Friday, 7 February 2014

கலைஞர் குடும்ப சொத்துப் பட்டியல்.......



கலைஞர் குடும்ப சொத்துப் பட்டியல்.......

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட
கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு -
மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின்
கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட
முரசொலி செல்வத்தின்
கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின்
வீடு - மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின்
வீடு - மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு -
மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின்
கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர
அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில்
3,500 சதுர
அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும்
கருணாநிதியின் துணைவியார்
ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு -
12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில்
ராஜாத்தி அம்மாளுக்கும்,
கனிமொழிக்கும் இருக்கும் 300
ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில்
இருக்கும் ராஜாத்தி அம்மாளின்
ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10
கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட
நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில்
கட்டப்பட்டு இருக்கும்
மு.க.ஸ்டாலின்
வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும்
உதயநிதி ஸ்டாலினின்
ஸ்னோ ஃபவுலிங் சென்டரின்
சொத்து மதிப்பு - 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில்
இருக்கும் கலாநிதி மாறனின் 16
கிரவுண்ட் மாளிகையின் நில
மதிப்பு மட்டும் - 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும்
மாறன் சகோதரர்களின்
பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.
15. போரூர்
ராமச்சந்திரா மருத்துவமனைக்கு
அருகில் இருக்கும் எம்.எம்
இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும்,
1,472 சதுர
அடி புறம்போக்கு நிலத்திலும்
அமைந்து இருக்கும் கோடம்பாக்கம்
'முரசொலி' அலுவலகக் கட்டடத்தின்
மதிப்பு - 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட்
நிலத்தில், சன் கேபிள் விஷன்
சொத்து மற்றும்
தொலைக்காட்சி உபகரணங்களின்
மதிப்பு - 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில்
இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு -
100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட்
கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித
பங்குகளின் மதிப்பு - 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும்
செல்வத்தின் அடுக்குமாடிக்
குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.
21. பெங்களூரு - மைசூர்
நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும்
செல்வியின் ஒரு ஏக்கர்
பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர்
பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில்
அமைந்திருக்கும் உதயா டி.வி.
சேனலின் நில மதிப்பு - 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும்
மு.க.தமிழரசுவின
் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்'
மதிப்பு - 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும்
மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட்
பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன்
டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50
கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில்
இருக்கும் பங்குகளின் மதிப்பு -
தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் -
மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் -
மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை -
மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில்
ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37
சதவிகிதப்
பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம்
இருந்து அமெரிக்காவின் 'வில்பர்
ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ்
சர்வீஸர்' மூலமாக வாங்கப்பட்டது.
இதை வாங்கிய சமயத்தில் 13,384
கோடிக்கு வாங்கியதாக
கலாநிதி மாறனே பிரகடனம்
செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில்
தயாளு அம்மாள்
அறக்கட்டளைக்கு இருக்கும்
நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம்
அகரத்திருநல்லூர் கிராமத்தில்
கருணாநிதிக்கு இருக்கும் 21.30
ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில்
தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84
ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர்
மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர
அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா -
உத்தன்குடி கிராமத்தில் இருக்கும்
அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின்
மதிப்பு 2 கோடி.
37.
மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில்
அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின்
மதிப்பு - 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில்
அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின்
மதிப்பு - 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில்
சின்னப்பட்டி கிராமத்தில்
அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின்
மதிப்பு - 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில்
அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட்
நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில்
மாடக்குளம் கிராமத்தில்
அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட்
நிலத்தின் மதிப்பு - 1 கோடி.
42.
மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில்
அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர
அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21
சென்டில் உள்ள அழகிரி வீட்டின்
மதிப்பு - 2 கோடி.
44. மதுரை மாவட்டம்
வாடிப்பட்டி தாலுக்காவில்
தொகரை கிராமத்தில்
காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6
சென்ட் நிலத்தின் மதிப்பு - 60
லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப்
புதுக்கோட்டை) உலியம்குளம்
கிராமத்தில்
காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32
ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20
லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர்
கிராமத்தில்
தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01
ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50
லட்சம்.
47. மதுரை, திருமங்கலம்
டி.புதுப்பட்டி கிராமத்தில்
காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32
ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50
லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3
சென்ட் சூழ இருக்கும்
காந்தி அழகிரியின்
பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில்
தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5
சென்ட் நிலத்தின் மதிப்பு - 50
லட்சம்.
50. சென்னைக்கு அருகில்
சோழிங்கநல்லூரில
் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200
சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில
் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912
சதுர அடி நிலத்தின் மதிப்பு -3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில்
தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378
சதுர அடிகொண்ட கல்யாண
மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால்
பண்ணைக்கு அருகில் உள்ள
ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும்
தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக்
குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில்
இருக்கும்
தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50
சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில
் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான
தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு -
தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில்
இருக்கும் தயாநிதி அழகிரியின் 8
மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்'
மதிப்பு - தெரியவில்லை.
57.
மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில்
இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்' என்ற
நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில்
இருக்கும் வணிக வளாகம்
(கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5
கோடி. இது கனிமொழிக்குச்
சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்'
என்ற கம்பெனியில்
கனிமொழிக்கு இருக்கும் பங்கின்
மதிப்பு - 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில்
கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின்
மதிப்பு - 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர்
எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர்
தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50
கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு
சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில்
தயாளு அம்மாளுக்கு இருக்கும்
பங்குகளின் மதிப்பு - 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும்
400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு
சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம்,
கலைஞர் குடும்பத்துக்குச்
சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும்
ஒவ்வொரு பெரிய நகரத்திலும்
மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர்
குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற
கம்பெனிக்கு சொந்தமான
இரண்டு விமானங்கள் மாறன்
சகோதரர்களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப்
பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல்
காலேஜ் மற்றும் மருத்துவமனை' -
மாறனின் மகள் அன்புக்கரசிக்கு
சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின்
குடும்பத்துக்கும் ஏற்பட்ட
ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து,

ஆபட்ஸ்பரி வளாகத்தில்

கட்டப்பட்டு வரும் வணிக
வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட
இருக்கும் மருத்துவமனைக்காக
ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில்
இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ்
வளாகத்தின் ஒரு பகுதியை)
ஆர்.எம்.கே.வி.
கடை அமைந்திருக்கும்
ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள்
நம்புகிறார்கள்


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator