பெண்களுக்கு மட்டும்!
வயசுக்கு வந்துட்டா
பாக்யவதியாகிட்டா
சடங்காயிட்டா
சமைஞ்சுட்டா
ருதுவாகிட்டா
என்று பலரும் பல பெயர்களில் அழைக்கப்படும் அந்த பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கும் சாஸ்திர சம்பிரதாய வல்லுனர்கள் அந்த காலத்திலேயே கணித்து வைத்திருக்கிறார்கள்
அந்த பழைய காலத்து ஓலைச்சுவடிகளில் இருந்து உங்களுக்காக தூசு தட்டி வழங்குகிறேன்
எந்தந்த கிழமைகளில் ருதுவான பெண்களின் குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா
ஞாயிறுற்றுக்கிழமை
ருதுவாகும் பெண் புத்தி கூர்மையாக இருப்பாள் நிறைய புகழ் பெறுவாள்
இவளால் நிறைய பேருக்கு உதவி கிடைக்கும் இவளின் சொல்லுக்கு கணவன் கட்டுப்படுவான்
ஆணைவிட பெண்குழந்தை பாக்கியம் அதிகம் உண்டு.
இவரிடம் உள்ள குறைகொஞ்சம் படபடப்பாக பேசுவார்கள் அவ்வளவுதான்
திங்கள் கிழமை
ருதுவாகிற பெண் இருக்கிறாளே இவள் இனிக்க இனிக்க பேசுவாள்
சொந்தக்காரர்கள் என்றால் பாசம் பொத்துக்கொண்டு வந்து விடும்.
மற்றவர்களுக்கும் இவளை ரொம்ப பிடிக்கும் ஏ தாயீ... ஏ ராசாத்தி... என்று புகழ்வார்கள்.
புகுந்த வீட்டில் கொடி கட்டி பறப்பாள்.
ஒரே ஒரு குறை அடிக்கடி ஏமாற்றம் இருக்கும்
செவ்வாய் கிழமை
ருதுவாகிற பெண்ணுக்கு கெட்ட கோபம் வரும்.
அடிக்கடி வள்வள்னு விழுந்துக்கிட்டு இருக்கும் அது சொன்னபடிதான் மத்தவங்க கேட்கனும் இல்லேன்னா...வீடு ரெண்டாயிடும்.
ஆனாலும் கோபமுள்ள இடத்துல குண்மும் உண்டே!புருஷன் மேலே உசிரையே வச்சிருக்கும் இந்த பொண்ணு.
பிறந்த வீட்டுல கஷ்டப்படும் புகுந்த வீட்டுல சந்தோசமாக இருக்கும்.
புதன் கிழமை
ருதுவாகிற பெண் உடல்ரீதியாக மிகவும் பலவீனமாக இருப்பாள்.
ஆனாலும் உள்ளம் தெளிவு எதையும் எளிதில் கற்றுக்கொண்டு விடுவாள்
இரக்க குணம் கொண்ட இவளின் வாழ்க்கை முற்பகுதியில் நிறைய கஷ்டங்கள் அனுபவிப்பாள் அதெற்கெல்லாம் சேர்த்து பிற்பகுதியில் நன்றாக இருப்பாள்.
வியாழக்கிழமை
ருதுவாகிற பெண் கழுத்து நிறைய நகைகளும் அழகான உடைகளும் அணிகிறார்கள் அதிர்ஷ்டகார பெண்.
மிகவும் அமைதியான டைப்.
நிதானத்துடன் செயல்படுவாள். ஒழுக்கமானவள்.
கணவன் இவள் காலடியில்...இவள் தொட்டதெல்லாம் துலங்கும்.
வெள்ளிக்கிழமை
ருதுவாகிற பெண்ணுக்கு சினிமா,டான்சு,நாடகம் என்று எக்கச்சக்கமாக ஆசை இருக்கும்.
எளிதில் யாரையும் கவர்ந்து விடுவாள்.
நல்ல சிந்தனை படைத்தவளாக இருப்பாளம் எல்லோருக்கும் பிடித்த அன்பானவள் இவள்.
மொத்தத்தில் இவள் வீட்டின் மகாலெட்சுமி.
சனிக்கிழமை
ருதுவாகிற பெண் அடிக்கடி கணவனிடம் யுத்தம் புரிபவளாக இருப்பாள்.
பிறந்த வீடுதான் இவளுக்கு பெரிதாக தெரியும்.
அடிக்கடி நோய்கள் வரும்.
பிறகு போய் விடும்.
இவளது வாழ்க்கை சராசரி வாழ்க்கையாக இருக்கும் மன பலம்
மிகுதியான இவளுக்கு நல்லவா கெட்டவா என ரெண்டு பேரையும் சந்திப்பாள்.
பெண்கள் எந்த கிழைமையில் பிறந்தாலும்
அவள் நடந்துகொள்ளும் நடைத்தையிலும்
பேசும் வார்த்தையிலும் கூட்டு சேர்பவர்களை தேர்ந்தெடுப்பதிலும் தான் இருக்கிறது.
நல்லவர்களோடு இணையுங்கள் இணைந்தவன் கெட்டவன் என்றாள் விழகி இருங்கள்.
கெட்டவன் கணவன் என்றால் மாற்ற முயற்சி செய்யுங்கள்
வழிமாறி செல்லாதீர்கள்
அன்பு சொற்களை பயன்படுத்திய பெண்கள் அழிந்ததாய் சரித்திரம் இல்லை
அன்பாய் இருங்கள் அனைவரிடம்
அனைவரும் இருப்பார்கள் உங்களிடம் அன்பாய்...
.....

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment