Thursday 16 October 2014

விபத்து நடந்த முப்பது நாட்களுக்குள் இழப்பீடு?

விபத்து நடந்த முப்பது நாட்களுக்குள் இழப்பீடு?
http://bit.ly/1sRRDGo

சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு கோல்டன் ஹவர் என்றழைக்கப்படும் (மருத்துவ பராமரிப்பு) சேவையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிப்பதை தவிர்க்கிறது. இதற்கு முக்கிய காரணம் மருத்துவ செலவுகளை அவர்களால் சமாளிக்க முடியுமா என்பதுதான். மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் மற்றும் வசதிப்படைத்தவர்கள் என பலரும் விபத்தில் சிக்குகிறார்கள்.

ஏழ்மையானவர்களிடம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. எனவே ஏழ்மையானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் தயங்குகின்றன..

சிறப்பு பகிர்வை முழுமையாக படிக்க க்ளிக் செய்க..http://bit.ly/1sRRDGo

#accident #insurance
Photo: விபத்து நடந்த முப்பது நாட்களுக்குள் இழப்பீடு?  http://bit.ly/1sRRDGo    சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு கோல்டன் ஹவர் என்றழைக்கப்படும் (மருத்துவ பராமரிப்பு) சேவையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிப்பதை தவிர்க்கிறது. இதற்கு முக்கிய காரணம் மருத்துவ செலவுகளை அவர்களால் சமாளிக்க முடியுமா என்பதுதான். மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் மற்றும் வசதிப்படைத்தவர்கள் என பலரும் விபத்தில் சிக்குகிறார்கள்.    ஏழ்மையானவர்களிடம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. எனவே ஏழ்மையானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் தயங்குகின்றன..    சிறப்பு பகிர்வை முழுமையாக படிக்க க்ளிக் செய்க.. http://bit.ly/1sRRDGo    #accident #insurance

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator