திருமணமான ஆண்களுக்கு அடையாளம் என்ன?
--------------------------------------------------------------------
திருமணமான பெண்களுக்கு தாலி,குங்குமம்,மெட்டி அடையாளமாக உள்ளது அப்ப ஆண்களுக்கு எதுவும் கிடையாதா என பலபேருடைய சந்தேகமும்,பெரும்பாலன பெண்களின் ஆதங்கமும் உண்டு.
பண்டைய காலத்தில்,திருமணமான ஆண்களின் அடையாளமாக மெட்டி இருந்தது.தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர்,ஒரு பெண்ணை பார்க்கும்பொழுது,கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.அதேபோல் தலை குனிந்து வரும் பெண் ஆணின் காலில் மெட்டியை பார்த்தவுடன் இவர் மற்றவருக்கு உரியவர் என புரிந்துகொள்வார்.
சங்க காலத்தில் பார்த்தீர்களானால், ஆண்கள்தான் மெட்டி அணிந்திருந்தார்கள். ஆண்களுக்கும் மெட்டி அணிதல் உண்டு. வலது காலினுடைய பெரு விரலிற்கு அருகில் உள்ள இரண்டாம் விரலிலும், 3வது விரலிலும் திருமணம் முடிந்த ஆண்கள் மெட்டி அணிய வேண்டும் என்று சங்க காலத்தில் நடைமுறையில் இருந்திருக்கிறது. சான்றுகளும் இருக்கிறது.
ஆனால் காலமாற்றத்தினாலும்,கலாச்சார மாற்றத்தினாலும் மெட்டி பெண்களுக்கு மட்டுமே உரிய அணிகலனாக மாறிவிட்டது.இப்பொழுது திருமணசடங்களில், மணமகன் தெய்வத்தை வணங்கிவிட்டு மணமேடைக்கு வரும்பொழுது,மணமகளின் சகோதர முறையுள்ளவர் மணமகனுக்கு காலில் மெட்டி அணியும் வழக்கம் உள்ளது.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment