விலங்குகள் பற்றி சில பொது அறிவு துளிகள்
1. புறம்பான கருத்தரிப்பு உடைய விலங்கு எது? தவளை
2. மிக விரைவில் இனப்பெருக்கம் செய்யும் பாலூட்டி எது? சுண்டெலி
3. கடல் சிங்கங்கள் எங்கு காணப்படுகின்றன? அண்டார்டிகா
4. பனிச்சிறுத்தை எங்கு வசிக்கின்றது? இமயமலை
5. இரண்டு கொண்டைகளை உடைய ஒட்டகம் எது? பாக்டீரியன் என்ற ஒட்டகம்
6. வண்ண சாயம் அளிக்கும் பூச்சி எது? கோக்கஸ் பூச்சி
7. மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி எது? தேவாங்கு
8. புலி தாக்கப் பயப்படும் விலங்கு எது? காட்டு எருமை
9. வரிக்குதிரைகள் வசிக்கும் நாடு எது? ஆப்பிரிக்கா
10. மிகத் தடிப்பான சருமம் கொண்ட விலங்கு எது? திமிங்கிலச்சுறா
11. உலகில் தோன்றிய முதல் உயிரினம் எது? அமீபா
12. புலிகள் அதிகமாக காணப்படும் கண்டம் எது? ஆசியா
13. கங்காரு குட்டி பிறந்ததும் அதன் நீளம் என்ன? 2.5 செ.மீ
14. தமிழ்நாட்டில் பறவைகளின் உறைவிடம் எது? வேடந்தாங்கல்
15. மிகக் குறைந்த ஆயுட்காலம் கொண்ட விலங்கு எது? ஈ

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment