யூஸ் & த்ரோ காபி பேக் வந்தாச்சு!
இன்றைய கால்க் கட்டத்தில் மனித உறவுகளே யூஸ் & த்ரோதான் என்றாகி விட்டது. நட்பு, காதல், காமம் என்று மயங்கி, பெற்றோர்களை தூக்கி ஏறிந்து விட்டு போவது முதல், குடும்ப பாசம், மார்க்கம் என்பதின் பெருமைகள் தெரியாமல் மனைவி, குழந்தைகளை தூக்கி எறிவது வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. முதியோர் விடுதி என்பதின் அர்த்தமே, இந்த தூக்கி எறிதல் தான். .இப்போது உபயோகிக்கும் போன், வாட்ச் போன்றவை யூஸ் & த்ரோவாக இருந்தது போல் அன்றாடன் அருந்தும் கூல் ட்ரிங்க்ஸ் தொடங்கி பேக் போலவே பயன்படுத்திய பின் தூக்கி எறியும் (யூஸ் அண்ட் த்ரோ) காபி பேக் விற்பனைக்கு வந்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போது இது போன்ற டீ பேக் விற்பனை அமோகமாக நடக்கிறது. சுடச்சுட பாலில் இந்த டீ பேக்கை சிறிது நேரம் ஊற வைத்தால் டீ ரெடியாகி விடும். அதே பார்முலாபடி காபி பேக்கை தயாரித்துள்ளார் டென்மார்க்கை சேர்ந்த உல்ரிக் ரஸ்முசென் என்பவர்.
இதுகுறித்து உல்ரிக்கிடம் கேட்ட போது," ஒரு நாள் காலையில் காபி போட்டு குடிக்க சமையல் அறைக்கு சென்றேன். அங்கு பில்டர் சரியாக வேலை செய்யவில்லை. எரிச்சலாக இருந்தது. சமையல் அறையில் சில டீ பேக் இருந்தன. அப்போது ஐடியா தோன்றியது. டீ பேக் போலவே ஏன் காபி பேக் தயாரிக்க முடியாது என்று நினைத்தேன். உடனடியாக டீ பேக் ஒன்றை துண்டித்து அதில் இருந்த டீ தூள்களை எடுத்துவிட்டு காபியை நிரப்பி பில்டர் செய்து பார்த்தேன். அதன்பின், காபி பேக் தயாரித்தேன்.
இந்த பேக்கில் வெந்நீரை ஊற்றினால், உள்ளே இருக்கும் காபித் தூள் பில்டராகி அடியில் நிரம்பும். அதில் பால், சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டியதுதான். இவ்வாறு உல்ரிக் கூறியுள்ளார். ஐந்து விதமான காபி பேக்களை இவர் அறிமுகம் செய்துள்ளார். இதில் 300 மில்லி வெந்நீர் ஊற்றினால் . இரண்டு கப் காபி ரெடியாம்.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment