Tuesday, 9 December 2014

இளைஞர் அனகோண்டாவால் விழுங்கப்பட்டு ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த காட்சி இடம்பெறும் ஈட்டன் அலைவ்

அனகோண்டாவின் வயிற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த வாலிபர் நிகழ்ச்சி: 41 லட்சம் பேர் கண்டுகளிப்பு

அமெரிக்காவில் பால் ரொசோலி என்பவர் இயற்கை மீது ஈடுபாடு கொண்டவர். சாகச பிரியரான இவர் டிஸ்கவரி சேனலுக்காக ஒரு அபாயகரமான சாகச நிகழ்வில் பங்கேற்க முடிவு செய்தார். இதுதொடர்பாக சமூக வளைதளங்களில் அவர் கூறுகையில் 'அனகோண்டா உயிரோடு விழுங்கும் முதல் நபராக நான் இருப்பேன்' என்ற வீடியோவை பதிவேற்றம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இளைஞர் அனகோண்டாவால் விழுங்கப்பட்டு ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த காட்சி இடம்பெறும் ஈட்டன் அலைவ் என்ற அந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் டிஸ்கவரி சேனலில் கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பட்டது. 30 லட்சம் பேர் வரை பார்ப்பார்கள் என்று டிஸ்கவரி எதிர்பார்த்திருந்த நிலையில், 41 லட்சம் பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியை கண்டுகளித்துள்ளனர்.

முதலில் அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி, டிசம்பர் 10 ஆம் தேதி பின்லாந்து, டென்மார்க், போலந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளிலும், அதன் பின்னர் ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் ஒளிபரப்பாக உள்ளதாம்

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator