சனி பகவான் இன்று தமிழ் தேதி மாசி 18 , ஆங்கிலம் 02.03.2014 காலை முதல் வக்கிரம் அடைகிறார் . கெட்ட கிரகம் வக்கிரம் அடைவது நல்லதுதான் .
அது அம்சத்தில் இருக்கும் இடத்தை பொறுத்து அமையும் .
சனி வக்கிரம் அடைவதால் பாதிப்பு அடையும் ராசிகள் . ரிஷபம் , மிதுனம் ,துலாம் , விருச்சிகம் , மகரம் . இந்த ராசிகளுக்கு குரு பெயர்ச்சி வரை நன்மைகள் குறைவு .
சனி வக்கிரம் அடைவதால் இந்த 5 ராசிக் காரர்களுக்கு அம்சத்தில் பலம் இழந்து விடுகிறார் . அதனால் நன்மைகள் நடக்காது .இவர்கள் ஜூன் மாதம் வரை அமைதியாக இருக்கவேண்டும் .
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சி வரை தொழில் , வருமானம் பாதிப்பு அடையும் .
மிதுனம்
மிதுன ராசியை சேர்ந்தவர்கள் தாய்க்கு உடல் நிலை பாதிப்பு அடையும் . அதனால் பண செலவுகள் அதிகமாக ஏற்படும் .
துலாம்
துலாம் ராசியை சேர்ந்தவர்கள் , அம்சத்தில் ரொம்பவும் பலம் இழந்து இருப்பாதால் . கடினமான கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது .குரு பெயர்ச்சி வரை .
விருச்சிகம்
விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் . மனைவியால் விரய செலவு ஏற்படும் .
மகரம்
மகர ராசியை சேர்ந்தவர்கள் தொழில் சம்பந்தமாக நஷ்டம் ஏற்படும் . அதனால் புதியதாக கடன்கேட்டால் கூட கடன் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் இந்த குரு பெயர்ச்சி வரை .

( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment