மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ?
மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க
பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும்
அது 4,8,16,32GB என்ற அளவுகளில்
கிடைக்கிறது இது மட்டும்தான் நாம்
மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும்
விடயம் .
சரிதானே ?
சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள
மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும்
என யாராவது சிந்தித்தீர்களா ?
(வெல
கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும்
பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம்
பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்
கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில்
இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய
அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம்
என்ன்வெனில்
மெமரிகார்டில் அதனிடைய
தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ்
4,6,8,10 என்ற எதாவது ஒரு எண்
குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப்
பட்டிருக்கும் இதுதான் இந்த
விலை பட்டியலுக்கு காரணம் ஆனால்
இதனை அதிகம் நபர்கள்
தெரிந்து வைத்திருப்பதில்லை.
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண்
அந்த memory cardனுடைய class
என்று குறிப்பிடப்படுக
ிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data
transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற
எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால்
அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer
செய்யும் தன்மையை பெற்றிருக்கும்
class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற வேகத்தில்
dataக்களை பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய
விலை நிர்ணயிக்கப்படு
கிறது என்பது இதை விற்கும் பல
வியாபாரிகளுக்கே தெரியாது
நீங்களும் இதனை share செய்வதன் மூலம்
உங்களை கொண்டு பல நபர்கள்
இதனை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்
என்பதால் share செய்யுங்கள்!!
மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க
பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும்
அது 4,8,16,32GB என்ற அளவுகளில்
கிடைக்கிறது இது மட்டும்தான் நாம்
மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும்
விடயம் .
சரிதானே ?
சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள
மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும்
என யாராவது சிந்தித்தீர்களா ?
(வெல
கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும்
பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம்
பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்
கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில்
இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய
அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம்
என்ன்வெனில்
மெமரிகார்டில் அதனிடைய
தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ்
4,6,8,10 என்ற எதாவது ஒரு எண்
குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப்
பட்டிருக்கும் இதுதான் இந்த
விலை பட்டியலுக்கு காரணம் ஆனால்
இதனை அதிகம் நபர்கள்
தெரிந்து வைத்திருப்பதில்லை.
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண்
அந்த memory cardனுடைய class
என்று குறிப்பிடப்படுக
ிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data
transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற
எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால்
அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer
செய்யும் தன்மையை பெற்றிருக்கும்
class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற வேகத்தில்
dataக்களை பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய
விலை நிர்ணயிக்கப்படு
கிறது என்பது இதை விற்கும் பல
வியாபாரிகளுக்கே தெரியாது
நீங்களும் இதனை share செய்வதன் மூலம்
உங்களை கொண்டு பல நபர்கள்
இதனை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்
என்பதால் share செய்யுங்கள்!!
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment