Saturday 27 December 2014

கீதா ஸாரம்.









ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே||

கீதா ஸாரம்...முதல் பாகம்...
37)தஸ்மான் நார்ஹா வயம் ஹந்தும் தார்த்தராஷ்ட் ரான்
ஸ்வபாந்தவாந்|
ஸ்வஜனம் ஹி கதம் ஹத்வா ஸுகின ஸ்யாம மாதவ ||

ஆகவே நம் பந்துக்களான த்ருதராஷ் டன் மக்களைக்
கொல்வது தகாது. சொந்தக்காரர்களைக் கொன்றுவிட்டு
நாம் எப்படி சுகமாக இருக்கமுடியும்? நீயே சொல்.

யத்யப்யேதே ந பஸ்யந்தி லோபோபஹத சேதஸ:
குலக்ஷய க்ருதம் தோஷம் மித்ர த்ரோஹேச பாதகம் ||

பேராசையால் விவெகம் அழிந்துபோன இவர்கள் குல
நாசத்தால் ஏற்படும் கெடுதலையும், மித்ர த்ரோஹத்தால்
ஏற்படும் பாபத்தையும் அறியவில்லை.

கதம் ஜ்ஞேயமஸ் மாபி: பாபாஸ்தஸ்மின் விவர்த்திதும்|
குலக்ஷய க்ருதம் தோஷம் ப்ரபஸ்யத்பிர் ஜனார்த்தன ||

ஜனார்த்தனா ! குல நாசத்தால் ஏற்படும் கெடுதிகளை
அறிந்த நாம் இந்தப் பாபச் செயலிலிருந்து விலகத்
தெரிந்து கொள்ள வேண்டாமா?

குக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா: ஸனாதன: |
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்ன ம தர்மோபி பவத்யுத||

குலம் அழிந்தால் புராதனமான குல தர்மங்கள்
அழிந்துவிடும்.தர்மம் அழிந்தால் குலம் முழுவதையும்
அதர்மம் சூழ்ந்துவிடும்.

க்ருஷ்ணார்ப்பணமஸ்து.








 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator