breaking news

Loading...

my recent posts

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator

Monday, 15 September 2014

ஒரு கிராமத்தில்

ஒரு கிராமத்தில்
ஏழை விவசாயி ஒருவன்
வாழ்ந்து வந்தான். அவன்
தன் வீட்டுத்
தேவைக்காகத் தினமும்
ஆற்றிலிருந்து தண்ணீர்
எடுத்து வருவதை வழக்
கமாகக்
கொண்டிருந்தான்.
தண்ணீர் எடுத்து வர
அவன்
இரண்டு பானைகளை வ
ைத்திருந்தான். அந்தப்
பானைகளை ஒரு நீளமான
கழியின்
இரண்டு முனைகளிலும்
தொங்க விட்டு, கழியைத்
தோளில்
சுமந்து செல்வான்.
இரண்டு பானைகளில்
ஒன்றில் சிறிய
ஓட்டை இருந்தது.
அதனால்
ஒவ்வொரு நாளும்
வீட்டிற்கு வரும்
பொழுது, குறையுள்ள
பானையில்
பாதியளவு நீரே இருக்கும்.
குறையில்லாத
பானைக்குத் தன் திறன்
பற்றி பெருமை.
குறையுள்ள
பானையைப்
பார்த்து எப்பொழுதும்
அதன் குறையைக்
கிண்டலும் கேலியும்
செய்து கொண்டே இருக்
கும்.
இப்படியே இரண்டு வரு
டங்கள் கழிந்து விட்டன.
கேலி பொருக்க முடியாத
பானை அதன்
எஜமானனைப் பார்த்துப்
பின் வருமாறு கேட்டது.
"ஐயா! என்
குறையை நினைத்து நான்
மிகவும் கேவலமாக
உணர்கிறேன்.
உங்களுக்கும் தினமும்
என் குறையால், வரும்
வழியெல்லாம் தண்ணீர்
சிந்தி, உங்கள் வேலைப்
பளு மிகவும்
அதிகரிக்கிறது. என்
குறையை நீங்கள்
தயவு கூர்ந்து சரி செய்
யுங்களேன்"
அதற்கு விவசாயி,
"பானையே! நீ
ஒன்று கவனித்தாயா?
நாம் வரும் பாதையில்,
உன் பக்கம் இருக்கும்
அழகான பூச்செடிகள்
வரிசையைக்
கவனித்தாயா?
உன்னிடமிருந்து தண்ணீர்
சிந்துவது எனக்கு முன்
னமே தெரியும்.
அதனால்தான்
வழி நெடுக
பூச்செடி விதைகளை வி
தைத்து வைத்தேன்.
அவை நீ தினமும் சிந்திய
தண்ணீரில்
இன்று பெரிதாக
வளர்ந்து எனக்கு தினமும்
அழகான
பூக்களை அளிக்கின்றன.
அவற்றை வைத்து நான்
வீட்டை அலங்கரிக்கிறேன்.
மீதமுள்ள
பூக்களை விற்றுப் பணம்
சம்பாதிக்கிறேன்"
இதைக் கேட்ட
பானை கேவலமாக
உணர்வதை நிறுத்தி விட்
டது. அடுத்தவர்
பேச்சைப் பற்றிக்
கவலைப் படாமல் தன்
வேலையைக் கருத்துடன்
செய்யத் தொடங்கியது
அடுத்தவர் பேச்சைப்
பற்றிக் கவலைப் பட்டால்,
நாம் எந்த
வேலையையும் செய்ய
முடியாது.!!

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

वजन घटाना है तो खूब खाएं खीरा

वजन घटाना है तो खूब खाएं खीरा

खीरे या उसके जूस में पाए जाने वाले पोषक तत्व कब्ज और एसिडिटी की समस्या को दूर करते हैं। पाचनतंत्र को मजबूत बनाने के अलावा यह गेस्ट्रिक और छोटी आंत के अल्सर में मरीजों के लिए दवा का काम करता है। खीरे में 96 प्रतिशत पानी होता है, जो किसी भी कंपनी के बोतलबंद पानी से बेहतर है, जो प्राकृतिक रूप से शुद्ध होता है। खीरे में अल्कालिन फॉमिंग मिनरल्स (क्षारीय तत्व) होता है, इसीलिए इसे ब्यूटी प्रोडक्ट्स में भी प्रयोग किया जाता है। इसमें एंटीआक्सीडेंट का काम करने वाले विटामिन ए, सी, मैंगनीज, पोटेशियम, सिलिका और सल्फर होते हैं।
खीरा बहुत कम कैलोरी वाला खाद्य पदार्थ है। 100 ग्राम खीरे में 54 कैलोरी ऊर्जा होती है। इसलिए इसे खाने से वजन नहीं बढ़ता। यह ब्लड प्रेशर को भी कम करता है, लेकिन इस समस्या के मरीज खीरे में नमक लगाकर ना खाएं। खीरा शरीर से विषैले पदार्थो को यूरिन के रास्ते बाहर निकाल देता है।
बुखार आने पर खीरे का जूस पीएं। यह शरीर के तापमान को नियंत्रित रखता है। यदि अपच की शिकायत हो, तो भोजन के साथ सलाद के रूप में खीरा खाएं। खीरे को गोल काटकर आंखों पर रखने से जलन दूर होती है। रोजाना सलाद के तौर पर काला नमक, कालीमिर्च और नीबू मिलाकर खाएं। रायता बनाकर भी खा सकते हैं।

स्वदेशी अपनाओ देश बचाओ।
हमारी इस मुहीम से जुड़ने के लिए पेज को लाइक कीजिये और देश की प्रगति में भागीदार बनिये।
https://www.facebook.com/arvindsharma.bjp.5

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

..that being kind is more important than being right.An Indonesian judge by the name of Marzuki was sitting in judgment of an old lady who pleaded guilty of stealing some tapioca from a plantation.
In her defense, the old lady admitted to the Judge that she was indeed guilty of the crime because she was poor and her son was sick while her grandchild was hungry.

The plantation manager insisted that she be punished as a deterrent to others.

The judge going through the documents then looked up and said to the old lady, "I'm sorry but I cannot make any exception to the Law and you must be punished accordingly".

The old lady was fined Rp.1 million (USD 100) and if she could not pay the fine then she will be jailed for 2 1/2 years as demanded by the Law.
She wept as she could not pay the fine.

The Judge then took her hat and put in Rp.100,000 into the hat and said, "In the name of justice, I fine all present in the Court @ Rp.50,000 (USD 5.50) each as dwellers of this City for letting a child starve until her grandmother is compelled to steal to feed her grandchild. The Registrar will now collect the fines from all present."

The Court managed to collect Rp 3.5 million (USD 350) including the fine collected from the plantation manager, whereby the fine was paid off and the rest was given to the old lady!
Will we ever see such a thing happening in our courts ?
 
I've learnt.....that being kind is more important than being right.
 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

ராம நாமத்தின் பெருமை: நன்றி: பால ஹனுமான் பிளாக்

ராம நாமத்தின் பெருமை:
நன்றி: பால ஹனுமான் பிளாக்

நாராயண எனும் நாமத்தைப் போலவே ராம நாமத்தின் பெருமையும் அலாதியானதுதான்.

கபீர்தாசரின் மீது அன்பும் பக்தியும் கொண்ட பத்மபாதர் என்பவர் கபீர்தாசரின் சீடராக இருந்தார். சகல சாஸ்திரங்களிலும் வல்லவர். ராமபிரான் மீது மிகுந்த பற்று கொண்டவர். ஒரு முறை தொழு நோயாளி ஒருவனை அவர் சந்தித்தார்.

உடல் முழுவதும் புண்ணாகி, அழுகி, ரத்தம் சொட்டச் சொட்ட நின்ற அந்தத் தொழுநோயாளியை அவனது உறவினர்கள் கங்கைக்கரைக்கு எடுத்து வந்தனர். எந்த மருத்துவத்தினாலும் அவன் நோய் குணமாகாத காரணத்தினால், வாழ்க்கையை வெறுத்த அந்த நோயாளி தன் உயிரை விடத் துணிந்தான்.

அவன் உடல் கங்கை நீரில் அமிழ்ந்து போகாமல் மிதக்கும் பொருட்டு அவன் கால்களிலும், கைகளிலும் குடங்களைக் கட்டும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நேரத்தில் பத்மபாதர் அங்கே வந்தார். நடப்பதைக் கண்டு, என்ன விஷயம் என்று விசாரித்தார்.

சுற்றி நிற்பவர்கள் அவரிடம் தொழுநோயாளியைப் பற்றி எடுத்துரைத்தனர். அவன் ஒரு வியாபாரி என்பதை அறிந்த அவர் அவனைப் பார்த்து, "நோயாளியே, நீ வியாபாரியாக வாழ்ந்து உடலுக்குத் தேவையான அத்தனை சௌகரியங்களையும் குறைவில்லாமல் தேடிக் கொண்டாய். ஆனால் ஆத்மாவின் நலனுக்காக என்ன செய்தாய்?" என்று கேட்டார்.

அவன் மௌனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். உடனே பத்மபாதர், "கவலைப்படாதே மனத்தூய்மையோடு, நீயும் உன் நலனில் அக்கறை வைத்திருப்பவர்களும் ஒரே சிந்தனையோடு ராம நாமத்தை மூன்று முறை தொடர்ந்து உச்சரியுங்கள். உன்னைப் பிடித்திருக்கும் தொழு நோய் ஓடிப் போய்விடும்" என்று உபதேசித்தார்.

அவர் பேச்சில் நம்பிக்கை வைத்த தொழுநோயாளியும், அவனது உறவினர்களும் மூன்று முறை மனத்தூய்மையோடு ராம நாமத்தை உச்சரித்தனர். ஆச்சரியப்படும் விதமாக இதுநாள் வரையில் வியாபாரியைப் பிடித்திருந்த நோய் அப்போதே மறைந்தது. அவன் உடல் தங்கம்போல ஜொலித்தது. இந்த அதிசயத்தை நிகழ்த்திய பத்மபாதரை அந்த வியாபாரி பல முறை தொழுது கண்ணீர் அஞ்சலி செய்து தன் நன்றிக்கடனைச் செலுத்தினான். சுற்றியிருந்த மக்கள் கூட்டமும் அவரைத் தொழுதது.

இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டார் கபீர்தாசர். தனது சீடர் பத்மபாதரை அழைத்தார். குருவின் அழைப்பைக் கேட்டு, பத்மபாதர் விரைந்து சென்று கபீர்தாசரை சந்தித்து வணங்கினார்.

"ஒரு தொழுநோயாளியின் நோயை ராம நாமத்தை உச்சரிப்பதன் மூலம் நீ போக்கியதை அறிந்தேன். அவனை எத்தனை முறை ராம நாமத்தை உச்சரிக்கச் சொன்னாய் ?" என்று கேட்டார் கபீர்தாசர்.

"மூன்று முறை குருவே" என்றார் பத்மபாதர் பணிவோடு.

"இத்தனை சிறிய பலனுக்காக ராமநாமத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டுமா? நகத்தினால் கிள்ளி எறியக் கூடிய இலையை கோடாரியால் வெட்டலாமா? மனம், மெய், வாக்கு மூன்றினாலும் சுத்தமாக இருந்து ராம என்ற மந்திரத்தை ஒரே ஒரு முறை சொன்னாலே நாம் பல ஜென்மங்களில் செய்த பாவம் அத்தனையும் அந்த நிமிடத்திலேயே எரிந்து சாம்பலாகி விடுமே! வேத புருஷனாலும் அளவிட்டுச் சொல்ல முடியாத பெருமை உடைய ராம நாமத்தை அல்ப விஷயத்தின் பொருட்டாக மூன்று முறை உச்சரிக்கச் செய்தது தவறாயிற்றே" என்று கடிந்து கொண்டாராம். திருமந்திரத்தின் பெருமையை கபீர் தாசரைப் போல இதை விட அருமையாக விளக்க முடியாது.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari