்க மனம் ஒன்றி ராம நாமம் ஜபிக்க ஏது நேரம்.?
ராமன் காட்சி கொடுத்தால் கொடுக்கட்டும் இல்லை கொடுக்காமல் போனால் போகட்டும்//
"பத்துகோடி முறை நீ உச்சரித்தால் சாக்ஷாத் அந்தப்பிரபு ஸ்ரீ ராமன் உனக்குப் பிரத்யக்ஷமாகக் காட்சியளிப்பான், இது ஸத்தியம்" என்று தான் சாகும் நேரத்தில் ஸ்ரீ தியாகப்பிரம்மத்திடம் சொல்கிறார், ஸ்ரீ ராம பிரும்மம் என்ற அவரின் தகப்பனார்.
இது போன்ற சத் விஷயங்களை ப்ரவசனங்களில் மட்டும்தான் கேட்கமுடியும்
சினிமா வசனங்களை நூற்றுக்கு நூறு மனப்பாடம் செய்யும் மனிதர்கள் ப்ரவசனத்தில்சொல்லப்படும் நல்ல விஷயங்களை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுகிறார்கள்.
அதுதான் நம்முடைய
துக்கத்திர்க்கெல்லாம்காரணம் .

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment