Sunday, 9 February 2014

நாற்பது ஆண்டுகள் தமிழர்கள் ஒருவர் கூட இல்லாத ஹரியானா மாநிலத்திற்கு தமிழ் மொழி இரண்டாவது ஆட்சி மொழியாக இருந்தது

நாற்பது ஆண்டுகள் தமிழர்கள் ஒருவர் கூட இல்லாத ஹரியானா மாநிலத்திற்கு தமிழ் மொழி இரண்டாவது ஆட்சி மொழியாக இருந்தது என்பதை எத்தனை பேர் அறிவர் ???

ஆம் 1969 இருந்து 2010 வரை ஹரியானா மாநிலத்தின் இரண்டாவது ஆட்சி மொழியாக தமிழ்மொழி இருந்துள்ளது !! 

ஹரியானா மாநிலம் உருவான பொழுது அங்கே உள்ள பஞ்சாபி பேசும் மக்களை.. பஞ்சாபி மொழியை தவிர வேற ஏதாவது ஒரு மொழிதான் ஹிந்தி மொழிக்கு அடுத்ததாக இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர் இந்த ஹிந்தி பேசும் மக்கள் சமுகம்... அப்பொழுது தான் தமிழை இரண்டாவது ஆட்சி மொழியாக்கினர்... 

ஆனால் அங்கு தமிழ் மொழி பேசும் ஒரு குடும்பம் கூட இல்லை எனபது தான் உண்மை.. தமிழ் மொழிக்கும் அந்த அங்கிகாரம் கிடைக்கவில்லை.. 

2010_வாக்கில் பஞ்சாபியை இரண்டாவது ஆட்சி மொழியாக அறிவித்தனர் !!! 

கருத்து மூலம்: http://www.dnaindia.com/india/report-punjabi-edges-out-tamil-in-haryana-1356124
Punjabi edges out Tamil in Haryana | Latest News & Updates at DNAIndia.com
www.dnaindia.com
Punjabi edges out Tamil in Haryana - In 1969 the newly formed Harayana decided to opt for Tamil as s...

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator