புதினா :
Ø சளியை உடைத்துவெளியேற்றக்கூடியது.
Ø சுவாச கோளாறுகளைபோக்கக்கூடியது.
Ø இரத்த நாளங்களைசரிசெய்யக்கூடியது.
Ø உடலுக்கு உற்சாகத்தைதரக்கூடியது.
Ø இருமலை சரிச்செய்யக்கூடியது.
Ø செரிமானத்தைசரிசெய்யக்கூடியது.
Ø உடலில் உள்ள முத்தோஷ தமனிகளை(வாத,பித்த,
வியர்குணம்) சமப்படுத்தக்கூடியது.
Ø (4-புதினா:1-உப்பு) புதினாவை காயவைத்து பொடித்து
வைத்துக்கொண்டுஅதனுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து
பற்களை தேய்க்கும் பொழுது பற்களில்இருக்கின்ற கூச்சம்,
பற்களின் மேல் உள்ள "எனாமல்" வெண்மையாகக்கூடிய
தன்மை உடையது.வாய் துர்நாற்றம் போகக்கூடியது.
Ø புதினா(1-கைப்பிடி), நீர்(1-டம்ளர்), எலுமிச்சை சாறு, தேன்
இவற்றை சேர்த்து கஷாயமாக வைத்து குடிக்கும்பொழுது இது
ஒரு இருமல் மருந்தாக பயன்படுகிறது.
பசியை தூண்டக்கூடியது.
மந்த பேதியைபோக்கக்கூடியது.
வயிற்றுபோக்கு நிற்கக்கூடியது.
மாத விடாயின் போது இடுப்பு
வலி,அடிவயிற்று வலி, உடல் சில்லிட்டு போதல்
போன்றவற்றிக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.(இருவேளை குடிக்க
வேண்டும்).
ஜீரண உறுப்புகளை சரிசெய்யக்கூடியது.
பித்தப்பையைசரிசெய்யக்கூடியது.
Ø புதினாவை மேல்பூச்சாக பூசும்பொழுது தோலில் ஏற்படுகின்ற
அரிப்பு, மருக்கள், பருக்கள், குணமாகும்.
Ø தலையில் புதினா பசையை சிறிதுநேரம் ஊறவைத்து
குளிக்கின்ற பொழுது தலைக்கணம்(தலையில் நீர் சேர்வது),
தலை வலிகுறையும்.
புதினா எண்ணெய்– புதினாவை நன்றாக நீரில் காயிச்சிகின்ற
பொழுது நீரின் மீது தேளுகின்றஎண்ணெய்யை தலை வலி, கை
கால் வலி, பல் வலி குணமாகும்.
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment