இவரை தெரிகிறதா ....?
தலைநகர் டெல்லியின் ரோட்டு ஓரங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளியான இவர்தான் டெல்லியை ஆண்ட டெல்லி பாதுஷா என்று அழைக்கப்படும் பகதூர் ஷா ஆலம் [FAHATH AR SHA AALAM.]அவர்களின் வாரிசு தான் இவர் இன்றைக்கு அரசியல் வாதிகள் கும்மாளம் போடும் பாராளுமன்றத்தை கட்டியதும்..டெல்லி செங்கோட்டை . இன்னும் பல பேரு சொல்லும் கட்டிடங்க்களை கட்டியதும் இந்த பகதூர் ஷா ஆலம்தான் டெல்லி குத்மினாரை இவரது சகோதரர் குத்புதீன் கட்டினார் மொகலாய மன்னர்களை பற்றி சொல்லவேண்டும் என்றால் அவர்கள் கொண்டுவந்த நல்ல சட்டங்கள் இன்னும் நிலைத்து நிற்கின்றன அனைவருக்கும் சமஉரிமை பெண்ணடிமை தனத்துக்கு எதிராக இருந்த கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுதல் [தீக்குளித்தல்] பெண்களை சட்டை போடக்கூடாது என்று சொல்லும் உயர் சாதியினரின் கொடுர சட்டத்தையும் எடுத்து குப்பையில் போட்டு பெண்களை ரவிக்கை அணிய வைத்தனர் விவசாயிகளை கொத்தடிமை செய்யும் ஜமீன்களின் கொடுமையையும் ஒழித்தனர் இன்னும் பல நல்ல சட்டங்களை உருவாக்கியவர்கள் இவர்கள் இன்னும் சொல்லப்போனால் சட்டமேதை டாக்டர் திரு அம்பேத்கார் அவர்கள் நமக்கு தந்த சட்டம் மொகலாய மன்னர்கள் உருவாக்கிய சட்டத்தில் ஒரு சில திருத்தம் செய்து நமக்கு தந்தார் என்பது குறிப்பிட்ட தக்கது இதே கருத்தை மூத்த வழக்கறிஞ்சர் கலாகிய ராம்ஜெத்மாலினி யும் சாந்திபூஷனும் கூருகிறார்கள் மன்னர் பகதூர் ஷாஆலம் பற்றிசொல்லவேண்டும் என்றால் அவர் சமய சார்பற்றவராக இருந்தவர் அதனாலயே வடநாட்டில் உள்ள இந்துக்களும் தங்கள் குழந்தைகளுக்கு பகதூர் என்று பெயர் வைக்கிறார்கள் நம்து அண்டை நாடான நேபாளத்தில் கூட இந்த பெயரை அதிகம் வைக்கிறார்கள் இவ்வளவு பொதுநலவாதியாக இருந்தவரின் வாரிசோ டெல்லி கடைதெருவில் தெருவோர நடைபாதை வியாபாரிகளாக காட்சி அளிக்கிறார்கள் நம் நாட்டை விட்டு வெள்ளையர்கள் போகும்போது போகாமல் இங்கையே தங்கியவர்களுக்கு இன்னும் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் ஆங்கில இந்தியன் பெயரில் இட ஒத்துக்கிட்டு செய்து கொடுக்கும் நாம் நாடு இவர்களை மட்டும் இந்த நிலைக்கு தள்ளியது ஏன்...? இனிவரும் அரசாங்கமாவது இவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துமா காலம் தான் பதில் சொல்லும்..... நன்றி

மேற்கூரிய யாவும் சுத்த பொய் பிரசாரம். நம் நாட்டை கொள்ளை அடித்தவர்களுக்கு நாம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்பது எப்படி சரியாகும் ? நாம் இன்று பார்க்கும் எல்லா சட்டங்களும் கௌடில்ய என்கிற சாணக்கியர் எழுதியவை. அடுத்த பிறகு வந்த அல்லா உதின் கில்ஜி என்னும் அரசரால் ஏற்கப்பட்டது. பிறகு வந்த சேர் ஷா சூரி இன்னும் சில திட் டங்களை கொண்டு வந்தார்.
இன்று நாம் படிக்கும் தவறான கல்வி ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்டது . உண்மையை அறிவோம் உயர்வு பெறுவோம்
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment