பெற்றோர்களே உங்கள் செல்லக் குழந்தைகள் புத்திசாலியாக, அறிவாளியாக வளர்வது உங்கள் கையில்தான்...!
தினம் ஒரு கதை சொல்லுங்களேன்
குழந்தை புத்திசாலியாகவும் அறிவாளியாகவும் வளர வேண்டுமானல் தினமும் ஒரு கதையாவது சொல்லுங்கள் என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.
ஏனென்றால் குழந்தையின் கற்பனை சக்தி பொதுவாக 2 வயது முதல் 6 வயது வரை அசுர வேகத்தில் நடக்கிறது.
இந்த வயதுக்குப்பிறகு கற்பனை சக்தி படிப்படியாக
குறைந்து ஒரு குறிப்பிட்ட அளவோடு நின்றுவிடுகிறது.
அதனால் இந்த வயதில் குழந்தைகளுக்கு சுவாரஸ்யமான புதுப்புது தகவல்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
பேசும் முயல், சிரிக்கும் கத்தரிக்காய், பறக்கும் யானை, நாலு கண் பூதம் என்று விதவிதமாக கதை சொல்லப்படும்போது, குழந்தைகளின் கற்பனா சக்தி இறக்கை கட்டி பறக்கும்.
இது பெற்றோர்களுடன் குழந்தைக்கான பாச பந்தத்தையும் அதிகப்படுத்துகிறது.
அம்மா அல்லது அப்பாவுடன் படுத்துக்கொண்டே ஜாலியாக கதை கேட்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவிசயமாக மாறிப்போகும்கதை கேட்டு உறங்கும் குழந்தைகளுக்கு கனவுகளும் நன்றாகவே வருகின்றனவாம்.
மேலும் நாம் சொல்லும் கதைகளின் மூலம்நம் குழந்தைகளுக்கு, உதவிசெய்வது, நேர்மையாக இருப்பது எப்படி, தைரியமாக இருப்பது, உண்மை மட்டுமே பேசுவது,தோல்வியை எதிர் கொள்வது, எதிர் நீச்சல், போன்ற அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் பாடத்தை எளிமையாக மனதில் பதியமிட்டுவைக்க முடியும்.
எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல சிந்தனையாளராக, அறிவியல் விஞ்ஞானியாக மாறுவது உங்கள் கையில்தான் இருக்கிறது.
உங்களால் முடியாதபட்சத்தில் தாத்தா, பாட்டிகளின் கைகளில் குழந்தைகளை ஒப்படையுங்கள்.
அந்த அனுபவ ஆசான்கள் நல்ல மனிதர்களை உருவாக்குவார்கள்.
....

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment